வாஸ்து காலண்டர் 12.6.2022

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
#இன்று_வாஸ்து_நாள்
#Today_Vastu_Days

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

12.6.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 14 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.46.
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 12.6.2022 சுபக்கிருது வைகாசி மாதம்
29ந் தேதி ஞாயிற்றுக்கிழமை. நள்ளிரவு 12.29  வரை திரயோதசி  திதி.  பிறகு வ.சதுர்த்தசி திதி.  இரவு 11.47 வரை விசாகம் நட்சத்திரம் பிறகு அனுசம் நட்சத்திரம்.

ராகுநேரம்:4.30-6pm
எமகண்டம்.12-1.30pm
குளிகை 3-4 30pm.

இன்று நல்ல நேரங்கள்:
   7.30-10am 2-4.30pm

இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள் குறைவு.

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
வாஸ்து #இரகசியம்:
secrets of vastu:

#வாயு முகடது மட்டும் உயர்ந்திட
#நோயும் #வறுமையும் நுண்மையாய்த் தோன்றிடும் தீயு #மூலை மேலே திட்டது உயர்திடில்
சாயு மாரகந் தரியாதுரை செய்யே. _

#சிற்பரத்நாகரம்.
#பாடல் விளக்கம்:

#வீட்டின் #கூரைக்கு கீழே இருக்கும் #சுவரின் #உயரங்கள் #தென்மேற்கு விட #தென்கிழக்கு உயரக்கூடாது.தென்கிழக்கு விட #வடமேற்கு உயரக்கூடாது. உயர்ந்தால் #வாஸ்து_தோசங்களை கொடுக்கும். தற்காலத்தில் வெளிப்படி #அக்னி_மூலையில் அமைக்கும் போதும்,சரிவு #கூரைகள் போடும் போதும் மேற்கூறிய #தவறுகள் #வாஸ்து_அமைப்பில்  நடந்து விடும்.

_______________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேஷம்- மகிழ்ச்சி
ரிசபம்-  ஆக்கம்
மிதுனம்- வெற்றி
கடகம்-  சாந்தம்
சிம்மம்- வெற்றி
கன்னி- நிம்மதி
துலாம் – ஈகை
விருச்சிகம்-
தனசு – தேர்ச்சி
மகரம்- கவனம்
கும்பம்-இன்பம்
மீனம் – ஆசை

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
june_12

சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம்

பிலிப்பைன்ஸ் விடுதலை தினம்

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் பிறந்த தினம்(1924)

கூகுள் எர்த் மற்றும் லினக்ஸ் பதிப்பு வெளியிடப்பட்டது(2006)

_________________

மேலும் விபரங்களுக்கு

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இது வாஸ்து பார்ப்பது கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

 802 total views,  4 views today