surrounding wall vastu chennaivastu
வாஸ்து சார்ந்த விஷயத்தை பல விளக்கங்களாக சொன்னாலும், மக்களோடு ஒப்பிட்டுப் பார்ப்பது தான் சரி. அந்த வகையில் வீட்டின் சுற்றுச்சுவரை உறவினரோடு ஒப்பிட்டும், கிழக்கு திசையையும், மேற்கு திசையையும் முன்னோர்கள் இடம் என்றும் அதாவது ஆண் ஸ்தானம் என்றும், வடக்கையும் தெற்கையும் பெண்ணின் இடம் என்றும் சொல்கின்றார்கள். மூலைகளை வாரிசுகளுக்கு சொல்கின்றார்கள். ஆக திசைகள் ஆகட்டும், அல்லது மூலைகள் ஆகட்டும். இங்கு ஏற்படும் தவறுகள் அங்கு என்ன குறைகள் இருக்கின்றதோ, அவர்கள் மேல் தாக்கத்தை ஏற்படுத்தும்.
Although there are many interpretations of Vastu related matter, it is correct to compare it with people. In that way, comparing the surrounding wall of the house with relatives, they say that the east direction and the west direction are the place of the ancestors, i.e. the man’s place, and the north and the south are the woman’s place. Corners are told to heirs. Let be the directions, or be the vertices. Mistakes here will affect whatever flaws there are.
அதே போல ஒரு இல்லத்தில் குழந்தை பிறப்பு இல்லாமல் இருப்பது வாஸ்து குற்றங்களால் நடக்கும் . அப்படியே பிறந்தாலும் அங்கு ஊனத்தோடு பிறப்பது அல்லது, புத்தி பேதலித்த நிலையில் பிறப்பது, இவை எல்லாமே பெரு வியாதியோடு சேரும்.அல்லது தீராத வியாதியோடு சேரும். அதேபோல ஒரு இல்லத்தில் இருக்கிற மக்கள் தற்கொலை செய்வது, துர் மரணம் ஏற்படுவது, விபத்தால் மரணம் ஏற்படுவது, பிறரால் கொலை செய்யப்படுவது, சண்டை சச்சரவுகள், கோர்ட் விவகாரங்கள் ஏற்படுவது, பணம் இல்லாத தரித்திர நிலைக்கு கொண்டு செல்வது, வீடு விட்டு எங்கு வெளியே சென்று விடுவது, எங்கு இருக்கிறார்கள் என்று தெரியாமல் இருப்பது, ஆண்கள் கெட்ட பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதும், பெண்கள் கெட்ட நடவடிக்கையில் இருப்பதும், இது ஒரு இல்லத்தில் இருக்கிற திசைகள் மற்றும் மூலைகளில் ஏற்படுகிற குற்றங்களே ஆகும். ஆக நான்கு மூலைகள் மற்றும் நான்கு திசைகளையும் சரியாக வைத்துக் கொள்ளுங்கள். வாஸ்து விதிகளுக்கு உட்பட்டு எந்த மூலையும் எந்த திசையும் கோணலாக வளைவதோ, வளர்வதோ கூடாது. திசைகள் நேராக இருக்க வேண்டும். மூலைகள் மூல மட்டத்திற்கு 90 டிகிரி இருக்க வேண்டும். இது மிக மிக முக்கியம்.surrounding wall vastu chennaivastu
Similarly, childlessness in a house happens due to Vastu crimes. Even if born as such, being born with a disability or being born in a state of depravity, all these will lead to serious illness or incurable illness. Similarly, people in a house commit suicide, die by accident, die by accident, are killed by others, quarrels, court cases, poverty, lack of money, going out of the house, not knowing where they are, bad habits of men. Arrogance and women engaging in bad activities are crimes committed in the directions and corners of a home. So keep the four corners and the four directions correct. As per Vastu rules, no corner or direction should bend or grow at an angle. The directions should be straight. The corners should be 90 degrees to the base level. This is very important.
194 total views, 1 views today