வாஸ்து காலண்டர் தினசரி நாட்காட்டி 4.6.2022

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
#இன்று_வாஸ்து_நாள்
#Today_Vastu_Days

வாஸ்து நாள் காலண்டர்

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

4.6.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 14 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.46.
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 4.6.2022 சுபக்கிருது வைகாசி மாதம்
21ந் தேதி சனிக்கிழமை விடியற்காலை  4.54  வரை வ.பஞ்சமி திதி.பிறகு வ.சஷ்டி திதி.   இரவு 9.40 வரை பூசம் நட்சத்திரம் பிறகு ஆயில்யம் நட்சத்திரம்.

ராகுநேரம்:9-10.30am
எமகண்டம்.1.30-3pm
குளிகை 6-7.30am.

இன்று நல்ல நேரங்கள்:
   4.30-6am 7-7.30am 1-1.30pm 10.30-1pm 5-7.30pm

இரவு  9.40 வரை  நல்ல யோகநாள் .

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:

வாஸ்து ரீதியாக ஒரு இடத்தில் வடகிழக்கு என்று சொல்லக்கூடிய ஈசான்ய பகுதி துண்டிப்பு  செய்யக்கூடாது. அதாவது சுற்றுச்சுவர் என்பது ஈசான்ய பகுதி  உள்பகுதியில் சேராது இருக்கக்கூடாது. அதேசமயம் இல்லத்தின் வடகிழக்குப் பகுதியில் இல்லத்திற்கு உள்ளாக சேராத அமைப்பில் கட்டிடம் இருக்கக்கூடாது. அப்படி இருக்கும் பொழுது வம்சத்தின் வளர்ச்சியை கெடுக்கும் செயலை ஒரு இல்லம் செய்துவிடும். ஒரு சில இடங்களில் வம்சம் சார்ந்த  மனிதர்கள் முழு வாழ்க்கை வாழக்கூடிய நிலையை கொடுக்காது. அல்லது ஒரு சில இடங்களில் ஆண் மக்களுக்கு திருமணம் சார்ந்த தடையை கொடுத்துவிடும். 1975க்கு பிறகு 1990 வரை ஏன் இன்று வரைக் கூட என்று  எடுத்துக்கொள்ளலாம். அதாவது இந்த காலகட்டத்தில் பிறந்த ஆண்களுக்கு திருமணம் நடக்காமல் தற்காலம் வரை இருக்கிறது.இது அவர்கள் இடத்தில் அவர்களின் வம்சத்தை அழிக்கும் விதமாக வடகிழக்கு குற்றங்கள் இருக்கும் பொழுது திருமண தடைகளை கொடுத்துவிடுகிறது. திருமணம் செய்ய வேண்டும் என்று நினைக்கிற ஆண்கள் 35 வயதை கடந்து இருந்தாலும்கூட, ஒரு இல்லத்தின் வடகிழக்குப் பகுதியில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ள ஒரு வாஸ்து ஆலோசகரை அழைத்து பார்ப்பது நலம். அதுவும் வாஸ்துவை முழுவதுமாக தெரிந்த மனிதரை அலைப்பது சிறப்பு. ஆக போர்க்கால அடிப்படையில் திருமணத்திற்கு தடை என்ன காரணம் என்று தெரிந்து கொண்டு அதனை சரி செய்யும் பொழுது திருமணம் நடப்பதற்கு வழி வகுக்கும். ஆக எதுவுமே காலம் கடந்து செய்யும் பொழுது அதனால் ஒரு பிரயோஜனமும் இருக்காது. எதையுமே காலத்தினால் செய்ய வேண்டும்.அப்போது தான் வாஸ்து கூட நமக்கு துணை செய்யும்.
_______________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேஷம்- தாமதம்
ரிசபம்- லாபம்
மிதுனம்- அச்சம்
கடகம்-  எதிர்ப்பு
சிம்மம்- வரவு
கன்னி- பாராட்டு
துலாம் – செலவு
விருச்சிகம்- சுகம்
தனசு – ஆதாயம்
மகரம்- புகழ்
கும்பம்- அன்பு
மீனம் –   நன்மை

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
April_04

தொங்கா விடுதலை தினம்(1970)

இந்திய தொழிலதிபர் அனில் அம்பானி பிறந்த தினம்(1959)

இந்திய விடுதலை போராட்ட வீரர் வ.வே.சு.ஐயர் இறந்த தினம்(1925)

முதலாவது புலிட்சர் பரிசுகள் வழங்கப்பட்டன(1917)

____________________

மேலும் விபரங்களுக்கு

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இது வாஸ்து பார்ப்பது கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

 90 total views,  3 views today