வாஸ்து விசயத்தில் குறி வாக்கு கேட்பது சரியா?

உறவுநிலை உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.

இன்று
#தமிழ்_காலண்டர்.
இன்று
#வாஸ்து_கருத்துக்கள்.
#இன்றைய _ராசிபலன்.

31.3.2022 பிலவ ஆண்டு பங்குனி மாதம்
17ந் தேதி .குருவாரம்.
மதியம் 12.24 வரை சதுர்த்தசி திதி . பிறகு அமாவாசை திதி. முற்பகல் 10.17  வரை  பூரட்டாதி பிறகு உத்திரட்டாதி நட்சத்திரம். இன்றைய
ராகுநேரம் 1.30-3pm
எமகண்டம்.6-7.30am
குளிகை 9-10.30am
இன்று நல்ல நேரங்கள்:
    9-10.30am 1-1.30pm 4.30-7pm (சென்னை நேரத்தின் அடிப்படையில் நான் கொடுத்த நேரத்தில் 9 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.)

இன்றைய வாஸ்து குறிப்புகள்:
Today Vastu tips:

வாஸ்து பரிகாரங்கள் வரிசையில் ஒரு சில கருத்துக்களை பகிர்ந்து வருகிறேன். அந்த வகையில்  ஒரு இடம் வாங்க, மனை வாங்க, தோட்டம் வாங்க, ஆலயத்தில் இறைவன் சன்னதியில் தாராளமாக அருள்வாக்கு கேட்கலாம். அந்த வகையில் இடத்தை வாங்கலாமா? வேண்டாமா?. என்று கேட்கும்பொழுது, முதலில் வெள்ளை மலர் வந்து இரண்டாவது சிகப்பு மலர் வந்தால் தாராளமாக அந்தக் காரியத்தைச் செய்யலாம். அதே சமயம் சிகப்பு மலர் வந்து, மீண்டும் வெள்ளை மலர் வந்தாலும், அந்த காரியத்திற்கு தடை கிடையாது. இரண்டு தடவையும் வெள்ளை மலர்கள் வந்தால் கொஞ்சம் பொறுங்கள் என்று எடுத்துக் கொள்ளலாம். இரண்டு தடவை சிகப்பு மலர்கள் வந்தால் அந்த காரியத்தை தற்போது வேண்டாம் என்று எடுத்து கொள்ள வேண்டும்.

ஆனால் ஒரு வாஸ்து நிபுணர் இந்த இடத்தில் வீடு கட்ட வேண்டாம் என்று சொன்னால், இந்த இடத்தில் வாக்கு கேட்டு ஒரு காரியத்தை செய்ய வேண்டாம். வாக்கு நான் மேலே சொன்ன அமைப்பின்படி வாக்கு இறைவன் கொடுத்தாலும், உங்கள் நேரம் சரியில்லாத காரணத்தால் அந்த வாக்கு கிடைக்கப் பெற்றிருக்கிறது என்று எடுத்துக்கொள்ள வேண்டும் . மீண்டும் வேறொரு கருத்தோடு சந்திப்போம்.

இன்றைய இராசிபலன்
Today rasipalan :

மேஷம்-  குழப்பம்
ரிசபம்- தனம்
மிதுனம்-  புகழ்
கடகம்- அமைதி
சிம்மம்- பக்தி
கன்னி-திடம்
துலாம்- பயணம்
விருச்சிகம்- போட்டி
 தனுசு-   பொறுமை
மகரம்- தடங்கல்
கும்பம்- பாராட்டு
மீனம் –  வரவு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

வரலாற்றில் இன்று
மார்ச்_31

மால்ட்டா விடுதலை தினம்(1979)

ஈபிள் டவர் தொடக்க விழா கொண்டாடப்பட்டது(1889)

முதலாவது புவி மணி நிகழ்வு சிட்னியில் இடம்பெற்றது(2007)

ஆஸ்திரேலிய விமானப்படை அமைக்கப்பட்டது(1921)

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மேலும் விபரங்களுக்கு

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து ஆலோசனை. 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து ஆலோசனை. 
3. நேரடியாக உங்கள் இடம் வந்து வாஸ்து ஆலோசனை.
4. தொலைபேசி /வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிட முன்முகப்பு வாஸ்து ( elevation)எலிவேசன் டிசைன். உங்கள் வீடு வாஸ்து முறைப்படி எலிவேசனுக்கு தொடர்பு கொள்ளவும்.
6. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

7.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
பங்களாக்கள்,தொழில்நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகள் நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம் மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள்,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளை உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஜோதிட ஆலோசனைக்கு
+91 99418 99995

Founder of chennai Vastu Consultancy. Vasthu Expert. Arukkani jaganathan., is a senior Vastu consultant & founder of ChennaiVastu consultancy services for more than 10 years. He has a proven record of 100% client delight for his dedicated and sincere consultation services. And he provides world class quality services and proven track record of satisfied customers throughout the world.God bless them for happy and peaceful life……Vastu tips for Northwest corner | North West Secret | ChennaiVastu Consultancy |  Arukkani Jaganathan | Vastushastram | Vastu tips | Vaastu | Vastu consultant in India | Vastu advice | Vastu remedies | Vastu benefits |Chennai Vastu Jagan

Like Facebook Page:
https://m.facebook.com/chennaivastu/

Website: www.chennaivastu.com
                 www.vastuconsultantchennai.com

https://chat.whatsapp.com/HxMH35Jq8HwJHC1pJhL7Dv

Subscribe YouTube Channel: https://www.youtube.com/c/ChennaiVastu

Facebook Account: https://www.facebook.com/chennaivastu/

Instagram Account: https://www.instagram.com/chennai_vastu/

Twitter Account: https://twitter.com/vasthuchennai

Pinterest Account: https://in.pinterest.com/chennaivastu/

LinkedIn Account: https://www.linkedin.com/in/chennai-vastu-647097144

Telegram Account:
https://t.me/chennaivastujaganathan

Sharechat Account: https://b.sharechat.com/TvGXPj1iRgb

Moj Account:  https://mojapp.in/@chennaivastu

Gmail Account: www.jagan6666@gmail.com

சென்னை வாஸ்து ,
#சென்னை_வாஸ்து வாடிக்கையாளர்,
#Andhra_vastu_tamil
#chennaivastu_successstory,
#chennaivastu_client ,
vastutipstamil ,
autocadplan vastu  ,
vastu_compass ,
vastushastra ,
Vasthu ,
vastutips ,
Vaastu ,
வாஸ்துசாஸ்திரம் ,
vastuplan ,
Elevation ,
Vastutipstamil ,
floorplan ,
vastu ,
astrology ,
vastushastra ,
astrologer ,
numerology ,
vastuconsultant ,
vastuexpert ,
vasturemedies,
astrologers
#Chennai_Vastu_client_experience sharing,
#Chennai_Vastu_client feedback,
#chennaivaasthu,
#Vastushastra,
#chennaivastu,
#chennaivasthu,
tamil_daily_calendar
தினசரி_தமிழ்_காலண்டர்
vastu calendar tamil
வாஸ்து நாள்
tamil calendar 2021
#chennai_vastu
#tamilnadu_vastu
coimbatore_vastu
tiruppur_vastu
salem_vastu
karur_vastu
erode_vastu
namakkal_vastu
hall_vastu
kitchen_vastu
living_room_vastu
staircase_vastu
store_roomvastu
pujaroom_vastu
house_door_vastu
windows_vastu
bathroom_vastu
Arukkani jaganathan
vastu jagan
#chennai_vastu_jagan
vasthu,vastu_tips  
வாஸ்து  ஜோதிடம் எண்கணிதம்
#zodiac horoscope Today, !
தினசரி ராசிபலன்,
horoscope today tamil,
இன்றைய ராசிபலன் தமிழ்,
Today Rasi Palan in Tamil,
Daily Horoscope,
Astrology in Tamil,
இன்றைய
நட்சத்திர பலன்
இன்றைய ராசிபலன்
இன்றைய பஞ்சாங்கம்
நாளைய பஞ்சாங்கம்
Today Calendar
Tomorrow Calendar
Today Vastu
Tomorrow Vastu
#vastuplan
#tamilvastu
#southfacinghouseplan
#westfacinghouseplan
#eastfacinghouseplan
#northfacinghouseplan
#vastushastram
#vastushastra
#poojaroomvastu
#moneyvastutips
#kitchenvastu
Tamil vastu shastra for home ,
Tamil vastu shastra,
#Tamilvastutips,
tamil vastu tips for money,
Tamil Vastu south facing house,
Tamil vastu for house pdf,
Tamil Vastu  for staircase ,
Tamil Vastu pooja room,
Tamil Vastu building plans,
Tamil vastu,
Tamil Vastu books,
Vastu class in tamil ,
Vastu home design tamil,
Tamil vastu for house,
Tamil Vastu for shop,
Tamil vastu for pooja room ,
Tamil Vastu for septic tank,
Vastu in septic tank,
Tamil vastu for north facing house,
tamil vastu for west facing house,
Vastu in kitchen,
Tamil Vastu house plan,
Tamil Vastu home plan,
Home Vastu tamil,
Tamil Vastu muraigal,
Tamil Vastu Main door,
Tamil Vastu manaiyadi shastra,
Money plan t vastu in tamil,
Tamil Vastu naal,
Tamil vastu palankal,
Vastu plants in tamil,
Vastu pooja in tamil,
Vastu remedies in tamil,
Pooja room vastu tamil,
Tamil vastu sleeping direction,
Staircase vastu tamil,
Septic tank vastu tamil,
Tamil vastu tips pdf tamil,
Tamil vastu shastra books pdf,
Tamil vastu tips,
Vastu fish,
Vastu bagavan,
Vastu free in tamil,
Tamil Vastu shastram,
Tamil Vastu house plan,
Tamil Vastu jodhidam,
Tamil Vastu tips,
Tamil Vastu for money
Tamil Vastu veedu,
Tamil Vasthu house,
Tamil Vastu measurements,
Tamil Vastu east facing house,
East facing house plan in vastu,
West facing house plan in vastu,
North facing house plan in vastu,
South facing house plan in vastu,
Vastu bagavan photo,
best vastu in tamil,
vastu class online.
#Northfacing_House
 #tamilvastu
 #vastuplan
 #officevastu
 #vastumoney
#வாஸ்து
#Vastu
#vastushastram
#vastuconsultant
#vastutips
#vastuadvice
#vasthutips
#tamilvastu
#vastuplan
#southfacing_houseplan
#eastfacing_houseplan
#northfcaing_houseplan
#westfacing_houseplan
#vastufor_carparking
#poojaroomvastu
#kitchenvastu
vastu consultant in Chennai
vastu consultant in tamilnadu
vastu consultant in Coimbatore
vastu consultant in trichy
vastu consultant in madurai
vastu consultant in thanjavur
vastu consultant in Tirunelveli
vastu consultant in Thoothukudi
vastu consultant in Perambalur vastu consultant in Banglore
vastu consultant in salem
vastu consultant in Hosur
vastu consultant in Vellore
vastu consultant in Erode
vastu consultant in Karur
vastu consultant in Namakkal
vastu consultant in Kanyakumari
vastu consultant in kanchipuram
best vastu consultant in india
best vastu consultant in tamilnadu.

Loading