கழிவறையை எப்படி அமைத்தால் சிறப்பு

ஸ்வஸ்தி ஶ்ரீ |
மங்களம் உண்டாகட்டும்.

Chennai Today’s calendar 19.5.2022

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

இன்று
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். இன்று நான் கொடுத்த நேரத்தில் 14 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் இன்று சென்னை சூரிய உதயம் காலை 5.46.
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் தவறானது. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

இன்றைய நாள்காட்டி 19.5.2022 சுபக்கிருது வைகாசி மாதம்
5ந் தேதி வியாழக்கிழமை.
இரவு 8.26 வரை தே.சதுர்த்தி திதி.பிறகு தே.பஞ்சமி திதி.     அதிகாலை 3.05 வரை பூராடம் நட்சத்திரம்.அதன் பிறகு உத்திராடம்.

இன்றைய
ராகுநேரம்:
1.30-3pm
எமகண்டம்.6-7.30am
குளிகை 9-10.30am.

இன்று நல்ல நேரங்கள்:
    9-10.30am 1-1.30pm 4.30-7pm

இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள்.

___________________

இன்றைய வாஸ்து குறிப்புகள்:
Today Vastu tips:

கழிவறைகள் வாஸ்து என்கிற வகையில் பல வாஸ்து நூல்கள் பல விதமான கருத்துக்களை கூறினாலும், எனது வாஸ்து பயணத்தில் கண்டுபிடித்த அனுபவ விஷயம் என்னவென்றால் கழிவறை வடமேற்கில் அமைக்கலாம். அடுத்த நிலையில் தென்கிழக்கில் அமைக்கலாம் என்று சொன்னாலும் என்னை பொருத்த அளவில் ஒரு இல்லத்திற்கு உட்பகுதி மட்டும் அமைத்துக் கொள்வது நலம் என்று சொல்வேன்  ஏனென்று சொன்னால் வடமேற்கு அமைக்கும் பொழுது இல்லத்திற்கு எடையாக ,தென்கிழக்கு அமைக்கும்போது இல்லத்திற்கு தென்கிழக்கு எடையாக பார்க்கப்படுகிறது. அது அந்த குற்றத்தை தவிர்க்கவேண்டும் என்று சொன்னால், கழிவறைகளை உட்பகுதியில் வைத்துக்கொள்வது நலம். இல்லை என்றால் பரந்த இடங்கள் இருக்கின்றபோது இல்லத்திற்கு தள்ளிய அமைப்பில் அமைத்துக் கொள்ளலாம். ஆனால் அது இந்த காலகட்டத்திற்கு நவீன காலத்தில் பொருந்தாது. ஆகவே  சரியான வடமேற்கு பகுதியில் அல்லது தென் கிழக்கு பகுதியில் பள்ளங்களை ஏற்படுத்தாது அமைப்பது சாலச் சிறந்தது.

இன்றைய இராசிபலன்
Today rasipalan :

மேஷம்-  உறுதி
ரிசபம்- பாராட்டு
மிதுனம்- உதவி
கடகம்- சிரமம்
சிம்மம்- ஊக்கம்
கன்னி- பரிவு
துலாம் – தனம்
விருச்சிகம்- நிறைவு
தனுசு- ஓய்வு
மகரம்- பணிவு
கும்பம்- நேர்மை
மீனம் – பாசம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

வரலாற்றில் இன்று
May_19

கனடாவின் மொன்ட்றியல் நகரம் அமைக்கப்பட்டது(1604)

இந்தியாவின் நவீன தொழில்துறை முன்னோடியான ஜாம்செட்ஜி டாடா இறந்த தினம்(1904)

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மேலும் விபரங்களுக்கு

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இது வாஸ்து பார்ப்பது கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Loading