கட்டிடவேலை வாஸ்து முறையில் ஆரம்பிக்க Start the construction work in Vastu

பெரிய கட்டிடங்கள் தொடர்ச்சியாக வாடகைக்கு விடுவதற்கு கட்டிடங்கள், சிறிய அளவிலான கட்டிடங்கள் எந்தவிதமான கட்டிடங்களாக இருந்தாலும் முதலில் தொடங்க வேண்டிய இடமாக ஒரு இடத்தின் வடக்குப் பகுதியில் பிரதான படுத்தவேண்டும். வடக்கு சார்ந்த வடகிழக்குப் பகுதியில் பில்லர் பவுண்டேஷன் அஸ்திவார வேலைகளை தொடங்கிய பிறகு கட்டிடம் ஆரம்பிக்கும் பணியை தொடங்க வேண்டும். அப்படி கட்டடம் கட்டும் இடமாக தென்மேற்கு பகுதியில் இருந்து 90 டிகிரி மூலமட்டம் திருப்பிய பிறகு கட்டிடம் ஆரம்பிக்க வேண்டும். பிறகு கட்டிடம் சார்ந்த வரைபடத்தை தயார் செய்து அதன்மூலம் மட்டத்தை சரி செய்து கூடவே, சுற்றுச்சுவருக்கான சுற்றுச்சுவர் சார்ந்த, அந்த இடத்தில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். வேலைகள் தொடங்குவது எப்பொழுதுமே வடகிழக்கில் பள்ளம் பறித்து, தென்மேற்கில் தொடங்கினால்தான் வேலை எந்தவிதமான தொய்வின்றி நல்லபடியாக முடிந்து கட்டிடத்திற்கு உபயோகப்பட சீக்கிரத்தில் கொடுக்கும்,

Buildings for continuous rental of large buildings, small scale buildings of any kind should be the first place to start, preferably on the north side of a place. After starting the pillar foundation foundation work on the north oriented north east side the construction work should be started. The building should be started after turning 90 degrees from the south-west side as the building site. Then prepare the building-specific drawing and fix the level with it and also establish the perimeter wall-to-wall at that location. Always start the work by digging a trench in the north-east and start in the south-west so that the work can be completed without any delay and the building will be ready for use soon.

Loading