வாஸ்து வீடு சிக்கனத்தை கொடுக்குமா

வாஸ்து வகையில் பணம் சேமிக்கிற நிகழ்வு என்பது ஒரு மனிதனுக்கு வருமானத்தின் வழியை கொடுக்குமா அல்லது இருக்கிற வருமானமே இருக்கும் ஆனால் சிக்கனத்தை உருவாக்கும் என்று பார்க்கும்பொழுது என்னை பொறுத்த அளவில் ஒரு மனிதன் கணிதத்தின் தலைவராக இருக்கக் கூடாது தலைவராக இருக்கும் பொழுது கஞ்சத்தனம் சிக்கனத்திற்கு முலைகள்தான் வித்தியாசம் ஞாயிற்றுக்கிழமை என்று குடும்பத்தில் அனைத்து நபர்களும் வீட்டில் இருப்பார்கள் அந்த நாள் செலவுகளை குறைத்து ஒரு நல்ல உணவு சார்ந்த விஷயத்தை எடுத்து அதில் கஞ்சத்தனம் பிடிப்பது அது கஞ்சத்தனமாக இருக்கும் சிக்கனத்தில் சேராது அதேபோல சொந்தக்காரருக்கு உறவினர்கள் வந்தால் வீட்டில் இருப்பதை செய்து போடுவது சிக்கனம் சொந்தக்காரர் அதே ஒரு இல்லத்திற்கு வரக்கூடாது என்று நினைப்பது கஞ்சத்தனம் என்று நம்ம பிரித்து பார்க்கலாம் அந்த வகையில் நல்ல வாஸ்து முறைகள் இருக்கிற வீடு தேவையான செலவுகளை செய்து தேவையில்லாத முறையற்ற செலவுகளை கட்டுப்படுத்த நிகழ்வுதான் சிக்கனத்தின் அடையாளம் அது வாஸ்து மட்டுமே கொடுக்கும் ஒரு நல்ல செலவுகள் செய்யாது குழந்தைகளுக்கு தேவையான உடைகளை வாங்கி கொடுக்காது உணவுகளை வாங்கி கொடுக்காது கஞ்சத்தனமாக இருப்பது என்பது ஒரு அந்த வீட்டில் வாழ்கிற நபர்களுக்கு அவருடைய ஆசை நிறைவேறாத நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது இந்த கஞ்சத்தனத்தை கொடுக்கிற நிகழ்வாக ஒரு இல்லத்தில் வடமேற்கு பகுதி பாதிக்கப்படும் பொழுது கஞ்சத்தனம் சார்ந்த மக்கள் உருவாக்கி விடுகின்றனர்

 481 total views,  1 views today