How Vastu Help to Prevent Bad Habits

How Vastu Help to Prevent Bad Habits

ஒரு மனிதன் தவறான பழக்க வழக்கங்களில் ஈடுபடும் பொழுது அவர் சார்ந்த குடும்பமும் அந்த இடத்தில் பாதிப்படைகின்றது . அவருடைய பழக்கவழக்கம் காரணமாக அந்த குடும்பத்தின் முன்னேற்றம் என்பது ஒரு பத்து பதினைந்து வருடங்கள் பின் தங்கிய நிலைக்கு சென்று விடுகிறது.  அந்த குடும்பத் தலைவர் ஒரு தவறான பழக்கத்தில் இருக்கிறார் என்கிறபோது அவருடைய அடுத்த நிலை வாரிசுகள் மகனோ மகளோ ஒரு பொறுப்புக்கு வந்த பிறகுதான் அந்த குடும்ப வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது கிடைக்கிறது. ஆக ஒரு தவறான பழக்க வழக்கம் என்பது மிகப்பெரிய ஒரு குடும்பத்திற்கு மிகப்பெரிய தீமை என்றுதான் நான் சொல்வேன். அந்த வகையில் ஒரு மது குடிப்பது, ஒரு சாராயம் குடிப்பது, போதைப் பழக்கத்திற்கு ஆட்படுவது எல்லாமே அந்த மனிதனை பாதிப்பது மட்டுமில்லாமல் அந்த குடும்பத்தையும் பாதிக்கிறது. இதனை எனது வாஸ்து ரீதியாக எந்த வகையில் அவர்களுக்கு தீர்த்து வைக்க முடியும் என்று என்னால் நான் ஆராய்ந்து பார்க்கும் பொழுது, நானும் அந்த பழக்கத்தில் இருந்தவன் என்கின்ற முறையில் நான் சொல்லுகிற விஷயம் என்னவென்றால் ஒரு இல்லத்தில் வடமேற்கு தென்கிழக்கு பேலன்ஸ் இல்லாத நிலை வரும் பொழுது 100% அந்த பழக்கத்துக்கு அடிமையாகும் மனிதர்கள் அங்கே உருவாகிவிடுகிறார்கள். ஒரு இல்லத்தில் தெற்கு சார்ந்த தென்கிழக்கோ,  மேற்கு சார்ந்த வடமேற்கில் பள்ளங்களோ அல்லது, உயரமான கட்டிடங்களோ ஒன்றுக்கொன்று பேலன்ஸ் செய்யாமல் வரும்பொழுது அந்த இடத்தில் குடிகாரர்கள் உருவாக்கி விடுகிறார்கள். அதனை சரி செய்யும் பொழுது அந்த இடத்தில் குடிக்கிற மக்களின் நிலை மாறும். அந்த பழக்கத்திலிருந்து விடுபடுவார்கள். இது 100 சதவீதம் எனது வாஸ்து பயணத்தில் உணரப்பட்ட உண்மை என்று சொல்லுவேன். இது முழுக்க முழுக்க இது சமூகம் சார்ந்த ஒரு விழிப்புணர்வு பதிவாக எடுத்துக் கொள்ளுங்கள்.

When a man indulges in bad habits, his family is also affected.  Due to his habits, the progress of the family is set back by ten to fifteen years.  When the head of the family is said to be in a bad habit, the progress in the family life is achieved only after his successor son or daughter comes into a position of responsibility.  So I would say that a bad habit is a great evil to a large family.  In that way, one drink of alcohol, one drink of liquor, and addiction to drugs not only affects the person but also affects the family.  When I analyze how I can solve this for them in terms of my vastu, what I say as I have been in that habit is that when there is no North-West-South-East balance in a house, people who are 100% addicted to that habit are formed there.  In a house, South-facing South-East, West-facing North-West, pits or tall buildings are out of balance with each other and drunkards create in that place.  When it is fixed, the situation of people drinking in that place will change.  They will get rid of that habit.  I would say this is 100 percent a reality realized in my vastu journey.  Consider this a social awareness post in its entirety. How Vastu Help to Prevent Bad Habits,Vaastu tips for bad habit,Does bad Vastu of the House,Good Health Vastu Tips,Vastu Tips To Promote Good Health,

Loading