சென்னை வாஸ்து காலண்டர்

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

#காலண்டர்_வாஸ்து
#Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

15.7.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 6 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.54.
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 15.7.2022 சுபக்கிருது ஆனி மாதம்.
31ந் தேதி வியாழக்கிழமை மாலை 4.41 வரை துதியை திதி. பிறகு திருதியை திதி. மாலை 05.19 வரை   திருவோணம்  நட்சத்திரம்.பிறகு அவிட்டம் நட்சத்திரம்.

ராகுநேரம்:10.30-12noon
எமகண்டம்.3-4.30pm
குளிகை 7.30-9am
இன்று நல்ல நேரங்கள்:
   6- 9am 1-1.30pm 5-6pm

இன்று மாலை 4.41 மேல் நல்ல யோகநாள்.

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
வாஸ்து #இரகசியம்:
secrets of vastu:

பணம் சார்ந்த நிகழ்வுகளில் பாதிப்பை கொடுக்கும் வாஸ்து குற்றங்கள் என்று பார்க்கும் பொழுது, முதல் இடத்தில் இருக்கிற விஷயம் வடகிழக்கும் வடமேற்க்கும், வடகிழக்கு குற்றங்கள் இருந்து அந்த குற்றங்களோடு இணைந்து வட மேற்கிலும் குற்றங்கள் இருக்கும் பொழுது வாஸ்துரீதியாக பணம் சார்ந்த நிகழ்வுகளில் பாதிப்பை கொடுக்கும். அதாவது வட கிழக்கில் ஒரு கட்டிடம் இருப்பது, வடகிழக்கில் இடம் இல்லாமல் இருப்பது, வடமேற்கு காலியாக இருப்பது, வடமேற்கு இடமில்லாது கட் செய்த அமைப்பில், இடமே நமக்கு பாத்தியப்பட்டதில்லாமல் காலியிடம் அல்லாமல் இருப்பது, வாஸ்து ரீதியாக குற்றமாக மாறிவிடும்.வடமேற்கு இல்லாமல் இருந்து, தென்கிழக்கு அதிக இடங்கள் வைத்திருந்தாலும், அது  வடமேற்கு சார்ந்த குற்றங்களாக மாறி, பணம் சார்ந்த வகையில் பாதிப்பு கொடுக்கும்.

ஆக ஒருவருக்கு பணம் சார்ந்த நிகழ்வு பாதிப்பு இருக்கிறது என்று சொன்னால், வடகிழக்கையும், வட மேற்கையும் கூர்ந்து கவனிக்க வேண்டும். நிறைய மக்கள் சொல்வார்கள் தென்மேற்கையும் கூர்ந்த கவனிக்க வேண்டும் என்று, தென்மேற்கு என்பது சேமிப்பு இடம் சார்ந்த விஷயம்.பணம் ஒரு இடத்தில் தங்குகிறதா?. இல்லையா?. என்பதை முடிவு செய்வது தென்மேற்கு. பணம் வருமா?. வராதா?. என்பதை முடிவு செய்வது வடகிழக்கும், வடமேற்கும், ஆக இதனை வாஸ்து வகையில் வைத்துக் கொள்வது நலம் என்று சொல்லுவேன்.

______________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேஷம்- நன்மை
ரிசபம்- அமைதி
மிதுனம்- பாராட்டு
கடகம்-  பெருமை
சிம்மம்- சுகம்
கன்னி- முயற்சி
துலாம் – வெற்றி
விருச்சிகம்- அசதி
தனசு – வரவு
மகரம்- தனம்
கும்பம்- நலம்
மீனம் – லாபம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
#August_15

தமிழக முன்னாள் முதல்வர் கே.காமராஜர் பிறந்த தினம்(1903)

மொசில்லா நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது(2003)

தனித்தமிழ் இயக்கத்தை ஆரம்பித்த மறைமலை அடிகள் பிறந்த தினம்(1876)

இரண்டு வருட உருவாக்கத்திற்கு பின் அமெரிக்காவின் போயிங் 707 விமானம் பறக்கவிடப்பட்டது(1954)

_________________

மேலும் விபரங்களுக்கு
ஆயாதி_வாஸ்து_நிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Loading