வாஸ்து காலண்டர் ஏப்ரல் 1

ஸ்வஸ்தி ஶ்ரீ |
மங்களம் உண்டாகட்டும்.
நாளை சந்திர தரிசனம்.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

1.6.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 15 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.45.
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் தவறானது. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 1.6.2022 சுபக்கிருது வைகாசி மாதம்
18ந் தேதி புதன்கிழமை.இரவு 9.49
  வரை வ.துதியை திதி.பிறகு வ.திருதியை திதி.   மதியம் 12.45 வரை மிருகஸிரிடம் நட்சத்திரம் பிறகு திருவாதிரை நட்சத்திரம்.

ராகுநேரம்: ராகுநேரம் 12-1.30pm
எமகண்டம்.7.30-9am
குளிகை 10.30-12noon.

இன்று நல்ல நேரங்கள்:
   5-6am 9-10am 1.30-3pm 4-5pm.

நாள் முழுவதும் நல்ல யோகநாள் .

___________________
வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:

மலைப்பகுதியில் வாஸ்து சார்ந்த முறைகள் பொறுத்தி அமைப்பது என்பது கடினமான பணியாகும். அதேசமயம் மலைப்பகுதிகளில் சரி சம பகுதிகளாக ஏற்படுத்தி ஒரு இல்லத்தில் வாழ்கின்றோம் என்று சொன்னால் நல்ல பலன்களைக் கொடுக்கும் இல்லமாக இருக்கும். இந்த பகுதியில் குடியிருக்கும் வீட்டின் வடக்கு உயரமாகவும் தெற்கு பள்ளமாக இருக்கும் பொழுது பணம் மற்றும் பெண்களுக்கு பாதிப்பை கொடுக்கிற இடமாக இருக்கும். அதேசமயம் மேற்குப்பகுதியில் சரிவுகளும், கிழக்கு பகுதி உயரமான அமைப்புகளாக இருக்கும் பொழுது அந்த வீட்டில் இருக்கும் ஆண்களுக்கு தீய பலன்களை கொடுக்கும். அதே சமயம் உழைப்பு சார்ந்த, தொழில் சார்ந்த விஷயத்தில் பாதிப்பு கொடுக்கிற கட்டிடமாக அது இருக்கும். மலைப்பகுதிகளில் அப்படி இருக்கும் பொழுது அந்த இடத்திற்கு தகுந்தாட் போல வடக்கு சார்ந்த, கிழக்கு சார்ந்த பகுதியில் பள்ளமாகவும், தெற்கு சார்ந்த, மேற்கு சார்ந்த பகுதியில்  சம நிலைகளாக அமைக்கும் பொழுது அதாவது, உயரமாக அமைக்கும் பொழுது நல்ல பலன்களைக் கொடுக்கும் மனையாக வாஸ்து அமைப்பில் கொண்டு வரமுடியும். இந்த விதிகளை தெற்கு சரிவாக இருந்தாலும்  சரி, மேற்கு சரிவாக இருந்தாலும் சரி, அந்த இடத்திற்கு, அதனுடைய சுற்றுப்புற பகுதிகளில் மாற்றி அமைத்துக் கொண்டால் நிச்சயமாக நல்ல பலன் கிடைக்கும்.
_______________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேஷம்- வரவு
ரிசபம்- செலவு
மிதுனம்-  தாமதம்
கடகம்- ஆதரவு
சிம்மம்- சுகம்
கன்னி- வெற்றி
துலாம் – நற்செயல்
விருச்சிகம்- நன்மை
தனசு – அமைதி
மகரம்- தெளிவு
கும்பம்- பக்தி
மீனம் –   இரக்கம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
April_01

சர்வதேச குழந்தைகள் தினம்

கம்போடியா, தேசிய மரம் நடும் தினம்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது(1971)

ஜேம்ஸ் ரோஸ்,வடமுனையை கண்டுபிடித்தார்(1831)

தாமஸ் எடிசன், மின்சாரத்தால் இயங்கும் வாக்களிக்கும் இயந்திரத்திற்கான காப்புரிமத்தை பெற்றார்(1869)

____________________

மேலும் விபரங்களுக்கு

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இது வாஸ்து பார்ப்பது கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

 102 total views,  3 views today