நாளைய காலண்டர் வாஸ்து 25 6.2022

ஸ்வஸ்தி ஶ்ரீமங்களம் உண்டாகட்டும். #இன்றைய_காலண்டர்_வாஸ்து#Today_Vastu_calendar உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 25.6.2022#தமிழ்_காலண்டர். நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 14 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.46.(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு) தினசரி நாள்காட்டி 25.6.2022 சுபக்கிருது ஆனி …

நாளைய காலண்டர் வாஸ்து 25 6.2022 Read More »

 98 total views,  1 views today