வாஸ்துவில் தெருக்குத்து உண்மையா?

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

Chennai vastu road hit

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

5.9.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 01 நிமிடம் கூட்டி பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.01 மணி
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 5.9.2022 சுபக்கிருது ஆவணி மாதம்.
20ந் தேதி  திங்கட்கிழமை.  காலை 8.29 வரை வ. நவமி திதி . பிறகு வ.தசமி திதி  இரவு 7.53வரை மூலம் நட்சத்திரம். பிறகு பூராடம்  நட்சத்திரம்

ராகு எமகண்ட
குளிகை நேரங்கள்:

ராகுநேரம் 7.30-9am
எமகண்டம்.10.30-12noon
குளிகை 1.30-3pm

இன்று நல்ல நேரங்கள்:
   4.30-7am 12-2pm 6-9pm

இன்று இரவு 7.53 வரை நாள் முழுவதும் நல்ல யோகநாள்  .
__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
#வாஸ்து_இரகசியம்

சாலையின் உயரத்திற்கு இறங்கிய அமைப்பில் வீடுகள் என்பது வடக்கு பகுதியிலும் கிழக்கு பகுதியிலும் இருந்தால் வாஸ்து அமைப்பில் நல்லது. அதே சமயம் சாலைக்கு தெற்கில் வீடு இருந்தாலும், சாலைக்கு மேற்கில் வீடு இருந்தாலும் சாலையை விட உயரத்தில் இருந்தால் வாஸ்து சாஸ்திர விதிகளின்படி நல்ல அமைப்பு. அதே போல சாலைகள் என்பது சாலைகளை வைத்து தான் தெருக்குத்து திருத்தாக்கம் என்று சொல்கின்றோம். அந்த வகையில் ஒரு தோட்டங்கள் இருக்கிறது. அந்த இடத்தில் சாலைகள் வந்தாலும் பெரிய அளவில் அந்த தெருத்தாக்கம் என்கிற விஷயம் பேசாது. ஆனால் அந்த இடத்தில், அந்த சாலைகள் மோதுகின்ற இடத்தில் அந்த சாலைக்கு இருபுறத்திலும் கட்டிடங்கள் வரும் பொழுது வாஸ்து ரீதியாக குற்றமாக அமைந்து தெருக்குத்து என்கிற விஷயத்தை பேசும்.
சாலைகள் வருகின்ற போது சாலைக்கு இரு புறங்களிலும் கட்டிடங்கள் இல்லாத போது, தெருக்குத்து என்ற விஷயமே அங்கு இருக்காது. ஆனால் ஒரு சில மக்கள்,மற்றும்  மேஸ்திரி , இன்ஜினியர், கொத்தனார் சார்ந்த  மக்கள் வாஸ்து தெரிந்த  மனிதர்கள் இதை தெருக்குத்து என்று சொல்வார்கள். ஆக தெருக்குத்து செயல்படுமா? செயல்படாதா? என்பதை அந்த இடத்தில் நேரில் பார்த்து முடிவு செய்து கொள்ள வேண்டும். எதற்காக தெருக்குத்து இருக்காத இடத்தில் தெருக்குத்து என்று சொல்வதும், ஒரு சில இடங்களில் தெருக்குத்துகள் இருக்கும் . ஆனால் அந்த தெருக்குத்துக்கள் வேலை செய்யாது. ஆக அதை தெரிந்து கொண்டு ஒரு முடிவைஎடுக்க வேண்டும். கட்டிடம் கட்டுவதை அல்லது கட்டிடத்தை விட்டு வெளியில் செல்வதை முடிவு செய்ய வேண்டும் என்று சொல்லுவேன். இது முழுக்க முழுக்க எனது வாஸ்து அனுபவத்தில் கிடைத்த விஷயம்ஆகும்.

—————————

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – ஆராய்ச்சி
ரிஷபம்-சினம்
மிதுனம்-சிரத்தை
கடகம்- புகழ்
சிம்மம்-நன்மை
கன்னி- உதவி
துலாம் – சாந்தம்
விருச்சிகம்- உயர்வு
தனசு -பிரீதி
மகரம்-வெற்றி
கும்பம்- எதிர்ப்பு
மீனம் -செலவு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
#September_5

#இந்திய #ஆசிரியர்_தினம்

இந்தியாவின் 2வது ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த தினம்(1888)

இந்திய சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளை பிறந்த தினம்(1872)

புனிதர் அன்னை தெரசா இறந்த தினம்(1997)

மோல்டா, பிரிட்டானியாவால் பிடிக்கப்பட்டது(1800)

_______________

மேலும் விபரங்களுக்கு
ஆயாதி_வாஸ்து_நிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

https://g.co/kgs/g9BxSW
https://maps.app.goo.gl/YquJoz6yztaYkAJK6
https://www.facebook.com/chennaivastu/
https://www.instagram.com/chennai_vastu/
https://t.me/chennaivastujaganathan
https://www.linkedin.com/in/jaganathan-a-647097144
https://sharechat.com/profile/chennaivastu?d=n
https://chat.whatsapp.com/D8gjwMME2FPAFhlzxhRZVw
https://pin.it/15RKTd0

www.chennaivastu.com
www.chennaivasthu.com
www.chennaivastu.in
www.chennaivasthu.in

#Chennai_Vastu
#சென்னை_வாஸ்து
#Chennai #Vastu #சென்னை #வாஸ்து
#vastushastram #vastushastra_tips
#Chennai_Vastu_consultant
#வாஸ்து #வாஸ்துகுறிப்பு #vastuhome #vastudesign #vastuforhome #vastutime #vastushastrahome #vastutipsforpositivity #vastutips #vastu #vastushastratips #vastushastraforhome

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Loading