ஒவ்வொரு நாளும், காலை சூரிய உதயத்திலிருந்து ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு மணிநேரம் வீதம், ஒரு கிரகம் ஆட்சி செய்கிறது. இதைத்தான் நாம் ஹோரை நேரங்கள் என்று சொல்கிறோம். அந்த வகையில் சனி, செவ்வாய் கிரகத்தின் நேரங்கள் அசுப ஹோரை நேரங்கள் ஆகும். குரு, சுக்கிரன் சார்ந்த கிரகத்தின் நேரங்கள் சுப ஹோரை நேரங்கள் ஆக பார்க்கப்படுகிறது. மற்ற கிரகங்களின் ஓரை நேரங்கள் மத்திம கணக்காக பார்க்கப்படுகிறது. அந்த பகையில் ஞாயிற்றுக்கிழமை சூரிய ஓரை காலை 6-7 மணி வரை இருக்கும். மீண்டும் அது மதியம் ஒரு மணியிலிருந்து இரண்டு மணி வரை, அதே திரும்ப இரவு எட்டு மணியிலிருந்து 9 மணிவரை. இதுபோல ஒவ்வொரு நாளும் அந்தக் கிழமையின் கிரகங்கள் சார்ந்த ஹோரை தொடங்கும். அது சார்ந்த ஒரு பட்டியலை உங்களின் பார்வைக்கு அளித்துள்ளேன் நன்றி வணக்கம்.ஹோரை நேரங்கள்,எந்த ஹோரையில் என்ன செய்ய வேண்டும்?,Hora Time – ஹோரை – ஓரை நல்ல நேரம் ,எந்த ராசிக்கு எந்த ஹோரை,ஓரை அட்டவணை | horai timings today,ஹோரை சாஸ்திரம் ,

1,064 total views, 5 views today