இடம் வாங்க சகுன நிமித்தங்கள் | மனையை தேர்வு செய்யும் முன் | empty land purchase vastu rules chennai

இடம் வாங்கும்போது இதனை கவனிக்க வேண்டும் என்பது பற்றி தெரிந்துகொள்வோம். மனைகள் வாங்கும் பொழுது அந்த நேரத்திற்கு அந்த மனையை பார்வையிட செல்லும் பொழுது சகுனங்கள் என்பது மிக மிக முக்கியம் . அந்த வகையில் கல்யாண கோலம் பெண் அழைத்து வருதல், நாதஸ்வர இசை, ஆலய மணியின் ஓசை, கோயிலில் பூஜை நடப்பது, சுமங்கலிகள் கூட்டமாக வருவது, தம்பதிகள் சகிதமாக வருவது, பசு மாடு ,பசு கன்று ஒன்றாக இருத்தல், நாய்கள் சந்தோசமாக விளையாடுதல் ,திருமணத்திற்கு பெண் பார்க்க செல்லும் கூட்டம், அல்லது ஆண் பெண் இரு பக்கமாக எடுத்துக் கொள்ளலாம். குழந்தைகள் விளையாடிக் கொண்டிருப்பது, பெண் பெரிய பெண் ஆகிவிட்டால் என்கிற செய்தியை காதில் கேட்பது, பிரசவத்துக்கு செல்கின்ற பெண்ணை பார்ப்பது, சலவைத் தொழிலாளி அழுக்கு நீக்கிய துணியை கொண்டு செல்வது, இறைவன் திருஉருவங்கள் எதிரில் திருவீதி உலா வரும் காட்சி, கன்னிப் பெண்களை பார்ப்பது ,நிறைய குடமாக தண்ணீர் எடுத்து வரும் பெண்கள் ,பல பெண்கள் சிரித்துக் கொண்டிருப்பது, இரண்டு பிராமணர்களை பார்ப்பது ,நாதஸ்வர குழுவினர் செல்லுகிற காட்சி ,மாலைகளை பூமாலைகள் எடுத்து வரும் காட்சி, பிரசவம் முடிந்து வீட்டுக்கு வருகிற ஒரு நிகழ்வு.. வங்கிக்கு செல்கின்ற ஒரு நிகழ்வு.. ஆகிய சுப சகுனங்கள் ஆக எடுத்துக் கொள்ளலாம் ,. அல்லது எந்தவிதமான சகுனங்கள் இல்லாததும் ஒரு நல்ல சகுனமாக எடுத்துக் கொள்ளலாம்.

மணி பார்க்கப் போகும் பொழுது தீய சகுனங்கள் எவை என்று தெரிந்து கொள்வோம் . மரம் சாய்ந்து கிடக்கும் நிலை, மரம் பட்டுப் போன நிலை, விபத்து நடந்த இடத்தை கண்ணில் பார்த்துவிட்டு செல்லுதல், உடலில் ஊனம் உள்ளவரை பார்த்தல், காவல் அதிகாரி குற்றவாளியை, அழைத்துச் செல்லுதல், பெரிய காரியம் , சிகிச்சைகள், சலவைத் தொழிலாளி எடுத்துச் செல்லுதல், துக்க செய்தி கேட்பது, இடத்தில் எலும்புத் துண்டுகளைக் கண்டது, பெண்கள் தலைவிரி கோலத்தில் இருப்பது, நாய்கள் சண்டையிடுதல், கண்ணில் பார்க்கும் பொழுது தீய சகுனங்கள், ஆக பார்க்கப்படுகிறது. இடம் வாங்க சகுன நிமித்தங்கள்,சகுனங்களும் பலன்களும்! ,Omens and benefitsplat vastu ,ஒரு மனையை தேர்வு செய்யும் முன், Vastu Tips For Building New House,காலி வீட்டு மனை வாஸ்து , Veetu manai vasthu,நிலம் வாங்கும் போது வாஸ்து ,வாஸ்து உண்மைகள், empty land purchase vastu rules chennai,Vastu factors to be considered while buying the plot,Vastu Shastra tips for buying plots,Buying a residential plot?,Vastu Tips To Keep In Mind Before Buying Plot,Planning to buy property? , land selection according to vastu, land vastu in tamil,

Loading