பரிகாரம் இல்லாத வாஸ்து உண்மையா? Vastu without remedy

Vastu without remedy

Vastu without remedy

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

7.8.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 2 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.58.
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)Vastu without remedy

தினசரி நாள்காட்டி 7.8.2022 சுபக்கிருது ஆடி மாதம்.
22ந் தேதி ஞாயிறு  . இரவு 11.53  வரை தசமி திதி. பிறகு வ. ஏகாதசி திதி.இன்று மாலை 4.18   வரை அனுசம் பிறகு கேட்டை நட்சத்திரம்.

ராகு எமகண்ட
குளிகை நேரங்கள்:

ராகுநேரம் 4.30-6pm
எமகண்டம்.12-1.30pm
குளிகை 3-4 30pm

இன்று நல்ல நேரங்கள்:
   7.30-10am 2-4.30pm

இன்று  நாள் முழுவதும் நல்ல யோகநாள் கொஞ்சம் குறைவு

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
வாஸ்து #இரகசியம்:

வாஸ்து ரீதியாக ஒரு வீடு மாற்றம் செய்யாமல்  தவறு இருக்கிறது என்று சொன்னால், அதாவது கதவு மற்றும், வாசலில் தவறு இருக்கிறது என்று சொன்னால் மாற்றித்தான் வைக்கவேண்டும். மாற்றி வைப்பதற்கு வேண்டாம் என்பதற்காக ஸ்ரீசக்கரம் பொருத்தி விடலாம். எந்திரங்களை பொருத்தி விடலாம் என்று முடிவு செய்வது மிகப்பெரிய தவறு. வாஸ்து வகையில் இரும்பு ராடுகள் , வாஸ்து சார்ந்த பொருட்களை பூமியில் பதித்து வைத்தால், அது வைத்து கொடுக்கிற மக்களுக்கு தான் நன்மையே தவிர, வைக்கிற வீட்டு மக்களுக்கு ஒரு பிரயோஜனமும் கிடையாது . ஆக வாஸ்து தோஷங்களுக்கு போடுகிற தாயத்துக்கள், எந்திரங்கள் எல்லாமே அதனை செய்கிற மக்களின் தந்திர வேலைகளே ஆகும். குபேர எந்திரம் என்று சொல்லி குற்றமுள்ள நெஞ்சு செய்கின்ற தந்திரம்தான்.

ஆக வாஸ்து தவறுகளை சரி செய்வது தான் நல்லது. இந்த இடத்தில் வாஸ்து தவறான பலனை கொடுக்கிறது, கிடைக்கிறது என்பதற்காக, பள்ளங்கள் இருக்கிறது என்பதற்காக, செம்பு கம்பிகளையும், செம்பு  ராடுகளையும் பூமியில் பதித்து வைப்பது என்பதும் தவறு .வாஸ்து சார்ந்த விஷயத்தில் ஜியோபதி ராடுகளை பொருத்தி எனர்ஜி ஏற்படுத்துகின்றேன் என்று சொல்வது முழுக்க முழுக்க அதை செய்கிற மனிதர்களின் சாதனைகள் இதுதான் என்று சொல்வேனே தவிர, மக்களுக்கு சாதகமாக இருக்காது. ஆக வாஸ்து பொருள் வைக்கிற மனிதர்களிடம் தயவுசெய்து ஏமாந்து விட வேண்டாம் . அதற்கு நீங்கள் எதையுமே செய்யாது விதிப்படி நடக்கட்டும். என்று விட்டு விடலாம். வாஸ்து மாற்றம் கூட வேண்டாம்.Vastu without remedy
  
—————————

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் –  நலம்
ரிசபம்- தாமதம்
மிதுனம்- நிறைவு
கடகம்- குழப்பம்
சிம்மம்- பக்தி
கன்னி- பேராசை
துலாம் – நிம்மதி
விருச்சிகம்- வெற்றி
தனசு – நன்மை
மகரம்- ஆர்வம்
கும்பம்- பொறுமை
மீனம் – ஓய்வு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
# August_07

திமுக தலைவர் கருணாநிதி மறைந்த தினம் (2018)

இந்திய கைத்தறி தினம்

இந்திய அறிவியலாளர் எம்.எஸ்.சுவாமிநாதன் பிறந்த தினம்(1925)

இந்திய கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் இறந்த தினம்(1941)

அமெரிக்க போர்ப் படை உருவாக்கப்பட்டது(1789)

இலங்கையில் சேமிப்பு வங்கி ஆரம்பிக்கப்பட்டது(1832)

முதல் கால்குலேட்டர் ஐபிஎம் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது(1944)

____________

மேலும் விபரங்களுக்கு
ஆயாதி_வாஸ்து_நிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Loading