south facing house and direction.

south facing house and direction.

தெற்கு பார்த்த வீடு மற்றும் திசை பற்றி வாஸ்து கருத்துக்களை சொல்லி வருகிறேன். அந்த வகையில் தொடர்ந்து தெற்கு திசையை பார்ப்போம்  தெற்கு திசை இல்லத்திற்கு தெற்கு பகுதியில் அதிக காலியிடம் விட்டு வீடு கட்டினால் நன்றாக இருக்கும் என்று கட்டுவது தவறு. எப்பொழுதுமே தெற்கு திசை வீட்டிற்கு சுற்றுச்சுவரை ஒட்டித்தான் வீடு கட்ட வேண்டும். தெற்கு புற வீட்டில் வரண்டா அமைத்து, தெற்கு தென்கிழக்கில் வாசல் அமைப்பார்கள். அப்படி அமைக்கின்ற பொழுது அந்த இடத்தை வீட்டின் உள்பகுதியில் பள்ளமாக அமைப்பார்கள். அது தவறு. தெற்கு புறப்பகுதி உயரமாக மேடாக இருக்கும் பொழுது, நல்ல ஐஸ்வர்யத்தை கொடுக்கிற செல்வந்தர்களாக அவர்களை அந்த வாஸ்து இடம் மாற்றி வைக்கும்.

I am giving vastu ideas about south facing house and direction. In that way, let’s continue to look at the south direction. It is wrong to build a house that will be better if you leave more vacancy in the south side for a south direction house. Always build a house next to the perimeter wall of a south facing house. A verandah will be constructed in the southern side of the house and a door will be constructed in the south-south-east. When they set up like that, they set that place as a pit inside the house. That is wrong. When the south side is high and hilly, that vastu place will make them wealthy who give good wealth.

Loading