வாஸ்து ஜோதிட ராசிபலன்கள் இன்று 10.12.2021

இன்றைய
தமிழ் காலண்டர்
இன்றைய வாஸ்து டிப்ஸ்

10.12.2021
ஷுக்ரவாரம்
கார்த்திகை
24ந் தேதி பிலவ ஆண்டு.
இரவு 7.11 வரை சப்தமி திதி பிறகு அஸ்டமி  திதி.
இரவு 9.35 வரை சதயம் பிறகு பூரட்டாதி நட்சத்திரம். நாள் முழுவதும் நல்ல யோகநாள்.
ராகுநேரம் காலை10.30-12
எமகண்டம் காலை 7.30-9
இன்று நல்ல நேரங்கள்:
காலை  6-9 | மதியம் 1-1.30 மாலை 5-6

இன்றைய
வாஸ்து குறிப்புகள்:
vastu tips today:

வாஸ்து ரீதியாக நீங்கள் ஒரு கட்டிடத்தின் மேற்கூரை என்பது காங்கிரட் வகையில் போடும் பொழுது, ஒரு பக்கம் உயரமாகவும் , ஒரு பக்கம் பள்ளமாகவும் அமைப்பது என்பது வாஸ்து ரீதியாக தவறு. எக்காரணம் கொண்டும் அந்த தவறுகளை செய்து விட வேண்டாம் . ஒரு சில இடங்களில் நான் வாஸ்து பார்த்த வகையில், தென்மேற்கு தரைத்தளத்தை உயமாகவும், அதேபோல அக்னி பகுதியில் தளத்தை உயரம் குறைவாகவும், அதன் மேல் மாடியில் அக்னி தளத்தை உயரத்திலும், தென்மேற்கு தளத்தை உயரம் குறைவாகவும் அமைத்திருப்பார்கள். அதாவது உயர விகிதங்களை மொத்த கட்டிடங்களில் சரி  செய்திருப்பார்கள். ஆனால் வாஸ்து ரீதியாக அதனை  தனித்தனியாக பார்க்கும்போது, உயரம் பள்ளம் என்கிற அமைப்பில் வந்து, வாஸ்து குற்றமாகி விடும்.இதனை எந்தவொரு கட்டிடங்களிலும் அமைக்க வேண்டாம்.

இன்றைய
நட்சத்திர பலன்
இன்றைய ராசிபலன்
வார ராசி பலன்கள்
இன்றைய பஞ்சாங்கம்
நாளைய பஞ்சாங்கம்
Today Calendar
Tomorrow Calendar
Today Vastu
Tomorrow Vastu

மேஷம்-வெற்றி
 ரிசபம்-நட்பு
 மிதுனம்-கோபம்
 கடகம்-அச்சம்
 சிம்மம்-பெருமை
 கன்னி-சிரமம்
துலாம்-சோதனை
விருச்சிகம்-முயற்சி
 தனுசு-அனுகூலம்
மகரம்-புகழ்
கும்பம்-நன்மை
 மீனம்-சிக்கல்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க சரிஎன்று எடுத்து கொள்ள வேண்டும் என்பது கிடையாது. இதுவொரு நம்பிக்கை சார்ந்த விசயம்.
________________________

வரலாற்றில் இன்று :

1.சர்வதேச மனித உரிமைகள் தினம்

2.தாய்லாந்து அரசியலமைப்பு தினம்

3.நோபல் பரிசு வழங்கப்படும் தினம்

4.சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ராஜாஜி பிறந்த தினம்(1878)

5.ஸ்வீடன் கண்டுபிடிப்பாளர் ஆல்பிரட் நோபல் இறந்த தினம்(1896)

______________________

1.மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து ஆலோசனை. 
2. மனையடி ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து ஆலோசனை. 
3. நேரடியாக உங்கள் இடம் வந்து வாஸ்து ஆலோசனை.
4. தொலைபேசி /வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிட முன்முகப்பு வாஸ்து ( elevation)எலிவேசன் டிசைன். உங்கள் வீடு வாஸ்து முறைப்படி எலிவேசனுக்கு தொடர்பு கொள்ளவும்.
6. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளை உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஜோதிட ஆலோசனைக்கு
+91 99418 99995

Founder of chennai Vastu Consultancy. Vasthu Expert. Arukkani jaganathan., is a senior Vastu consultant & founder of ChennaiVastu consultancy services for more than 10 years. He has a proven record of 100% client delight for his dedicated and sincere consultation services. And he provides world class quality services and proven track record of satisfied customers throughout the world.God bless them for happy and peaceful life……Vastu tips for Northwest corner | North West Secret | ChennaiVastu Consultancy |  Arukkani Jaganathan | Vastushastram | Vastu tips | Vaastu | Vastu consultant in India | Vastu advice | Vastu remedies | Vastu benefits |Chennai Vastu Jagan

Like Facebook Page:
https://m.facebook.com/chennaivastu/

Website: www.chennaivastu.com
                 www.vastuconsultantchennai.com

https://chat.whatsapp.com/HxMH35Jq8HwJHC1pJhL7Dv

Subscribe YouTube Channel: https://www.youtube.com/c/ChennaiVastu

Facebook Account: https://www.facebook.com/chennaivastu/

Instagram Account: https://www.instagram.com/chennai_vastu/

Twitter Account: https://twitter.com/vasthuchennai

Pinterest Account: https://in.pinterest.com/chennaivastu/

LinkedIn Account: https://www.linkedin.com/in/chennai-vastu-647097144

Telegram Account:
https://t.me/chennaivastujaganathan

Sharechat Account: https://b.sharechat.com/TvGXPj1iRgb

Moj Account:  https://mojapp.in/@chennaivastu

Gmail Account: www.jagan6666@gmail.com

சென்னை வாஸ்து ,
#சென்னை_வாஸ்து வாடிக்கையாளர்,
#Andhra_vastu_tamil
#chennaivastu_successstory,
#chennaivastu_client ,
vastutipstamil ,
autocadplan vastu  ,
vastu_compass ,
vastushastra ,
Vasthu ,
vastutips ,
Vaastu ,
வாஸ்துசாஸ்திரம் ,
vastuplan ,
Elevation ,
Vastutipstamil ,
floorplan ,
vastu ,
astrology ,
vastushastra ,
astrologer ,
numerology ,
vastuconsultant ,
vastuexpert ,
vasturemedies,
astrologers
#Chennai_Vastu_client_experience sharing,
#Chennai_Vastu_client feedback,
#chennaivaasthu,
#Vastushastra,
#chennaivastu,
#chennaivasthu,
tamil_daily_calendar
தினசரி_தமிழ்_காலண்டர்
vastu calendar tamil
வாஸ்து நாள்
tamil calendar 2021
#chennai_vastu
#tamilnadu_vastu
coimbatore_vastu
tiruppur_vastu
salem_vastu
karur_vastu
erode_vastu
namakkal_vastu
hall_vastu
kitchen_vastu
living_room_vastu
staircase_vastu
store_roomvastu
pujaroom_vastu
house_door_vastu
windows_vastu
bathroom_vastu
Arukkani jaganathan,
vastu jagan
#chennai_vastu_jagan,
vasthu,vastu_tips  ,
வாஸ்து  ஜோதிடம் எண்கணிதம்,
#zodiac horoscope Today, !,
தினசரி ராசிபலன்,
horoscope today tamil,
இன்றைய ராசிபலன் தமிழ்,
Today Rasi Palan in Tamil,
Daily Horoscope,
Astrology in Tamil,

மேலும் விபரங்களுக்கு

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.
pg:99418 99995

 629 total views,  3 views today