கொங்கு நாட்டின் வாஸ்து

ஸ்வஸ்தி ஶ்ரீ |
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

இன்று
#தமிழ்_காலண்டர்.

(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் தவறானது. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

இன்றைய நாள்காட்டி 15.5.2022 சுபக்கிருது வைகாசி மாதம்
1ந் தேதி ஞாயிற்றுக்கிழமை.

மதியம் 12.48  வரை சதுர்தசி திதி.பிறகு  பவுர்ணமி திதி. மதியம் 3.23  வரை சுவாதி  பிறகு
விசாகம் நட்சத்திரம்.

இன்றைய
ராகுநேரம்: 4.30-6pm
எமகண்டம்.12-1.30pm
குளிகை 3-4 30pm.

இன்று நல்ல நேரங்கள்:
   7.30-10am 2-4.30pm

இன்று  மதியம் 3.23 வரை நல்ல யோகநாள்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். இன்று நான் கொடுத்த நேரத்தில் 13 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் இன்று சென்னை சூரிய உதயம் காலை 5.47.
___________________

இன்றைய வாஸ்து குறிப்புகள்:
Today Vastu tips:

மனை தேர்ந்தெடுக்க வாஸ்து தெரிந்து கொள்வோம்:

வாஸ்து என்கிற விஷயத்தில் எங்கள் கொங்கு நாடு சார்ந்த ஒருசில மக்கள், ஒரு சில விஷயத்தை நம்புவது கிடையாது. வாஸ்து இருக்கிறதா? என்கிற கேள்வி கேட்கிற மனிதர்கள் இருக்கிறார்கள். இந்த இடத்தில் அவர்கள் கேட்கிற கேள்வி என்பது அந்தக் காலத்தில் வாஸ்து இருந்ததா?. நன்றாகத்தான் எங்கள் முன்னோர்கள் வாழ்ந்தார்கள் என்கிற கேள்விகளை கேட்பார்கள். அவர்களுக்கு எனது தாழ்மையான பதில் என்னவென்று சொன்னால், ஒரு நாற்பது வருடங்களுக்கு முன்பு நம்முடைய முன்னோர்கள் நல்ல வாழ்க்கை வாழ்ந்தார்கள் மாற்றுக்கருத்து கிடையாது. அவர்கள் எந்த இடத்திலும் தோட்டங்களில்,தோப்புக்களில் வீடு கட்டி வாழவில்லை. குழுக்களாக, கூட்டமாக ஊர்ப்புறங்களில் தான் வந்தார்கள். அந்த ஊர்களுக்கு வழுவு என்ற பெயர் உண்டு. வழுவு என்கிற பெயரை வைத்துத்தான் அவர்கள் இந்த வீட்டை சேர்ந்தவர்கள் என்று தெரிந்துகொள்ள முடியும். ஆனால் இன்று அந்த வழுவு என்கிற விஷயமும் மறைந்துவிட்டது. அதேசமயம் அந்த காலத்தில் கழிவறை இல்லத்தில் கிடையாது. கழிவுநீர் தொட்டி இல்லத்தில் கிடையாது. மாடி படிக்கட்டும் இல்லத்தில் கிடையாது. இந்த விஷயங்கள் எல்லாம் அந்த காலத்தில் இல்லை. அதனால் நன்றாக வாழ்ந்தார்கள்என்று சொல்லி விட முடியும். ஆனால் இன்று கழிவறையும் இருக்கிறது. கழிவுநீர் தொட்டி இருக்கிறது. மாடிப்படி கட்டும் இருக்கிறது. இந்த மூன்று விசயங்களில் பெரிய  தவறுகளைச் செய்து விடுகிறார்கள். இதில் நடக்கும் பலன்களை இயற்கை என்று  இழந்து  விட்டுவிடுகிறார்கள். ஆனால் அதுதான் அங்கே வேலை வாஸ்து வகையில் வேலை செய்கிறது என்பது தெரிவது கிடையாது. இதனை தெரிந்து கொண்டார்கள் என்றால் ஒவ்வொரு கொங்கு நாட்டு மக்களின் வாழ்க்கையும், மிக மிக சிறப்பாக உயர்ந்த நிலைக்குச் சென்றுவிடும். இப்போது தற்போது இருக்கும் நிலையைவிட மேலும் உன்னதமான நிலைக்கு செல்வார்கள். இது நிச்சயமான உண்மை.
_____________________

இன்றைய இராசிபலன்
Today rasipalan :

மேஷம்- அமைதி
ரிசபம்- நன்மை
மிதுனம்- இன்பம்
கடகம்- வெற்றி
சிம்மம்- மேன்மை
கன்னி- தனம்
துலாம் – உயர்வு
விருச்சிகம்- வரவு
தனுசு- கவலை
மகரம்- பயம்
கும்பம்- செலவு
மீனம் – பணிவு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

வரலாற்றில் இன்று
May_15

உலக குடும்ப தினம்

பராகுவே விடுதலை தினம்(1811)

மெக்சிகோ, தென்கொரியா ஆசிரியர் தினம்

டோக்கியோ பங்குச் சந்தை அமைக்கப்பட்டது(1978)

மாஸ்கோவில் சுரங்க ரயில் சேவை ஆரம்பமானது(1935)

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மேலும் விபரங்களுக்கு

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து ஆலோசனை. 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து ஆலோசனை. 
3. நேரடியாக உங்கள் இடம் வந்து வாஸ்து ஆலோசனை.
4. தொலைபேசி /வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இது வாஸ்து பார்ப்பது கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஜோதிட ஆலோசனைக்கு
+91 99418 99995

Founder of chennai Vastu Consultancy. Vasthu Expert. Arukkani jaganathan., is a senior Vastu consultant & founder of ChennaiVastu consultancy services for more than 10 years. He has a proven record of 100% client delight for his dedicated and sincere consultation services. And he provides world class quality services and proven track record of satisfied customers throughout the world.God bless them for happy and peaceful life……Vastu tips for Northwest corner | North West Secret | ChennaiVastu Consultancy |  Arukkani Jaganathan | Vastushastram | Vastu tips | Vaastu | Vastu consultant in India | Vastu advice | Vastu remedies | Vastu benefits |Chennai Vastu Jagan

Like Facebook Page:
https://m.facebook.com/chennaivastu/

Website: www.chennaivastu.com
                 www.vastuconsultantchennai.com

https://chat.whatsapp.com/HxMH35Jq8HwJHC1pJhL7Dv

Subscribe YouTube Channel: https://www.youtube.com/c/ChennaiVastu

Facebook Account: https://www.facebook.com/chennaivastu/

Instagram Account: https://www.instagram.com/chennai_vastu/

Twitter Account: https://twitter.com/vasthuchennai

Pinterest Account: https://in.pinterest.com/chennaivastu/

LinkedIn Account: https://www.linkedin.com/in/chennai-vastu-647097144

Telegram Account:
https://t.me/chennaivastujaganathan

Sharechat Account: https://b.sharechat.com/TvGXPj1iRgb

Moj Account:  https://mojapp.in/@chennaivastu

Gmail Account: www.jagan6666@gmail.com

சென்னை வாஸ்து ,
#சென்னை_வாஸ்து வாடிக்கையாளர்,
#Andhra_vastu_tamil
#chennaivastu_successstory,
#chennaivastu_client ,
autocadplan vastu  ,
vastu_compass ,
Vastutipstamil ,
floorplan ,
vastu ,
astrology ,
vastushastra ,
astrologer ,
numerology ,
vastuconsultant ,
vastuexpert ,
vasturemedies,
astrologers
#Chennai_Vastu_client feedback,
#chennaivaasthu,
#Vastushastra,
#chennaivastu,
#chennaivasthu,
tamil_daily_calendar
தினசரி_தமிழ்_காலண்டர்
vastu calendar tamil
வாஸ்து நாள்
tamil calendar 2021
#chennai_vastu
#tamilnadu_vastu
coimbatore_vastu
tiruppur_vastu
salem_vastu
karur_vastu
erode_vastu
namakkal_vastu
hall_vastu
kitchen_vastu
living_room_vastu
staircase_vastu
store_roomvastu
pujaroom_vastu
house_door_vastu
windows_vastu
bathroom_vastu
Arukkani jaganathan
vastu jagan
#chennai_vastu_jagan
vasthu,vastu_tips  
வாஸ்து  ஜோதிடம் எண்கணிதம்
#zodiac horoscope Today, !
தினசரி ராசிபலன்,
horoscope today tamil,
இன்றைய ராசிபலன் தமிழ்,
Today Rasi Palan in Tamil,
Daily Horoscope,
Astrology in Tamil,
இன்றைய
நட்சத்திர பலன்
இன்றைய ராசிபலன்
இன்றைய பஞ்சாங்கம்
நாளைய பஞ்சாங்கம்
Today Calendar
Tomorrow Calendar
Today Vastu
Tomorrow Vastu
#kitchenvastu
Tamil vastu shastra for home ,
Tamil vastu shastra,
Tamil Vastu  for staircase ,
Vastu class in tamil,
Tamil vastu for house,
Tamil Vastu for shop,
Vastu in septic tank,
Vastu in kitchen,
Vastu pooja in tamil,
Vastu remedies in tamil,
Staircase vastu tamil,
Septic tank vastu tamil,
Tamil vastu tips pdf tamil,
Tamil Vastu tips,
Tamil Vasthu house,
Tamil Vastu measurements,
West facing house plan in vastu,
South facing house plan in vastu,
vastu class online.
 #officevastu
#vastuconsultant
#vastutips
#vastuadvice
#vasthutips
#tamilvastu
#vastuplan
#southfacing_houseplan
#eastfacing_houseplan
#northfcaing_houseplan
#westfacing_houseplan
#vastufor_carparking
#poojaroomvastu
#kitchenvastu
vastu consultant in Chennai
vastu consultant in Coimbatore
vastu consultant in trichy
vastu consultant in madurai
vastu consultant in thanjavur
vastu consultant in Tirunelveli
vastu consultant in Thoothukudi
vastu consultant in Banglore
vastu consultant in salem
vastu consultant in Hosur
vastu consultant in Vellore
vastu consultant in Erode
vastu consultant in Karur
vastu consultant in Namakkal
vastu consultant in Kanyakumari
vastu consultant in kanchipuram
best vastu consultant in tamilnadu.

Loading