அப்பா கட்டிய வீடு சென்டி மென்ட் பார்த்து வீடுகளை வாஸ்து மாற்றம் செய்யலாமா?
ஒரு சில இடங்களில் எதிர்மறை நிகழ்வுகள் நடந்த வீட்டிற்கு நான் சென்றிருக்கிறேன் அது சார்ந்த இடங்களில் பயணப்படும் பொழுது வாஸ்து ரீதியாக முழுக்க முழுக்க தவறான ஒரு வீடாக இருக்கும் அதனை கட்டிய தந்தை யாரோ அல்லது தாத்தாவோ அல்லது அப்பா அம்மா தாத்தா பாட்டி உயிரோடு இருக்கமாட்டார்கள் இந்த இடத்தில் நான் சென்ற பிறகு இதனை வாஸ்து மாற்றங்கள் செய்ய வேண்டும் அல்லது முழுக்க முழுக்க எடுத்துவிட வேண்டும் அல்லது வேறு ஒருவருக்கு விற்றுவிட வேண்டும் …
அப்பா கட்டிய வீடு சென்டி மென்ட் பார்த்து வீடுகளை வாஸ்து மாற்றம் செய்யலாமா? Read More »