வாஸ்து தரைத்தலம் /காலண்டர் தமிழ் 6.9.2022 vastu google earth

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

தமிழ் காலண்டர் 6.9.2022

#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. vastu google earth

6.9.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 01 நிமிடம் கூட்டி பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.01 மணி
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 6.9.2022 சுபக்கிருது ஆவணி மாதம்.
21ந் தேதி  செவ்வாய்கிழமை.  விடியற்காலை3.06. வரை வ. ஏகாதசி திதி . பிறகு வ.த்வாதசி திதி  இரவு 5.57வரை பூராடம் நட்சத்திரம். பிறகு உத்திராடம்  நட்சத்திரம்

இன்றைய இராகு எமகண்ட குளிகை நல்ல நேரங்கள்:

ராகுநேரம் 3-4.30pm
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm

இன்று நல்ல நேரங்கள்:
   5-6am 10.30-12am 12-1pm 4.30-6pm

இன்று மாலை  5.57 வரை நாள் முழுவதும் நல்ல யோகநாள்  .

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
#வாஸ்து_இரகசியம்

வாஸ்து சார்ந்த விஷயத்தில் தரை தள உயரம் என்பது வாஸ்து விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். தரைத்தள உயரம் என்பது தெற்கும் மேற்கும் சம அளவுகளாகவும் அல்லது, தெற்கு மட்டும் உயரமாகவும், வடக்கு சரிவுகளாகவும் வைத்துக் கொள்ளலாம். அல்லது தெற்கு மட்டும் உயரமாகவும், அதனை விட தாழ்ந்த அமைப்பில் மேற்கு பகுதியும், அதனை விட தாழ்ந்த அமைப்பில் கிழக்கு பகுதியும், அதனை விட தாழ்ந்த அமைப்பில் வடக்கு பகுதியும் இருக்க வேண்டும். இந்த விதிகளுக்கு உட்பட்டு தான் ஒரு இல்லத்தின், இல்லத்திற்கும் சுற்றுச்சுவருக்கும் இடைப்பட்ட பகுதியில் இருக்க வேண்டும்.
இல்லை என்றால் ஏகமும் வடக்கு சரிவாக வைத்துக் கொள்ளலாம். வடக்கு சரிவாக என்று சொன்னால் தென்மேற்கு பகுதியும், தெற்கு பகுதியும் , தென்கிழக்கு பகுதியும் ஒரே சம அளவுகளாகவும், அதனை விட தாழ்ந்த அமைப்பில் வடமேற்கு பகுதியும், வடக்கு மையப்பகுதியும், வடகிழக்கு பகுதியும் இருக்க வேண்டும்.

எக்காரணம் கொண்டும் கிழக்கு சரிவுகளாகவோ, தென்கிழக்கும், வட கிழக்கும் ஒரே அளவுகளாக எப்பொழுதும் வைக்க வேண்டாம்.ஆக அந்த இடத்தில் வாஸ்து விதிகள் பொருந்தி வராது.

—————————

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் -வரவு
ரிஷபம்-நன்மை
மிதுனம்-சுகவீனம்
கடகம்- தாமதம்
சிம்மம்-வரவு
கன்னி-கவலை
துலாம் – எதிர்ப்பு
விருச்சிகம்-விருத்தி
தனசு -தடை
மகரம்-நட்பு
கும்பம்- அலைச்சல்
மீனம் -வெற்றி

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
#September_6

தினமலர் நாளிதழ் ஆரம்பிக்கப்பட்டது(1951)

பாகிஸ்தான் பாதுகாப்பு தினம்

சுவிட்சர்லாந்து விடுதலை தினம்(1968)

கிழக்கு ருமேனியா, பல்கேரியாவுடன் இணைந்தது(1885)

ரஷ்யாவின் லெனின் கிராட் நகரம் மீண்டும் செயிண்ட் பீட்டர்ஸ்பேர்க் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது(1991)

_______________

மேலும் விபரங்களுக்கு
ஆயாதி_வாஸ்து_நிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

https://g.co/kgs/g9BxSW
https://maps.app.goo.gl/YquJoz6yztaYkAJK6
https://www.facebook.com/chennaivastu/
https://www.youtube.com/c/ChennaiVastu
https://www.instagram.com/chennai_vastu/
https://t.me/chennaivastujaganathan
https://www.linkedin.com/in/jaganathan-a-647097144
https://sharechat.com/profile/chennaivastu?d=n
https://twitter.com/Jaganathan_6666?t=uuYXKC0Xw03KsWxXxr037w&s=09
https://chat.whatsapp.com/D8gjwMME2FPAFhlzxhRZVw
https://pin.it/15RKTd0

www.chennaivastu.com
www.chennaivasthu.com
www.chennaivastu.in
www.chennaivasthu.in

#Chennai_Vastu
#சென்னை_வாஸ்து
#Chennai #Vastu #சென்னை #வாஸ்து
#vastushastram #vastushastra_tips
#Chennai_Vastu_consultant
#வாஸ்து #வாஸ்துகுறிப்பு #vastuhome #vastudesign #vastuforhome #vastutime #vastushastrahome #vastutipsforpositivity #vastutips #vastu #vastushastratips #vastushastraforhome

வாஸ்து தரைதளம்,

Vastu Tips For Floorings,Vastu Shastra- The choice of flooring,How To Choose Flooring As Per Vastu ,Vastu For Home Floor,chennaivastu,

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

 66 total views,  1 views today