asking a Vastu consultant

asking a Vastu consultant

வாஸ்து ஆலோசனை ஒருவரிடம் தொலைபேசி வழியாக கேட்கும் பொழுது ஒரு சில மக்கள் இலவச ஆலோசனை கேட்பார்கள். அப்படி கேட்கின்ற பொழுது என்னைப் போன்ற வாஸ்து மக்கள் பேசிக் கொள்கிற விசயம் என்னவென்றால்,  என்னை போல் வாஸ்து பார்க்கிற  நிறைய நண்பர்கள் வாஸ்து நிபணர்கள் எனக்கு உண்டு . அவர்களுடைய கருத்துக்களை என்னிடம் பரிமாற்றம் செய்வார்கள். அதில் சொல்லக்கூடிய விஷயம் யாராவது ஒருவர் வாஸ்து இலவச ஆலோசனை கேட்க்கும் பொழுது, அவர் என்ன கேட்கிறார் அதற்கு தகுந்தார்ப் போல் சொல்லிவிடுவார்கள். அல்லது ஒரு சிலர் போன் எடுக்க மாட்டார்கள். ஒரு சிலர் அவர்களுக்கு உதவியாளர் இருப்பார்கள்அதாவது, செக்ரட்டரி இருப்பாங்க. அவர் செகரட்டரி என்ன சொல்கிறார் என்று சொன்னால் சாரை இப்போது பிடிக்க முடியாது. சாரிடம் கேட்டு சொல்றேன்.என்பார்கள். ஆக பதில் கிடைக்காது. ஒரு சிலர் என்னைப்போல நேரடியாக தொலைபேசி எடுக்கிற மக்களும் இருக்கின்றார்கள். அந்த இடத்தில் யார் என்று தெரியாத ஒருவர்  போன் மூலமாக கேட்கின்றார் என்று சொல்லும் பொழுது அந்த இடத்தில் முழுக்க முழுக்க சரியான தகவல்களை கிடைக்காது. இது அவர்களுடைய நேரத்தின் அடிப்படையில்,ஆக இந்த இடத்தில்  நான் சொல்கிற விஷயம் என்னவென்றால்,  ஒருவரிடம் ஆலோசனை கேட்கின்றீர்கள் என்று சொன்னால், என்ன ஆலோசனை கேட்கின்றீர்களோ அதற்குரிய தொகை என்னவென்று கேட்டு, இந்த சந்தேகம் மட்டும் தான் எனக்கு இருக்கிறது எனக்கு இதற்கு மட்டும் தெளிவுபடுத்துங்கள் என்று கேட்கும் பொழுது அதற்குரிய தொகையை கொடுகின்றனர் என்று ஒரு சில வாஸ்து நிபுணர்கள்  என்று என்னிடம் சொல்லுவார்கள். ஆக நான் சொல்லுகிற விஷயம் என்னவென்றால் எதுவும் இலவசமாக ஒருவருக்கு கிடைக்காது. அப்படி கிடைக்கிறது என்றால் அது சரியாக இருக்காது. அப்படி என்பது என்னுடைய கருத்து. ஆக நீங்கள் ஒரு இலவசமாக ஒரு ஆலோசனை கேட்டு,அதனை நீங்கள் தவறாக செய்துவிடும் பொழுது அது உங்களுக்கு தான் நஷ்டம். இந்த இடத்தில் சொல்லுகிற விஷயம் சொல்லக்கூடாது என்பது கிடையாது. நாம் எதற்கு ஒரு தவறான பதிவு ஒருவருக்கு சொல்ல வேண்டும். அது கர்மா பதிவில் சென்று விடும் என்கிற காரணத்தால் நானும் என்னை போல் இருக்கிற வாஸ்து நிபுணர்கள் ஒரு சிலரும் சொல்வது கிடையாது. நேரில் அழைத்தால் மட்டும்  சொல்லுகின்றோம் அல்லது, ஆன்லைன் ஆலோசனை அடிப்படையில் விவரங்களை சரியாக கொடுக்கும் பொழுது அவர்களுக்கு அந்த விஷயத்தை சுட்டி காட்டுவோம். இதுதான் உண்மை. இதில் யாராவது ஒருவர் உங்களுக்கு இலவசமாக சொல்கிறார்கள் என்று சொன்னால் தவறாக சொல்கிறார்கள் என்று 100% நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

A few people ask for a free consultation when asking a Vastu consultant over the phone. The thing that Vastu people like me talk about when they ask that is that I have many friends who are Vastu experts who see Vastu like me. They will share their views with me. What can be said about it is that when someone asks for free Vastu consultation, they will tell him what he is asking for. Or a few won’t pick up the phone. Some will have an assistant ie a secretary. If he says what the secretary says then he can’t catch sir now. They say, I will ask sir. So no answer. There are some people who pick up the phone directly like me. When a person who does not know who is at that place says that he is asking over the phone, he does not get completely correct information at that place. It is based on their time, so what I am saying at this point is that if you tell someone that you are consulting, then some Vastu experts tell me that if you ask what is the amount for what you are asking for, then I have this doubt and clarify it for me only. They will say. So what I am saying is that nothing comes for free. If it is available then it will not be correct. That is my opinion. So when you ask for a free consultation and get it wrong, it is your loss. What is said in this place does not mean that it should not be said. Why should we tell someone about a false record? A few Vastu experts like me do not say it because it will go in the Karma record. We only tell them when they call in person or we point them out while giving correct details on online consultation basis. this is the truth. You have to assume 100% that if someone tells you this for free, they are lying.

asking a Vastu consultant,How to Choose the Right Vastu Consultant,Vastu Shastra Query Question,

Vastu Questions and answers,

Vastu consultant fees,

Free Vastu consultant,

Vastu consultant near me,

Vastu Shastra expert,

Loading