கொங்கு உறவான ஒறம்பறை  சொந்தங்களுக்கு கண்ணகுல அருக்காணி ஜெகன்னாதனின் காலை வணக்கங்கள்.  சரியான மணி நேரத்தை கொடுக்கும் எனது  நாள்காட்டி பதிவு உங்கள் பார்வைக்கு. தினசரி தேதி காலண்டரில் துல்லியமாக இல்லாத நிலையில் இந்தவிழிப்புணர்வு பதிவு.இன்று சூரிய உதயம் 6.02 மணி ஆகவே நான் கொடுக்கும் நேரத்தில் 02 நிமிட நேரம்  எல்லா நேரங்களிலும் கூட்டி கொள்ளுங்கள்.அதுதான் நட்சத்திரம் மற்றும் திதி, ராகு, எமகண்டம், நல்ல நேரங்கள் முடியும் நேரம் ஆகும்.நன்றி. வணக்கம்

தினசரி நாள்காட்டி 8.10.2022 #சுபக்கிருது; #புரட்டாசி மாதம்.21ந் தேதி .  சனிக்கிழமை. விடியற்காலை 3.44 வரை சதுர்த்தசி  பிறகு  வ.பவுர்ணமி திதி. மாலை  4.56 வரை பூரட்டாதி நட்சத்திரம். பிறகு உத்திரட்டாதி நட்சத்திரம்.

(காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

இன்றைய #இராகு எமகண்ட குளிகை நல்ல நேரங்கள்.

ராகுநேரம் 9-10.30am
எமகண்டம்.1.30-3pm
குளிகை 6-7.30am

இன்று நல்ல நேரங்கள்:
   4.30-6am 7-7.30am 1-1.30pm 10.30-1pm 5-7.30pm

இன்று  மாலை 4.56 மேல் முழுவதும் நல்ல யோகநாள்   .

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
#வாஸ்து_இரகசியம்.

எந்த சாஸ்திரங்களும் மனிதர்களின் நன்மைக்காகத்தான் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. அந்த வகையில் வாஸ்து என்கிற சாஸ்திரம் கூட அதே உத்தேசத்திற்காகத்தான் உருவாக்கப்பட்டது. சிலர் வாஸ்துவின் மேல் விபரீத தனமாக வார்த்தைகளை பெரிய அளவில் பேசுவதால், அந்த பேச்சை கேட்கின்ற அப்பாவி மக்கள் வாஸ்துவின் முக்கியத்துவத்தை கண்டு கொள்ள முடிவதில்லை. அதாவது தவறான முறையில் வாஸ்துவை சொல்வதால் வாஸ்து என்கிற விஷயம் ஒரு இடத்தில் வேலை செய்கிறதா? இல்லையா? என்கிற நிகழ்வாக மாறிவிடுகிறது. அதேபோல ஒரு சில மக்கள் வாஸ்து என்கிற விஷயம் இந்துக்களுக்கு மட்டுமே சொந்தமானது என்று சொல்லுகிற மக்களும் இருக்கின்றனர். இதர மக்களுக்கு அதாவது கிறிஸ்தவர்கள் மற்றும், இஸ்லாமிய மக்களுக்கு இருக்காது என்று சொல்கிற மக்களும் இருக்கிறார்கள். ஆனால் நான் சொல்கிற சென்னை வாஸ்துவை நம்புகிற மக்களின் இந்த சாஸ்திரம் இந்துக்களுடன் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்கள் மற்றும் சீக்கிய மதத்தினர் மற்றும் புத்த மதத்தினர் மற்றும் ஜெயின் மதத்தினர் எல்லோருக்கும் எனது ஆலோசனைகளை பெற்று செல்கிறார்கள் என்று சொன்னால் மாற்றுக் கருத்து கிடையாது. இது சென்னை நகரத்தில் நடக்கிற விஷயம்.

இதே தமிழ்நாட்டின் வேறு பகுதிகளில் இந்து மக்களுக்கு மட்டுமே சொந்த விசயமாக ஒரு சில ஜோதிட மக்கள் எடுத்துச் செல்கின்றனர். ஆக ஒரு நோயாளிக்கு நோய் என்கிற விஷயம் வந்தால் அவர் அருகில் இருக்கிற மருத்துவர் இடம் செல்வார். ஆனால் அந்த மருத்துவர் எந்த மதத்தைச் சார்ந்தவர் என்று கேட்க மாட்டார். அப்படித்தான் இந்த வாஸ்து என்கிற விஷயம்.ஆக  பத்து ஆண்டுகளாக நான்  வாஸ்து பயண பரிசோதனை ஆகும். அதனால் அடைந்த மக்களின் பலன் என்பது உண்மை. பஞ்சபூதங்களாக இருக்கக்கூடிய அக்னி, ஆகாயம், நீர், நிலம், காற்று இல்லாமல் ஒரு மனிதன் உயிர் வாழ முடியுமா? என்று சொன்னால் அதே விஷயத்தில் சரியான முறையில் எடுத்துக் கொள்கிற விஷயம் தான் வாஸ்து. ஏனென்று சொன்னால் அது மிகை கிடையாது. எப்படி ஒரு சூரிய ஒளி ஒரு நிலத்தில் பட்டால் மட்டுமே ஒரு செடி உயிர் வாழ்கிறதோ அதுபோல, ஒரு இல்லத்தில் சூரியன் ஒளி விழுந்தால் மட்டுமே அந்த இடத்தில் உயிர் துடிப்பு என்பது அங்கு வாழும் மக்களுக்கு இருக்கும். காற்று என்கிற விஷயம் சரியான முறையில் கிடைத்தால் தான் சுவாசங்கள் என்ற விஷயம் சரியாக நடக்கும். இல்லை என்றால் அந்த இடத்தில் ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளை கொடுக்கும். அதனை நிவர்த்தி செய்கிற விஷயம் தான் நான் சொல்கிற வாஸ்து. ஆக வாஸ்து என்பது உண்மை. ஆனால் மெதுவாக வேலை செய்யும். உடனே எனக்கு இது நடக்க வேண்டும். அது நடக்க வேண்டும் என்று சொன்னால், வாஸ்துவில் அதற்கு வேலை இல்லை.நான் இந்த இடத்தில் சொல்கிற விஷயம். ஒரு குழந்தை பெற பத்து மாதம் நாம் பொறுத்து இருக்க வேண்டும். அதுபோல வாஸ்துவின் பயனை அனுபவிக்க குறிப்பிட்ட காலம் பொறுத்துத்தான் ஆகவேண்டும். அதற்குள்ளாக வாஸ்து பொய் என்று சொன்னால், மூடநம்பிக்கை என்று சொன்னால் அதற்கு நிச்சயமாக நான் பொறுப்பு கிடையாது.ஆனால் வாஸ்துவில் நான் கொடுக்கும் சீர்திருத்தம் 9 நாளில் ரிசல்ட் என்று யாராவது சொன்னால் அது மிகப்பெரிய ஏமாற்றும் வேலை.முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது ஆகும்.
______________________

தினசரி இராசிபலன்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

மேலும் விபரங்களுக்கு

வாஸ்து ஜோதிட ஆலோசனைக்கு 9965021122

#கொங்கு_வேளாளர்
#கொங்கு_வெள்ளாளர் #KonguvellalaGounder  #கொங்குவெள்ளாளக்கவுண்டர்_திருமணம் #கொங்கு_வரன்
#கொங்கு_வேளாளர்_ஜோதிடம்
#கொங்கு _வேளாளர்_வாஸ்து
#kongu_vastu
#கொங்கு_வாஸ்து
#கொங்கு_வெள்ளாளர்_வாஸ்து
#கொங்கு_வெள்ளாளர்_ஜோதிடம்
#kongu_vellalar_vastu
#kongu_vellalar_jothidam
#கொங்குதேச_வாஸ்து
#kongu
#konguvellalagounder
#kongunadu
#konguculture
#kongutamil
#kongusonthangal
#kongugirls
#konguvellalar
#konguyoungsters
#kongupeople
#kongubloods #kongupasanga
#konguvellalar #konguvamsam
#kongupasangaponnunga
#kongu_vellala_gounder
#kongugirls
#kongu_bloodz_of_kec
#kongubloods
#konguponnu
#kongunaadu
#konguboys
#kongubloods
#kongupaiyyan

 37 total views,  1 views today