அக்னி மூலை வாஸ்து
அக்னி மூலை வாஸ்து அக்னி மூலையில் தண்ணீர் தேங்குவது என்பது மரணத்திற்கு வழியை ஏற்படுத்தி செல்வதாக எடுத்துக் கொள்ளலாம். எப்பொழுதுமே தெற்கு பாகங்களில் நீர் தேக்கம் என்பது பெண்களின் வாழ்க்கையில் சிரமத்தை கொடுக்கிற ஒரு நிகழ்வு. ஆக பூமியில் பள்ளம் என்பது வடகிழக்கு மட்டுமே வர வேண்டும். அதேபோல மேற்கில் பள்ளம் இருப்பது ஆண்களுடைய வாழ்க்கையில் கஷ்டத்தை கொடுப்பது, ஒரு வீட்டில் பெண் விதவை நிகழ்வுக்கு செல்கிற நிகழ்வு கூட மேற்கு பள்ளங்களே. ஒருவேளை மேற்க பள்ளங்கள் […]