திதி கர்மங்கள் வாஸ்து கர்மங்கள்

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

#தமிழ்காலண்டர்வாஸ்து

Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

2.9.2022

தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 01 நிமிடம் கூட்டி பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.01 மணி
(காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 2.9.2022 சுபக்கிருது ஆவணி மாதம்.
17ந் தேதி வெள்ளிக்கிழமை மதியம் 1.53 வரை வ. சஷ்டி திதி . பிறகு வ.சப்தமி திதி இரவு 11.34 வரை விசாகம் நட்சத்திரம். பிறகு அனுசம் நட்சத்திரம் .

ராகு எமகண்ட
குளிகை நேரங்கள்:

ராகுநேரம் 10.30-12noon
எமகண்டம்.3-4.30pm
குளிகை 7.30-9am

இன்று நல்ல நேரங்கள்:
6- 9am 1-1.30pm 5-6pm

இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள்.


வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
வாஸ்து #இரகசியம்

நேற்றைய எனது வாஸ்து பதிவில் எந்த நாட்களில் வாஸ்து பார்க்க வேண்டும், எந்த திதியை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லி இருந்தேன். அதேசமயம் வீடு சார்ந்த நிகழ்வுகள் என்று அல்லாமல், சுப காரியங்கள், எதிர்மறை நிகழ்வுகள் என்கிற விஷயத்திற்கு எந்த திதிகளை நாம் பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இது வாஸ்து சார்ந்த கருத்துக்கள் இல்லை என்றாலும், இது ஒரு சாஸ்திரம் சார்ந்த கருத்தாக எடுத்துக் கொள்ளுங்கள்.

பிரதமை திதியில் வாஸ்து கருமங்களை செய்யலாம். இரண்டாவது திதியான துதியை திதியில் அரசு வேலைகள், திருமணம், நகை அணிதல், குடமுழக்கு நிகழ்வுகளை செய்யலாம் . மூன்றாவது திதியான திருதியை திதியில் சகல சுக காரியங்களும் செய்யலாம். நான்காவது திதியான சதுர்த்தி திதியில் எதிரி தொல்லை நிவர்த்தி, யுத்தம், விஷம், நெருப்பு சார்ந்த விஷயங்களை செய்யலாம். ஐந்தாவது திதியான பஞ்சமி திதியில் சகல சுப காரியங்களும் செய்யலாம் . ஆறாவது திதி சஷ்டி திதியில் வாஸ்து, வாகனம், ஆபரணம் வாங்குதல், சிற்ப கர்மங்களை செய்யலாம். ஏழாவது ரீதியான சப்தமி திதியில் திருமணம், வாகனம், ஆபரணம் வாங்குதல், சங்கீத வாத்தியங்கள் வாங்குதல், போன்ற விஷயங்களை செய்யலாம். எட்டாவது திதியான அஷ்டமி திதியில் யுத்தம் செய்வதற்கும், நடனம் செய்வதற்கும் தொடங்கலாம். ஒன்பதாவது திதியான நவமி திதியில் கழகம் சண்டை சார்ந்த, விஷம், அக்னி சார்ந்த, அறுவை சிகிச்சை சார்ந்த விஷயங்களை செய்யலாம் . பத்தாவது திதியான தசமி திதியில் சகல சுப காரியங்களும் செய்யலாம்.

11ஆம் தேதி ஏகாதசி திதியில் திருமண விரதம் திருமணம், கடன் தீர்த்தல், சிற்பம் செய்தல் போன்ற நிகழ்வுகளை செய்யலாம்.12வது திதியான த்வாதசி திதியில் பயணம் தவிர மற்ற விசயங்களை செய்யலாம். 13 வது திதியான திரியோதசி திதியில் தெய்வ நியமனங்கள், எதிரி தொல்லைகளை நிவர்த்தி செய்தல், புத்தாடை அணிவது, பிரயாணம் மேற்கொள்வது போன்ற விஷயங்களை செய்யலாம். 14-வது திதியானது சதுர்தசி திதியில் அறுவை சிகிச்சைக்கான உபகரணம் வாங்குதல், அதனை தயாரித்தல், மருந்து பொருட்கள் தயாரித்தல், விஷ பிரயோகம் போன்ற விஷயங்களை செய்யலாம். 15 வது திதிகளான பௌர்ணமி திதியில் விரதம், யாகம், மங்கல காரியங்கள், சிற்ப செய்ய தொடங்குதல் போன்ற நிகழ்வுகளை செய்யலாம்.அதே பதினைந்தாவது திதியான அமாவாசை திதியில் அக்னியாதனம், மகாதானம்,பித்ரு தானம், பித்ரு காரியங்களின் யாகாதிகள் போன்ற விஷயங்களை இந்த திதியில் செய்யலாம்.அதேபோல் தொலைதூர பித்ரு காரிய இறை தரிசனம் சார்ந்த நிகழ்வுகளை கூட இந்த திதி நாட்களில் வைத்துக் கொள்ளலாம்.

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் –
ரிஷபம்-
மிதுனம்-
கடகம்-
சிம்மம்-
கன்னி-
துலாம் –
விருச்சிகம்-
தனசு –
மகரம்-
கும்பம்-
மீனம் –

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.


வரலாற்றில்_இன்று

September_2

வியட்நாம் குடியரசு தினம்(1945)

ஐரோப்பாவில் கிரிகோரியன் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது(1752)

பசிபிக் போர் முடிவுக்கு வந்தது(1945)

அமெரிக்காவில் முதலாவது ஏடிஎம் மையம் நியூயார்க்கில் அமைக்கப்பட்டது(1969)


மேலும் விபரங்களுக்கு
ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து .

  1. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து .
  2. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
  3. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி பதினாறு செல்வங்களும் பெற்று வளமான வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

Chennai vastu Perundurai
099650 21122
https://maps.app.goo.gl/YquJoz6yztaYkAJK6

https://www.facebook.com/chennaivastu/
https://www.instagram.com/chennai_vastu/
https://t.me/chennaivastujaganathan
https://www.linkedin.com/in/jaganathan-a-647097144
https://sharechat.com/profile/chennaivastu?d=n
https://chat.whatsapp.com/D8gjwMME2FPAFhlzxhRZVw
https://pin.it/15RKTd0

www.chennaivastu.com
www.chennaivasthu.com
www.chennaivastu.in
www.chennaivasthu.in

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Loading