south facing houses vastu

south facing houses vastu

தெற்கு பார்த்த வீடுகளில் மக்கள் செய்யக்கூடிய வாஸ்து தவறுகள் அவருடைய வாழ்க்கையை திரும்பிப் பார்க்கும்பொழுது பத்து வருடங்கள் கழிந்த பின்பும் அதேபோல் இருப்பார்கள். எக்காரணம் கொண்டும் இந்த தவறுகளை செய்யக்கூடாது. வடக்கு பார்த்த வீடுகளில் இந்த பிரச்சினைகள் இருக்காது. ஆனால் தெற்கு பார்த்த வீடுகளில் இந்த பிரச்சனைகள் இருக்கும் . அதாவது வடக்கு பின்புறம் தானே என்று  சொல்லி வடக்கில் கொஞ்சம் கூட காலி இடம் விடாது வீடு கட்டி விடுவார்கள். அது மிகப்பெரிய வாஸ்து தோஷங்களை கொடுத்து விடும். ஒரு வேலை வடக்கில் இருக்கிற இடத்துக்காரர்கள் வீடு கட்டும் பொழுது இரண்டு அடிகளை விட்டு கட்டும் பொழுது அவர்களுக்கு உயிர் கொடுக்கிற நிகழ்வாக காலியிடம் இருக்கும். இல்லை என்று சொன்னால் அவர்கள் வாழ்க்கை பாதிக்க கூடிய செயலுக்கு கொண்டு சென்று விடும். ஆக வடக்கில் மருந்துக்காவது காலியிடம் என்பது தெற்கு பார்த்த மனையில்  வசிக்கிற மக்களுக்கு வேண்டும். அதே சமயம் தெற்கு பார்த்த மனைகள் தனக்கென்று வெளிப்புற அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு, தெற்கு புற வீடுகளை கட்டுவது நலம். அப்பொழுதுதான் வடக்கு புறவீடுகள் என்ன யோகத்தை செய்யுமோ அதுபோல தெற்கு புறவீடுகளும் யோகத்தை செய்யும்.

Vastu mistakes that people can make in south facing houses are still the same after ten years when looking back on his life. Do not make these mistakes for any reason. North facing houses do not have these problems. But south facing houses will have these problems. In other words, they say that the north is the rear and build a house in the north without leaving even an empty space. It will give major Vastu Doshas. Vacancy is a life-giving event for lefties in the north of a job when they build a house two feet away. If they say no, it will lead them to life-threatening actions. So, at least the vacancy in the north is for the people living in the south partha mana. At the same time, it is better to build south-facing houses by creating an external structure for the south-facing plots. Only then will the northern houses do the yoga as well as the southern houses.

south facing houses vastu,தெற்கு நோக்கிய வீடு வாஸ்து,Can south facing house be lucky?,

Who can live in south facing house?,

Which facing house is good for rashi?,

What are the benefits of a south facing house?,

Loading