வாஸ்து பயணத்தில் சென்னை நகரம்

தொப்புள்கொடி உறவாக இருக்கும் தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.

எனது   வாஸ்து பயணத்தில்  25.5.2022 புதன்கிழமை வாஸ்து பயணமாக சென்னை மாவட்டம் சார்ந்த பகுதிகளில் வாஸ்து ஆலோசனை விசயமாகபயணப்பட இருக்கின்றேன். மேற்கூறிய சென்னை புறநகர் பகுதிகளில் இருக்கும்  மக்களின்  எனது வாஸ்து சார்ந்த உதவி தேவைப்படும்  போது, தொலைபேசி
வழியாக அழைக்கவும். நன்றி. வணக்கம்.
(சென்னை தொலைபேசி
9941899995)

வாஸ்து  அமைப்பில் வீடு மாற்றம் செய்து கொடுக்கவும்,

அதோடு பணத்தோடு_பலமாக வாழ (கொங்குநாட்டின் அங்கணவீடு. #kongunadu #Traditional_house) #ஆயாதி பொருத்த மனையடி அமைப்பில் ஆயம்  (அங்கண 9×9=81÷10=8.1என்கிற ஒரு குழி அளவுகளாக) என்கிற வருமானம் சார்ந்த புள்ளிகள் அதிகமாக இருக்கும் அமைப்பாகவும்,
அதாவது ஆயாதி மனையடி #குழிகணக்கு   சோடச மனை பொருத்தி வைத்து வீடு அமைக்கவும்,

ஒருசில இடங்களில் சரியான வாஸ்து இருக்கும் இடத்திலும் நல்ல வாழ்க்கை வாழ்வதற்கு மக்கள் சிரமப்படுவார்கள். அதற்கு முழுக்க முழுக்க காரணம் என்ன வென்றால் இடங்களில் சரியான பேலன்ஸ் இருக்காது. அதாவது வடகிழக்கு வடமேற்கு இணைத்து பார்க்க வேண்டும். வடமேற்கை தென்கிழக்கோடு பொருத்தி பார்க்க வேண்டும். தென் கிழக்கு பகுதியை தென்மேற்கு பகுதியோடு பொருத்தி பார்க்க வேண்டும்.வடக்கு பகுயை தெற்கு பகுதியில் பொருத்தி பார்க்க வேண்டும். கிழக்கு பகுதியை மேற்கு பகுதியோடு பொருத்தி பார்க்க வேண்டும்.இந்த இடத்தில் திசைகள் மிகவும் முக்கியம்.ஒருசில இடங்களில் திசை திரும்பி இருக்கும் அதனை கவனிக்காது அமைத்தால் நமது வாழ்க்கை நிலையும் எதிர்மறையாக திரும்பி விடும்.

ஆக ஒரு வீடு மற்றும் #தொழிற்சாலை இடம் என்பது சரியான மின்காந்த புலன் திசைக்கு பொருந்தும் அமைப்பில் வாசல் மற்றும் வீடு இருக்க வேண்டும். ஆக தவறாக இருக்கும் அமைப்பை நாம் திசைகாட்டி வைத்து எட்டு திசைகளிலும் இரண்டு பிரிவுகளை அந்த இடத்தில் கண்டுபிடித்து,நல்ல அமைப்பாக  பொருத்தி வைத்து  ஒரு இல்லத்தில் வாழும் மனிதர்களுக்கு அற்புதமான வாழ்க்கையை அமைத்து கொடுக்கவும்,

3.  ஜோதிடத்தில் கட்டம் மாற்றம் செய்ய முடியாது ஆனால், கட்டிடம் மாற்றம் செய்ய முடியும். #அகம் சார்ந்த நிகழ்வு என்றால் குடும்ப உறவுகள் மற்றும் குழந்தைகள் மூலமாக நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சி சார்ந்த விசயங்கள்  மற்றும், புறம் சார்ந்த விசயங்கள் என்றால் தொழில் மற்றும் வேலை சார்ந்த நிகழ்வுகளில் பணம் மூலமாக எப்படி வெற்றி பெறுவது என்பதனை, அகம் மற்றும் புறம் என்கிற சூட்சும வழியில் அதாவது யார் பெயரில் வீடு இருக்க வேண்டும் என்பதனை சரியான அமைத்து கொண்டால் குடும்பத்தில்  #கணவன் மனைவி, மற்றும் அப்பா, மகன் உறவு, மாமியார் மருமகள் உறவு,நாத்தனார் கொழுந்தனார் மற்றும் தொழிற்கூட்டாளிகள் சார்ந்த உறவுகள் மற்றும், வேலைசெய்யும் இடத்தில் நம்மை அனைவரும் விரும்பும் மனிதர்களாக இருக்கவும், உறவுகளில் சண்டை சச்சரவு போட்டி, பொறாமை இல்லாது வாழ முடியும். மற்றும் அகம் என்கிற உறவுகளோடு வாழ்தல் மற்றும், பணம் என்கிற பொருளாதார  பாதுகாப்பு  மற்றும் மனதுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் நிம்மதி ,இந்த மூன்றுக்கும் ஒரே நேரத்தில் எளிமையான முறையில்  தீர்வுகள்.

#தூத்துக்குடி_வாஸ்து பயணம்,
#ஸ்ரீவைகுண்டம்_வாஸ்து பயணம்,
#திருச்செந்தூர்_வாஸ்து பயணம்,
#சாத்தான்குளம்_வாஸ்து பயணம்,
#கோவில்பட்டி_வாஸ்து பயணம்,
எட்டயபுரம்_வாஸ்து பயணம்,
#விளாத்திகுளம்_வாஸ்து பயணம்,
ஓட்டப்பிடாரம்_வாஸ்து பயணம்,
கயத்தார்_வாஸ்து பயணம்,
#tuticorin_vastu visit
#thoothukudi_vastu visit
Srivaikundam_vastu visit
#Tiruchendur_vastu visit
#Sattankulam _vastu visit
Eral_vastu visit
#Kovilpatti_vastu visit
Ettayapuram_vastu visit
Vilathikulam_vastu visit
Ottapidaram_vastu visit
Kayathar_vastu visit

மேலும் விபரங்களுக்கு

#Arukkani_Jagannathan.
vastu consultant tamilnadu.

நல்லதே கொடுப்போம்
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாகுக.

வாஸ்து ஜோதிட ஆலோசனைக்கு
+91 99418 99995 (whatsapp)
www.chennaivastu.com
www.chennaivasthu.com

வாஸ்து சென்னை விஜயம்

Loading