சென்னை வாஸ்து காலண்டர் 5.3.2022

உறவுநிலை உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும். இன்று#தமிழ்_காலண்டர்இன்று#வாஸ்து_தமிழ்நாடு#இன்றைய _ராசிபலன் 5.3.202221ந் தேதி பிலவ ஆண்டு மாசி மாதம்.சனிக்கிழமைஇரவு 8.38  வரை திருதியை திதி பிறகு வ.சதுர்த்தி திதி.அதிகாலை 2.15 மணி வரை ரேவதி நட்சத்திரம்.  பிறகு அசுவினி நட்சத்திரம். இன்று நாள் முழுவதும்  யோகநாள் குறைவு. இன்றைய ராகுநேரம் 9-10.30amஎமகண்டம்.1.30-3pmகுளிகை 6-7.30amஇன்று நல்ல நேரங்கள்:   4.30-6am 7-7.30am 1-1.30pm 10.30-1pm 5-7.30pm(நான் கொடுத்த நேரத்தில் 20 நிமிடம் சேர்த்து …

சென்னை வாஸ்து காலண்டர் 5.3.2022 Read More »

 557 total views