south facing house and Vastu

south facing house and Vastu

தெற்கு பார்த்த வீட்டிற்கு வாஸ்து என்கிற விஷயத்தை மற்றும் , தெற்கு திசை சார்ந்த வாஸ்துவை பார்த்து வருகிறோம்.. அந்த வகையில் தொடர்ந்து பார்ப்போம். தெற்கு திசை வீட்டிற்கு கழிவு நீர் தொட்டி என்பது வடமேற்கு வடக்கு பகுதி சேர்ந்தாற் போல் வர வேண்டும். எக்காரணம் கொண்டும் தென்கிழக்கு பகுதியில் அமைக்க கூடாது. தெற்கு புற வீட்டிற்கு ஒரே நேர் வரிசையில் மூன்று வாயில்கள் வைக்கக் கூடாது. அப்படி கணக்கு பார்க்கும் பொழுது காம்பவுண்ட் சுவர் கதவை கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது.

We are looking at Vastu for south facing house and Vastu related to South direction. Sewerage tank for south facing house should come as north west north side. It should not be set up in the South-East region for any reason. Three gates should not be placed in a straight line for a south facing house. Compound wall door should not be taken into account while doing such calculations.

Loading