north side of the road vastu

north side of the road vastu

ரோட்டின் வடக்கு புறம் இருக்கிற வீடு தெற்கு வாசல் வீடாக இருக்கும். ஆனால் அதே சமயம் உங்களிடம் பரந்து விரிந்து இருந்தால் ஒரு பா வடிவத்தில் ஒரு பாதையை நீங்கள் பயன்படுத்தும் பொழுது அந்த இடம் உங்களுக்கு ஒரு நன்மையை செய்கிற இடமாக இருக்கும். எப்படி என்று சொன்னால் தெற்கு பக்கம் சாலை இருக்கிறது அந்த சாலைக்கு வடக்கே நீளமான வடக்கு நீண்டு செல்கிற ஒரு இடமாக இருந்தால் அந்த இடத்தில் தாராளமாக இல்லத்தை அமைக்கலாம். அந்த இடம் நீங்கள் தெற்கு பார்த்த இடம் என்று நினைத்துக் கொண்டிருப்பீர்கள். ஆனால் அந்த இடம் வடக்கு பார்த்த இடம் என்ன வேலையை செய்யுமோ, வாஸ்து ரீதியாக நல்ல ஒரு முன்னேற்றத்தை கொடுக்கிற இல்லமாக அந்த இடம் இருக்கும். ஆனால் அந்த சாலைக்கு வடக்கில் கட்டுகிற இடத்திற்கு, வடக்கு காலியிடம் என்பது எவ்வளவு அதிகமாக இருந்தால் நல்லதோ, அவ்வளவு  இருப்பது நலம்.

The house on the north side of the road will be the south gate house. But at the same time, if you have a lot of space, when you use a path in the form of a pa, that space will do you a favor. In other words, if there is a road on the south side and there is a long north stretch to the north of that road, then you can easily build a house in that place. You will think that place is the place where you have seen south. But whatever work the north facing place does, the place will be a house that gives a good improvement architecturally. But for the place to be built north of that road, it is better to have the northern vacancy as much as possible.

 24 total views,  1 views today