வாஸ்து ஜோதிடம் 2.12.2021

இன்றைய
தமிழ் காலண்டர்
இன்றைய வாஸ்து டிப்ஸ்

2.12.2021
குருவாரம்
கார்த்திகை
16ந் தேதி பிலவ ஆண்டு.
இரவு 8.28 வரை திரயோதசி பிறகு சதுர்த்தசி திதி.
மாலை 4.15 வரை சுவாதி நட்சத்திரம் பிறகு விசாகம்.  நாள் முழுவதும் நல்ல யோகம்
ராகுநேரம் மதியம்  1.30-3
எமகண்டம் காலை 6-7.30
இன்று நல்ல நேரங்கள்:
காலை 9-10.30 | மதியம் 1-1.30 |இரவு 4.30-7

இன்றைய
வாஸ்து குறிப்புகள்:
vastu tips today:

கோவில் கட்டுவதற்கு வாஸ்து;:

எனது வாஸ்து பயணத்தில் நிறைய மக்கள் கோயில் கட்டுவதற்கு வாஸ்து சொல்லுங்கள் என்று சொல்வார்கள். ஏனென்று பார்த்தால், கோயில் கட்டிக் கொண்டிருக்கும்போது அது சார்ந்த மக்களுக்கு எதிர்மறை பலன்களை கொடுத்து விடும். அதற்கு பிறகு வாஸ்து பார்க்க வேண்டும் என்கிற ஒரு முடிவை அவர்களாகவே எடுத்து விடுவார்கள். இந்த இடத்தில் கோவில் என்பது முழுக்க முழுக்க ஆகம விதி என்பது முக்கியம். ஆகமவிதிகளை விட்டு விட்டு, வாஸ்துவை மட்டும் உட்புகுத்தி கோயில் கட்டுவது என்பது தவறு.  கோயில் கட்டும் போது, எல்லா விஷயங்களையும் கவனத்தோடு கவனித்துச் செய்ய வேண்டும். இல்லை என்று சொன்னால், யார் முன்னின்று செய்கிறார்களோ, அவர்களை பாதிக்கும் சூழ்நிலையை கொடுத்துவிடும். என்னைப் பொறுத்தளவில் கோயில் கட்டுகிறபோது, முதன்மையாக இருக்கிற மனிதரின் வீடு என்பது வாஸ்து விதிகளுக்கு உட்பட்டு இருப்பது சாலச் சிறந்தது. இந்த இடத்தில் கடவுள் காப்பாற்றுவார் என்ற ஒரு தவறான எண்ணத்தை, அந்த இடத்தில் வைக்க கூடாது.

இன்றைய
நட்சத்திர பலன்
வார ராசி பலன்கள்
இன்றைய பஞ்சாங்கம்

மேஷம்-ஏமாற்றம்
 ரிசபம்-வெற்றி
 மிதுனம்-கவலை
 கடகம்-லாபம்
 சிம்மம்-நட்பு
 கன்னி-தடங்கல்
துலாம்-மகிழ்ச்சி
விருச்சிகம்-தாமதம்
 தனுசு-சுகம்
மகரம்-வரவு
கும்பம்-சிக்கல்
 மீனம்-அசதி

வரலாற்றில் இன்று :

1.ஐக்கிய அரபு அமீரகம் தேசிய தினம்(1971)

2.லாவோஸ் தேசிய தினம்

3.அபுதாபி, புஜெய்ரா, ஷார்ஜா, துபாய், உம் அல் குவைன் ஆகியன இணைக்கப்பட்டு ஐக்கிய அரபு அமீரகம் என்ற ஒரே நாடாக்கப்பட்டது((1971)

4.அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு செயல்பட துவங்கியது(1970)

1.மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து ஆலோசனை. 
2. மனையடி ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து ஆலோசனை. 
3. நேரடியாக உங்கள் இடம் வந்து வாஸ்து ஆலோசனை.
4. தொலைபேசி /வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிட முன்முகப்பு வாஸ்து ( elevation)எலிவேசன் டிசைன். உங்கள் வீடு வாஸ்து முறைப்படி எலிவேசனுக்கு தொடர்பு கொள்ளவும்.
6. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளை உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஜோதிட ஆலோசனைக்கு
+91 99418 99995

Founder of chennai Vastu Consultancy. Vasthu Expert. Arukkani jaganathan., is a senior Vastu consultant & founder of ChennaiVastu consultancy services for more than 10 years. He has a proven record of 100% client delight for his dedicated and sincere consultation services. And he provides world class quality services and proven track record of satisfied customers throughout the world.God bless them for happy and peaceful life……Vastu tips for Northwest corner | North West Secret | ChennaiVastu Consultancy |  Arukkani Jaganathan | Vastushastram | Vastu tips | Vaastu | Vastu consultant in India | Vastu advice | Vastu remedies | Vastu benefits |Chennai Vastu Jagan

Like Facebook Page:
https://m.facebook.com/chennaivastu/

Website: www.chennaivastu.com
                 www.vastuconsultantchennai.com

https://chat.whatsapp.com/HxMH35Jq8HwJHC1pJhL7Dv

Subscribe YouTube Channel: https://www.youtube.com/c/ChennaiVastu

Facebook Account: https://www.facebook.com/chennaivastu/

Instagram Account: https://www.instagram.com/chennai_vastu/

Twitter Account: https://twitter.com/vasthuchennai

Pinterest Account: https://in.pinterest.com/chennaivastu/

LinkedIn Account: https://www.linkedin.com/in/chennai-vastu-647097144

Telegram Account:
https://t.me/chennaivastujaganathan

Sharechat Account: https://b.sharechat.com/TvGXPj1iRgb

Moj Account:  https://mojapp.in/@chennaivastu

Gmail Account: www.jagan6666@gmail.com

சென்னை வாஸ்து ,
#சென்னை_வாஸ்து வாடிக்கையாளர்,
#Andhra_vastu_tamil
#chennaivastu_successstory,
#chennaivastu_client ,
vastutipstamil ,
autocadplan vastu  ,
vastu_compass ,
vastushastra ,
Vasthu ,
vastutips ,
Vaastu ,
வாஸ்துசாஸ்திரம் ,
vastuplan ,
Elevation ,
Vastutipstamil ,
floorplan ,
vastu ,
astrology ,
vastushastra ,
astrologer ,
numerology ,
vastuconsultant ,
vastuexpert ,
vasturemedies,
astrologers
#Chennai_Vastu_client_experience sharing,
#Chennai_Vastu_client feedback,
#chennaivaasthu,
#Vastushastra,
#chennaivastu,
#chennaivasthu,
tamil_daily_calendar
தினசரி_தமிழ்_காலண்டர்
vastu calendar tamil
வாஸ்து நாள்
tamil calendar 2021
#chennai_vastu
#tamilnadu_vastu
coimbatore_vastu
tiruppur_vastu
salem_vastu
karur_vastu
erode_vastu
namakkal_vastu
hall_vastu
kitchen_vastu
living_room_vastu
staircase_vastu
store_roomvastu
pujaroom_vastu
house_door_vastu
windows_vastu
bathroom_vastu
Arukkani jaganathan
vastu jagan
#chennai_vastu_jagan
vasthu,vastu_tips  
வாஸ்து  ஜோதிடம் எண்கணிதம்
#zodiac horoscope Today, !
தினசரி ராசிபலன்,
horoscope today tamil,
இன்றைய ராசிபலன் தமிழ்,
Today Rasi Palan in Tamil,
Daily Horoscope,
Astrology in Tamil,

மேலும் விபரங்களுக்கு

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.
pg:99418 99995

Loading