காலண்டர் வாஸ்து | நிபுணர்கள் சென்னை நகரம்

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
#இன்று_வாஸ்து_நாள்
#Today_Vastu_Days

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

8.6.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 14 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.46.
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 8.6.2022 சுபக்கிருது வைகாசி மாதம்
25ந் தேதி புதன்கிழமை . காலை 8.32 வரை வ.அஸ்டமி திதி.  பிறகு வ. நவமி திதி.  விடியற்காலை 4.17 வரை உத்திரம் நட்சத்திரம் பிறகு அஸ்தம் நட்சத்திரம்.

ராகுநேரம்:12-1.30pm
எமகண்டம்.7.30-9am
குளிகை 10.30-12noon.

இன்று நல்ல நேரங்கள்:
   5-6am 9-10am 1.30-3pm 4-5pm

இன்று பகல் மற்றும் விடியற்காலை 4.17 வரை யோகநாள்.

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:

ஒருவருக்கு பரந்த இடம் இருந்து அந்த இடத்தில் பழைய வீடு #தென்மேற்கு பகுதியில்  இரண்டு #மாடிகள்  இருக்கும். இன்றைய காலத்தில் நவீன முறையில் மூன்றடுக்கு வேண்டும் என்று வீடுகளை  #கிழக்கு மற்றும் #வடக்கு பகுதியில் கட்டும் பொழுது #வாஸ்துவின்_ரீதியாக தவறாகிவிடும். பழைய வீட்டை விட உயரத்தில்  எக்காரணம் கொண்டும் அமைக்கக்கூடாது. அப்படி அமைக்க வேண்டும் என்று சொன்னால் பழைய வீட்டை அதே மட்டத்திற்கு #மூன்று_மாடிக்கு அமைத்த பின்பு தான் புதிய கட்டிடம் கட்ட வேண்டும்.பழைய காலத்தில் கட்டும்பொழுது #பில்லர் இல்லை #சுவர் மட்டும் வைத்து கட்டியுள்ளோம் இதற்கு மேல் உயர்த்த அந்த கட்டிடம் தாங்காது என்றால், தற்போது கட்டக்கூடிய கட்டிடத்தையும் உயரம் குறைவாக தான் அமைக்க வேண்டும். இல்லை என்றால் பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு தான் கட்ட வேண்டும் .

_______________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேஷம்- அமைதி
ரிசபம்- ஆக்கம்
மிதுனம்- முயற்சி
கடகம்-  கீர்த்தி
சிம்மம்- நன்மை
கன்னி- பெருமை
துலாம் – புகழ்
விருச்சிகம் – உயர்வு
தனசு – லாபம்
மகரம்- பரிவு
கும்பம்- விவேகம்
மீனம் – மேன்மை 

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
june_08

உலக கடல் நாள்.

படிவ நிரலாக்க மொழி பி.எம்.பி வெளியிடப்பட்டது(1995)

உலகக் கடல் தினம் முதன் முதலில் கொண்டாடப்பட்டது(1992)

அட்லாண்டிஸ் விண்கப்பல் 7 பேருடன் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஏவப்பட்டது(2007)

____________________

மேலும் விபரங்களுக்கு

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இது வாஸ்து பார்ப்பது கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Chennai vastu consultant new

Loading