வாஸ்து தமிழ் காலண்டர் 6.5.2022

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.

இன்று
#தமிழ்_காலண்டர்.

இன்றைய நாள்காட்டி 6.5.2022 சுபக்கிருது சித்திரை மாதம்
23ந் தேதி . வெள்ளிக்கிழமை

மதியம் 12.34 வரை பஞ்சமி  திதி.பிறகு வ.சஷ்டி திதி. காலை 9.05 வரை திருவாதிரை பிறகு புனர்பூசம் நட்சத்திரம்.

இன்றைய
ராகுநேரம்: 10.30-12noon
எமகண்டம்.3-4.30pm
குளிகை 7.30-9am.

இன்று நல்ல நேரங்கள்:
   6- 9am 1-1.30pm 5-6pm

இன்று நாள் முழுவதும்  யோகநாள் .

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். இன்று நான் கொடுத்த நேரத்தில் 10 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் இன்று சென்னை சூரிய உதயம் காலை 5.50.
___________________

இன்றைய வாஸ்து குறிப்புகள்:
Today Vastu tips:

அரசு கட்டிடங்களில் உள்ள வாஸ்து குற்றங்களை தெரிந்து கொள்வோம். ஒரு அரசு கட்டிடம் இருக்கிறது என்று சொன்னால் அங்குதான் கையூட்டு, லஞ்சம் போன்ற விஷயங்கள் நடக்கின்றன.  அரசு இயந்திரம் என்பது மக்களுக்கான ஒரு இயந்திரம். அந்த இடத்தில் மக்களின் நன்மை என்பது நடக்காத விஷயமாக வாஸ்து குற்றங்கள் துணை போகின்றன என்று சொல்லலாம்.. அந்த வகையில் ஒரு அரசு கட்டிடத்தை வாஸ்து விதிமுறைக்கு மாற்றும் பொழுது அந்த கட்டிடம் நல்ல மனிதர்களை, நல்ல அதிகாரிகளை, நல்ல கீழ்நிலை, மேல்நிலை அதிகாரிகளை ஈர்க்கும் கட்டிடமாக இருக்கும். நிறைய இடங்களில் தவறான உள் நுழையக் கூடிய வாயில்களும், தவறான இடத்தில் கழிவறைகளும், தவறான இடத்தில் செப்டிக் டேங்க் போன்ற விஷயங்களும் இருக்கின்றன. இதனை வாஸ்து விதிக்கு மாற்றும் பொழுது அல்லது, புதிதாக கட்டிய கட்டிடங்களை சரியான வாஸ்து விதிகள் உட்புகுத்தி கட்டும் பொழுது, சிறு துளி பெரு வெள்ளம் போல, கொஞ்சம் கொஞ்சமாக மற்ற அரச கட்டிடங்களும் வாஸ்து விதிகளுக்கு மாறக்கூடிய ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு,, மக்களுக்கு உண்மையான அரசு இயந்திரமாக செயல்படும் வழியைக் கொடுக்கும். முதலமைச்சரும் மற்றும் குடிமைப் பணியில் முதன்மை தலைமை அதிகாரிகளும் இதில் முயற்சி எடுத்து செய்தால் நல்லது நடக்கும். கண்டிப்பாக மனது வைத்தால் மாற்றத்தை பார்க்க முடியும். வாஸ்து ரீதியாக ஒவ்வொரு அரசு கட்டிடங்களும் மாறும்பொழுது, நாடு என்பது முதன்மை இடத்திற்கு கொண்டு செல்லக்கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்படும். வாஸ்து உண்மையோ, பொய்யோ கட்டடங்களை வாஸ்து விதிகள் கொண்டு கட்டி விடுங்கள். நல்லது நடக்கிறதோ இல்லையோ? கெட்டது நடக்காது என்று சொல்லவேன்.
____________________

இன்றைய இராசிபலன்
Today rasipalan :

மேஷம்- வெற்றி
ரிசபம்- பாராட்டு
மிதுனம்- கவனம்
கடகம்- அமைதி
சிம்மம்- அன்பு
கன்னி- தடங்கல்
துலாம் – ஆதாயம்
விருச்சிகம்- அமைதி
தனுசு- செலவு
மகரம்- பெருமை
கும்பம்- பரிசு
மீனம் – களிப்பு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

வரலாற்றில் இன்று
மே_மாதம்_06

இந்தியாவில் முதல் தபால் தலை வெளியிடப்பட்டது(1854)

ஈபெல் டவர், பாரிசில் பொதுமக்களுக்காக அதிகாரபூர்வமாகத் திறந்து விடப்பட்டது(1889)

இந்திய விடுதலை வீரர் மோதிலால் நேரு பிறந்த தினம்(1861)

பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி ப்ளேர் பிறந்த தினம்(1953)

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மேலும் விபரங்களுக்கு

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து ஆலோசனை. 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து ஆலோசனை. 
3. நேரடியாக உங்கள் இடம் வந்து வாஸ்து ஆலோசனை.
4. தொலைபேசி /வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இது வாஸ்து பார்ப்பது கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஜோதிட ஆலோசனைக்கு
+91 99418 99995

Founder of chennai Vastu Consultancy. Vasthu Expert. Arukkani jaganathan., is a senior Vastu consultant & founder of ChennaiVastu consultancy services for more than 10 years. He has a proven record of 100% client delight for his dedicated and sincere consultation services. And he provides world class quality services and proven track record of satisfied customers throughout the world.God bless them for happy and peaceful life……Vastu tips for Northwest corner | North West Secret | ChennaiVastu Consultancy |  Arukkani Jaganathan | Vastushastram | Vastu tips | Vaastu | Vastu consultant in India | Vastu advice | Vastu remedies | Vastu benefits |Chennai Vastu Jagan

Like Facebook Page:
https://m.facebook.com/chennaivastu/

Website: www.chennaivastu.com
                 www.vastuconsultantchennai.com

https://chat.whatsapp.com/HxMH35Jq8HwJHC1pJhL7Dv

Subscribe YouTube Channel: https://www.youtube.com/c/ChennaiVastu

Facebook Account: https://www.facebook.com/chennaivastu/

Instagram Account: https://www.instagram.com/chennai_vastu/

Twitter Account: https://twitter.com/vasthuchennai

Pinterest Account: https://in.pinterest.com/chennaivastu/

LinkedIn Account: https://www.linkedin.com/in/chennai-vastu-647097144

Telegram Account:
https://t.me/chennaivastujaganathan

Sharechat Account: https://b.sharechat.com/TvGXPj1iRgb

Moj Account:  https://mojapp.in/@chennaivastu

Gmail Account: www.jagan6666@gmail.com

சென்னை வாஸ்து ,
#சென்னை_வாஸ்து வாடிக்கையாளர்,
#Andhra_vastu_tamil
#chennaivastu_successstory,
#chennaivastu_client ,
autocadplan vastu  ,
vastu_compass ,
Vastutipstamil ,
floorplan ,
vastu ,
astrology ,
vastushastra ,
astrologer ,
numerology ,
vastuconsultant ,
vastuexpert ,
vasturemedies,
astrologers
#Chennai_Vastu_client feedback,
#chennaivaasthu,
#Vastushastra,
#chennaivastu,
#chennaivasthu,
tamil_daily_calendar
தினசரி_தமிழ்_காலண்டர்
vastu calendar tamil
வாஸ்து நாள்
tamil calendar 2021
#chennai_vastu
#tamilnadu_vastu
coimbatore_vastu
tiruppur_vastu
salem_vastu
karur_vastu
erode_vastu
namakkal_vastu
hall_vastu
kitchen_vastu
living_room_vastu
staircase_vastu
store_roomvastu
pujaroom_vastu
house_door_vastu
windows_vastu
bathroom_vastu
Arukkani jaganathan
vastu jagan
#chennai_vastu_jagan
vasthu,vastu_tips  
வாஸ்து  ஜோதிடம் எண்கணிதம்
#zodiac horoscope Today, !
தினசரி ராசிபலன்,
horoscope today tamil,
இன்றைய ராசிபலன் தமிழ்,
Today Rasi Palan in Tamil,
Daily Horoscope,
Astrology in Tamil,
இன்றைய
நட்சத்திர பலன்
இன்றைய ராசிபலன்
இன்றைய பஞ்சாங்கம்
நாளைய பஞ்சாங்கம்
Today Calendar
Tomorrow Calendar
Today Vastu
Tomorrow Vastu
#kitchenvastu
Tamil vastu shastra for home ,
Tamil vastu shastra,
Tamil Vastu  for staircase ,
Vastu class in tamil,
Tamil vastu for house,
Tamil Vastu for shop,
Vastu in septic tank,
Vastu in kitchen,
Vastu pooja in tamil,
Vastu remedies in tamil,
Staircase vastu tamil,
Septic tank vastu tamil,
Tamil vastu tips pdf tamil,
Tamil Vastu tips,
Tamil Vasthu house,
Tamil Vastu measurements,
West facing house plan in vastu,
South facing house plan in vastu,
vastu class online.
 #officevastu
#vastuconsultant
#vastutips
#vastuadvice
#vasthutips
#tamilvastu
#vastuplan
#southfacing_houseplan
#eastfacing_houseplan
#northfcaing_houseplan
#westfacing_houseplan
#vastufor_carparking
#poojaroomvastu
#kitchenvastu
vastu consultant in Chennai
vastu consultant in Coimbatore
vastu consultant in trichy
vastu consultant in madurai
vastu consultant in thanjavur
vastu consultant in Tirunelveli
vastu consultant in Thoothukudi
vastu consultant in Banglore
vastu consultant in salem
vastu consultant in Hosur
vastu consultant in Vellore
vastu consultant in Erode
vastu consultant in Karur
vastu consultant in Namakkal
vastu consultant in Kanyakumari
vastu consultant in kanchipuram
best vastu consultant in tamilnadu.

 391 total views,  1 views today