vastu bedroom tamil

vastu bedroom வாஸ்து உங்கள் வாழ்க்கை இடத்தையும் வாழ்க்கையையும் மேம்படுத்த உதவுகிறது மற்றும் நேர்மறையாக இருக்க உதவுகிறது.  வாஸ்து சாஸ்திரத்தின் கொள்கைகளை உறுதியாக நம்பாதவர்கள் கூட, வாஸ்து தங்களுக்குச் செயல்படுத்த உதவும் இடங்களின் அமைப்பு மற்றும் பயன்பாட்டைப் புரிந்துகொண்டவுடன், அதைப் பின்பற்ற முனைகிறார்கள்.  வாஸ்து சாஸ்திரம் உறவை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது, குறிப்பாக தம்பதிகளுக்கு.  வாஸ்துவின்படி படுக்கையின் சரியான திசையையும், தூங்கும் திசையையும் உறுதி செய்வதன் மூலம், ஒருவர் நேர்மறை ஆற்றல்களை கொண்டு வரமுடியும்.  எனவே, …

vastu bedroom tamil Read More »

Loading

வாஸ்து சாஸ்திர கோட்பாடு Vastu theory

Vastu theory வாஸ்து சாஸ்திர கோட்பாடு நெறிமுறைகளை, வாஸ்து விதிகளை கடைபிடிக்காமல் இருந்தால் அல்லது, அந்த விதிகள் இல்லாத வீட்டில் என்ன நடக்கும் என்கிற கேள்வி ஒரு சில மக்கள் பகுத்தறிவாக என்னிடம் கேட்பார்கள். அவர்களுக்கு எதிர்மறை செயல்களை சொல்வது என்பது என்னைப் பொறுத்தவரை அவர்களை பயப்படுத்துற நிகழ்வாக இருக்கும் . ஆகவே நிச்சயமாக சொல்ல மாட்டேன். ஆனால் இந்த பதிவின் வழியாக அதனை தெரியப்படுத்திக் கொள்வது நலம் என்று நினைப்பேன். அதேசமயம் என்னை இந்த மாதிரி …

வாஸ்து சாஸ்திர கோட்பாடு Vastu theory Read More »

Loading

பணம் இல்லையா? Don’t have money?

Don’t have money? இல்லையா?.. அதாவது பணம் இல்லையா?.. பசை ஈரம் என்கிற வார்த்தைகள் நடைமுறையில் பணத்தை தான் நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். அவருக்கென்னப்பா வசகட்டு பார்ட்டி என்று சொல்வார்கள் . அவர் பெரிய கை என்று சொல்வார்கள். இதைத்தான் அரசு அலுவலகங்களில் ஏதாவது வேலை ஆக வேண்டும் என்று சொன்னால் கையை நனைத்தால் காரியம் நடக்கும் என்பார்கள். கையை நனைப்பதென்றால் கையில் பணத்தை வைப்பது என்று பொருள். ஆங்கில மொழியில் இதற்கு வேறு வார்த்தைகளும் …

பணம் இல்லையா? Don’t have money? Read More »

Loading

இல்லத்தின் தலைவாசல் Main door house entrance Vastu

Main door house entrance Vastu வாசல் வைப்பது என்பது ஒரு இல்லத்தின் தலைவாசல் என்பது எனது ராசிக்கு வடக்கு, எனது ராசிக்கு கிழக்கு, எனது ராசிக்கு மேற்கு சொல்லுகிற  அது சார்ந்த மக்களை சந்தித்து இருக்கிறேன். அதாவது அதன் விளக்கம் என்பது எனக்கு தெரியாததெல்லாம் கிடையாது. வீட்டின் நீளத்தை எந்த பக்கத்தில் வாசல் வைக்க முடிவு செய்திருக்கிறோமோ, அந்த பக்கத்தில் இருக்கும் அளவை 9 பாகங்களாக பிரித்து அதில் சுப கிரகங்கள் இருக்கக்கூடிய இடத்தில் வாசல் …

இல்லத்தின் தலைவாசல் Main door house entrance Vastu Read More »

Loading

வாஸ்துவில் சனி மூலை

வாஸ்துவில் சனி மூலை. வாஸ்து சாஸ்திரத்தில் ஒரு சில மக்கள் சொல்லுகிற விஷயம் சனி மூலை எப்படி இருக்க வேண்டும் என்கிற கேள்வியை நிறைய மக்கள் என்னிடம் கேட்கின்றனர். சனிமூலை என்பது ஈசானிய மூலையை தான் சனிமூலை என்று சொல்கிறோம்.இதனை ஒரு சனியின் மூலையோ என்றும் கேட்கின்றனர். இந்த இந்த ஈசானிய மூலை 90 டிகிரி இருக்க வேண்டும். இல்லை என்றால் கொஞ்சம் குறுகிய அமைப்பில் இருக்கலாம். ஆனாலும் அது தவறுதான். ஆனால் அந்த மூலை விரிந்த …

வாஸ்துவில் சனி மூலை Read More »

Loading

A vastu consultant for places with vastu faults

A vastu consultant for places with vastu faults வாஸ்து தவறு உள்ள இடங்களுக்கு ஒரு வாஸ்து ஆலோசகர் செல்லும் பொழுது அங்கிருக்க கூடிய தவறுகளை திருத்தம் செயலை செய்யும் போது அந்த வாஸ்து நிபுணரை கர்மா சார்ந்த பதிவு தொடருமா? என்று கேட்கும் பொழுது நிச்சயமாக தொடரும் என்று தான் சொல்வேன். பொதுவாக வாஸ்து குற்றம் இருக்கக் கூடிய ஒரு வீட்டில் ஒரு மனிதன் வாழும் போது அங்கு வாழும் மனிதர்களை வாஸ்துவின் தவறுகள் …

A vastu consultant for places with vastu faults Read More »

Loading

சுற்றுச்சுவர் வாஸ்து vastu compound wall

ஒரு இல்லத்திற்கு சுற்றுச்சுவர் என்பது மிகப்பெரிய அரண். நம்முடைய வீட்டைச் சுற்றி ஒரு எல்லையை நிர்ணயம் செய்கிற விஷயத்தை நம்முடைய சுற்றுச்சுவர் தான் கொடுக்கிறது . ஆக இந்த சுற்றுச்சுவருக்கு அற்புதமான ஒரு கட்டுப்பாடு, அற்புதமான ஒரு சக்தி, அற்புதமான ஒரு எல்லை என்கிற விஷயம் உண்டு. இது இல்லை என்று சொன்னால் பல இன்னல்களை கொடுக்கிற நிகழ்வாக மனித வாழ்க்கையில் இருக்கும். ஒரு மனித வாழ்க்கையில் கூட ஒவ்வொருவருக்கும் ஒரு எல்லை என்கிற தராதரம் இருக்கின்றது. …

சுற்றுச்சுவர் வாஸ்து vastu compound wall Read More »

Loading

வாஸ்து சாஸ்திர படுக்கையறை Vastu bedroom

வாஸ்து சாஸ்திர படுக்கையறை Vastu bedroom நன்றாக உழைத்திடுங்கள் அந்த உழைப்பிற்கு தகுந்த ஊதியமாக உறக்கம் என்பது மனித உடலுக்கு வேண்டும். இந்த இடத்தில் நல்ல உறக்கத்தை கொடுக்கிற விஷயமாக அவசியம். இந்த இடத்தில் ஒரு விஷயத்தை நான் சொல்ல வேண்டும். டால்பின் நீந்திய படியே உறங்குகின்றது. மீன் நீந்தி கொண்டே உறங்குகின்றது. வவ்வால் தலைகீழாக ஊஞ்சலாடியபடியே உறங்குகிறது. கோழி குறுக்கு மரத்தில் கொம்புகளில் மீது  உறங்குகின்றது. பூனை பந்தை போல் ஒடுங்கியும் உறங்குகின்றன. இப்படி அனைத்து …

வாஸ்து சாஸ்திர படுக்கையறை Vastu bedroom Read More »

Loading

வாஸ்து மொட்டை மாடி Vastu terrace

வாஸ்து மொட்டை மாடி Vastu terrace வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டின் ஆற்றல்களை சமநிலைப்படுத்துவதில் பால்கனி மற்றும் மொட்டை மாடி குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றன.  சரியான திசையில் உள்ள பால்கனியானது நேர்மறை ஆற்றல்களின் ஓட்டத்தை மேம்படுத்தும். அதேசமயம் தவறான திசையில் கட்டப்பட்டால் தவறான பலனை கொடுக்கும்.  மொட்டை மாடிகள் மற்றும் பால்கனிகள் வீட்டில் காற்றோட்டம் மற்றும் சூரிய ஒளியை உறுதி செய்கின்றன, எனவே அவற்றின் நிலைப்பாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.  இரண்டு பகுதிகளுக்கான வாஸ்து வழிகாட்டுதல்கள் இங்கே உள்ளன. …

வாஸ்து மொட்டை மாடி Vastu terrace Read More »

Loading