வெற்றி வாகை சூட வாஸ்து துணை இருக்குமா?

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

#காலண்டர்_வாஸ்து
#Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

18.7.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 6 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.54.
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 18.7.2022 சுபக்கிருது ஆடி மாதம்.
2ந் தேதி திங்கள் கிழமை. காலை 08.57 வரை பஞ்சமி திதி. பிறகு தே.சஷ்டி திதி.மதியம் 12.11  வரை பூரட்டாதி பிறகு உத்திரட்டாதி நட்சத்திரம்.

ராகு நேரங்கள்:7.30-9am
எமகண்டம்.10.30-12noon
குளிகை 1.30-3pm.

இன்று நல்ல நேரங்கள்:
   4.30-7am 12-2pm 6-9pm

இன்று மதியம் 12.11 மேல் நல்ல யோகநாள்.

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
வாஸ்து #இரகசியம்:
secrets of vastu:

வெற்றிவாகை சுட வாஸ்து துணை இருக்குமா என்று சொன்னால் நிறைய மக்கள் நம்ப மாட்டார்கள். ஆனால் என்னைப் போல வாஸ்து பயணத்தில் இருக்கிற மக்கள் வாஸ்து சாஸ்திரத்திற்கு செல்லும் மக்கள் நிச்சயமாக நம்புவார்கள். இந்த இடத்தில் சுய முன்னேற்றம் அடைந்த மனிதர்கள், சுய முன்னேற்ற புத்தகங்களை கண்டிப்பாக படித்திருக்க மாட்டார்கள். பெருந்தொழில் செய்கிற மனிதர்கள் யாரும் ஊக்குவிக்கிற புத்தகமாகட்டும் அல்லது, ஊக்குவிப்பு புத்தகமாகட்டும் அது சார்ந்த பேச்சாளர்களின் பேச்சுக்களையோ, அவர்களை அவர்கள் நிறுவனத்தின் உள்ளே கூட அனுமதித்திருக்க மாட்டார்கள். ஆனால் இந்த இடத்தில் பெரிய மனிதர்கள் 90% மக்கள் காலக்கணிதம் என்கிற ஜோதிடம் வேண்டுமென்பதற்காக ஜோதிட நிபுணர்களையும் வாழ்க்கையின் கணிதமான வாஸ்து அவசியம் என்பதால் வாஸ்து நிபுணர்களையும் மதிப்பது தான் வெற்றி பெற்ற மனிதர்களின் விருப்பமாக இருக்கிறது என்று சொல்லுவேன் . ஆக இந்த இடத்தில் ஒருவர் வெற்றி வேண்டுமென்று சொன்னால் வாஸ்து சார்ந்த விஷயங்களை உணர்ந்து ஒரு இல்லத்தை அமைத்து எளிமையான வாஸ்து முடிவுகளை புரிந்து கொண்டு செயல்படுத்தினால் அவர்களுடைய வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும்.

ஆக ஒரு மனிதனின் வெற்றி அடங்கியிருக்கிற இடமாக மேற்கு இருக்கிறது. அது அடங்கி இருக்கிறதா அல்லது அடங்காமல் இருக்கிறதா என்கிற விஷயம் மேற்கு திசை வைத்திருக்கிறது.. மேற்கு திசை சரியாக மாறும் பொழுது அந்த இல்லத்தில் வெற்றிவாகை சுடக்கூடிய மனிதர்கள் பிறப்பார்கள். ஆகவே மேற்கை கவனியுங்கள். உங்கள் வீட்டில் இருக்கும் ஆண்களின் வெற்றி நிலையை கவனிக்க வேண்டிய அவசியம் உங்களுக்கு இருக்காது. அது தானாகவே வெற்றியை கொடுத்து விடும்.
______________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேஷம்- லாபம்
ரிசபம்- நன்மை
மிதுனம்- உழைப்பு
கடகம்-   கவனம்
சிம்மம்- பிரீதி
கன்னி- புகழ்
துலாம் – வெற்றி
விருச்சிகம்- அமைதி
தனசு – கவலை
மகரம்- ஓய்வு
கும்பம்- புகழ்
மீனம் – தேர்ச்சி

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
#August_18

உருகுவே அரசியலமைப்பு தினம்(1830)

தென்னாப்பிரிக்க கறுப்பின தலைவர் நெல்சன் மண்டேலா பிறந்த தினம்(1918)

வியட்நாம் ஐ.நா.,வில் இணைந்தது(1977)

நாசாவின் ஜெமினி 10 விண்கலம் ஏவப்பட்டது(1966)

_________________

மேலும் விபரங்களுக்கு
ஆயாதி_வாஸ்து_நிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

 246 total views,  6 views today