வாஸ்து நாட்கள் முக்கியமா?

ஸ்வஸ்தி ஶ்ரீ |
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

இன்று
#தமிழ்_காலண்டர்.

இன்றைய நாள்காட்டி 17.5.2022 சுபக்கிருது வைகாசி மாதம்
3ந் தேதி செவ்வாய்க்கிழமை.
காலை 6.27  வரை தே.பிரதமை திதி.பிறகு தே. துதியை திதி.விடியற்காலை3.02 வரை பிறகு திருதியை திதி. முற்பகல்10.34  வரை அனுசம்  பிறகு  கேட்டை நட்சத்திரம்.

இன்றைய
ராகுநேரம்: 3-4.30pm
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm.

இன்று நல்ல நேரங்கள்:
   5-6am 10.30-12am 12-1pm 4.30-6pm.

இன்று முற்பகல் 10.34 வரை நல்ல யோகநாள்.


சிறந்த
 வாஸ்து நாட்கள் 2022
,சிறந்த வாஸ்து நாட்கள் 2022 வாஸ்து ,நாளில் என்ன செய்யலாம்,பூமி பூஜை போட தேவையான பொருட்கள்,தலைவாசல் வைக்க உகந்த நாள் 2022,தை மாதம் வாஸ்து நாள் 2022,பூமி பூஜை போட சிறந்த மாதம் 2021,பூமி பூஜை போட சிறந்த மாதம் ,


சிறந்த
 வாஸ்து நாட்கள் 2022
சிறந்த வாஸ்து நாட்கள் 2021வாஸ்து நாளில் என்ன செய்யலாம்பூமி பூஜை போட தேவையான பொருட்கள்தலைவாசல் வைக்க உகந்த நாள் 2022தை மாதம் வாஸ்து நாள் 2022பூமி பூஜை போட சிறந்த மாதம் 2021பூமி பூஜை போட சிறந்த மாதம் 2022

2022,


நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். இன்று நான் கொடுத்த நேரத்தில் 13 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் இன்று சென்னை சூரிய உதயம் காலை 5.47.
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் தவறானது. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

இன்றைய வாஸ்து குறிப்புகள்:
Today Vastu tips:

வாஸ்து பூஜை போட அதாவது, பூமி பூஜை போட நாட்களை தேர்வு செய்வதில் கவனம் தேவை . வாஸ்து நாள் என்று முழுவதுமாக அந்த நாளை எடுத்துக் கொள்ள வேண்டாம். அப்படி வாஸ்து நாள் வருகிறது என்று சொன்னால், அந்த நாளில் வருகிற ஒரு சில விஷயங்களை கவனித்து, இதன் பாதிப்பு இது சார்ந்த நாட்கள் அந்த நாளன்று இல்லை என்றால் தாராளமாக உபயோகிக்கலாம். திதிகளில் பிரதமை, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, சதுர்த்தசி நாட்களைத் தவிர்க்க வேண்டும். அதேபோல தேய்பிறை நாட்களையும் தவிர்த்துக் கொள்வது நலம். தனிய நாள், கரிநாள், கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஒரு கண் உள்ள நாள், செவ்வாய் மற்றும் சனிக்கிழமை தவிர்ப்பது நலம். கரணங்களில் சகுனி, சதுஷ்பாதம், நாகவம்,  கிம்ஸ்துக்னம் நாட்களைத் தவிர்க்க வேண்டும். பிரபலிஷ்ட யோகங்கள்,  மரண யோகங்களை தவிர்க்க வேண்டும். நேரங்களில் ராகு, எமகண்டம், சந்திராஷ்ட தின நேரங்களை தவிர்க்க வேண்டும்.வாஸ்து நாளில் இந்த நாள் வரும் பொழுது அந்த வாஸ்து பூஜையை தவிர்க்க வேண்டும்.
_____________________

இன்றைய இராசிபலன்
Today rasipalan :

மேஷம்- நலம்
ரிசபம்- பாராட்டு
மிதுனம்- ஆசை
கடகம்- பரிசு
சிம்மம்- செலவு
கன்னி- மேன்மை
துலாம் – ஆர்வம்
விருச்சிகம்- உதவி
தனுசு- முயற்சி
மகரம்- உறுதி
கும்பம்- பக்தி
மீனம் –  தடங்கள்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

வரலாற்றில் இன்று
May_17

உலக தொலைத் தொடர்பு தினம்

அர்ஜெண்டினா ராணுவ தினம்

நார்வே அரசியல் நிர்ணய தினம்

நியூயார்க் பங்குச் சந்தை ஆரம்பிக்கப்பட்டது(1792)

வாஸ்கோடகாமா இந்தியாவின் கோழிக்கோட்டை அடைந்தார்(1498)

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மேலும் விபரங்களுக்கு

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இது வாஸ்து பார்ப்பது கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Loading