வெளிநாட்டுப் பொருட்கள் மீது இந்திய மக்களுக்கு எப்பொழுதுமே ஒரு மோகம் என்கிற ஒரு விஷயம் உண்டு வெளிநாட்டுப் பொருட்கள் மீது ஆர்வம் அதிகரிக்க என்ன காரணம் என்று பார்க்கும் பொழுது ஒரு புதிய பொருள் நமது நாடு பாரம்பரிய விவசாயம் சார்ந்த நாடாக இருக்கின்ற பட்சத்தில் ஒரு புதிய பொருட்கள் வரும்போது அதன் கவர்ச்சியில் மயங்கி விழ சூழ்நிலைக்கு நமது மக்கள் தள்ளப்படுகிறார்கள் அந்த வகையில் நமது விதிகள் என்பது ஆடம்பரம் இல்லாத தவறு இருக்கின்ற பட்சத்தில் ஒருவர் எடுக்க வேண்டும் அல்லது ஒரு சுவரை வைக்க வேண்டும் ஆனால் வெளிநாட்டு பொருட்கள் சார்ந்த விஷயத்தில் மீன் தொட்டியில் மீன் வளர்ப்பது அதேபோல வாஸ்து பொம்மைகள் வைப்பது குபேர தவளைகளை வைப்பது மீன்களை வைப்பது வீன் பொம்மைகளை வைப்பது ஆமை பொம்மைகளை வைப்பது எல்லாமே பொருட்கள் விக்கிற மக்களுக்குத்தான் வருமானம் வாழ்க்கை உயர்வைத் தவிர வாஸ்து குறை இருக்கிற மக்கள் அந்த பொருட்களை வாங்கி வைக்கும் போது மேலும் அவளுடைய வாழ்க்கை சிரமப்படும் வாழ்க்கைதான்
418 total views, 3 views today