வாஸ்து பூஜை செய்யாமல் கட்டிடம் கட்டலாமா?

இந்து மதத்தில் ஒட்டியிருக்கிற மக்கள் எதை செய்தாலும் ஒரு இறை வழிபாடு சார்ந்த நிகழ்வோடு தொடங்குவார்கள் அந்த வகையில் ஒரு கட்டடம் கட்ட தொடங்குகிறீர்கள் என்று சொன்னாள் பூஜை என்பது மிக மிக முக்கியம் அந்த வகையில் பூமி பூஜை என்கிறவர் விஷயம் அந்த இடத்திற்கு அனுமதி கேட்கும் நிகழ்வாகவும் அந்த இடத்தில் வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருக்கிற உயிரினங்களை வேறு இடத்திற்கு நகரும் நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது ஒரு இடத்தை சுத்தம் செய்து அந்த இடத்தில் ஒரு பூஜை …

வாஸ்து பூஜை செய்யாமல் கட்டிடம் கட்டலாமா? Read More »

 487 total views