merchant vastu / வியாபாரத்திற்கு உகந்த வாஸ்து மனை

வியாபாரத்திற்கு உகந்த வாஸ்து மனைகள் எவை தெரிந்துகொள்ளுங்கள் merchant vastu

வியாபாரத்திற்கு தொழில் சார்ந்த விஷயங்களுக்கு தொழில் சார்ந்தவர்களுக்கு உகந்த மனைகள் அல்லது, கடைகள் அல்லது நிறுவனங்கள் என்று பார்க்கும் போது, ஒரு சில இடங்களில் முதல் தரமாக என்னால் பார்க்கப்படுகிற விஷயம், வடக்கு பார்த்த கடைகளை முதன்மையாகவும், இரண்டாம் பட்சத்தில் தெருக்குத்து சார்ந்த விஷயத்தை சொல்கிற மனைகளை இரண்டாம் பட்சத்திலும் எடுத்துக் கொள்ள வேண்டும்.merchant vastu அதேசமயம் தென்கிழக்கு தெற்கு தெருக்களும், வடமேற்கு மேற்கு தெருக்களும் நல்ல அளவில் தொழிலுக்கு துணைபுரியும். இது கடைகளாக இருந்தாலும் சரி, நிறுவனங்களாக இருந்தாலும் சரி, தொழிற்சாலைகளாக இருந்தாலும் சரி, அதேசமயம் வியாபாரத்திற்கு துணை செய்யாத மனைகள் என்று பார்க்கும்பொழுது வடமேற்கு வடக்கிலிருந்து சாலைகள் வரும்பொழுதும், தென்மேற்கு தெற்கு, அல்லது மேற்கில் இருந்து சாலைகள் வரும்பொழுதும், தென்கிழக்கு கிழக்கிலிருந்து சாலைகள் வரும்பொழுதும் வாஸ்து ரீதியாக ஒரு தொழிலுக்கு வியாபாரத்திற்கு, நிறுவனத்திற்கு எதிர்மறை செயல்களை கொடுக்கிற இடங்களாக கடைகளாக மாறிவிடும்.merchant vastu

chennai vastu merchant

ஆகவே வாஸ்து ரீதியாக நல்ல இடத்தை தேர்ந்தெடுத்து கடைகளில், நிறுவனத்தின் தொழிற்சாலை வைத்துக்கொள்வது நல்லது . ஒரு சில இடங்களில் மேற்கு மத்திய, தெற்கு மத்திய பாகத்தில், ஏன் கிழக்கு மத்திய பாகத்தில், merchant vastu வடக்கு மத்திய பாகத்தில் சாலைகள் வரும் பொழுது, ஒரு சில மக்கள் நல்ல மனைகள் என்று சொல்வார்கள். தயவு செய்து அந்த மாதிரி இடங்களில் கடைகளை, நிறுவனத்தை, தொழிற்சாலையை வைக்க வேண்டாம். மீண்டும் வேறொரு வாஸ்து தகவலோடு சந்திப்போம்.merchant vastu

 80 total views,  2 views today