வாஸ்து அதிர்ஷ்டம் கொடுக்குமா? Vastu luck

Vastu luck

வாஸ்து படி ஒரு இல்லத்தில் அமைத்துக் கொண்டால் வாஸ்துப்படி உள்ள ஒரு நிலத்தில் வாழ்ந்து வந்தால் அதிர்ஷ்டம் கிடைக்குமா?. பெரிய அளவில் பணக்காரர் ஆக முடியுமா? என்கிற சந்தேகம் ஒரு சில மக்களுக்கு இருக்கு. ஆனால் இந்த கேள்விக்கான பதில் என்பது கிடைக்குமா என்றால் எங்களைப்போல் இருக்கிற வாஸ்து நிபுணர்களிடம் கேட்டால் மட்டுமே கிடைக்கும். அந்த வகையில் கூரையை பிய்த்துக் கொண்டு கடவுள் ஒருவருக்கு வாஸ்துப்படி இருக்கிற வீட்டில் கொடுப்பார் என்றால் 100% கொடுக்கமாட்டார். வாஸ்துப்படி இருக்கிற வீட்டில் வாழ்ந்தாலும் வாஸ்து விதிகளுக்கு உட்பட்டு இல்லாத ஒரு இல்லத்தில் வாழ்ந்தாலும் , நமக்கு என்ன கிடைக்குமோ அதனை விட்டுமே கடவுள் கொடுக்க வைப்பார். இதில் என்ன விஷயம் என்று சொன்னால் , வாஸ்துபடி இல்லாத இல்லத்தில் நிறைய கொடுப்பார் . ஆனால் ஒரு சில நேரங்களில் ஒருவரின் ஜாதக கட்ட நேரங்கள் மாறும் பொழுது மொத்தமாக எடுத்துக் கொள்வார். ஒருவரை தவறான அமைப்பு உள்ள வீடு ஒரு காலகட்டத்தில் கடனாளி என்கிற நிகழ்வுக்கு கொண்டு சென்றுவிடும். ஆனால் வாஸ்துப்படி இருக்கிற வீடு இன்றைக்கு ஐம்பதாயிரம் ரூபாய் வருமானத்தில் ஒரு மனிதர் வாழ்கிறார் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று சொன்னால், அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும். ஆனால் அந்த 50 ஆயிரம் ரூபாயும் விழுந்துவிடும் நிலைக்கு நிச்சயமாக வாஸ்து கொண்டுபோய் நிறுத்தாது என்பேன். ஆக வாஸ்துப்படி வீடு கட்டிக் கொண்டால் பணக்காரர் ஆகிவிடலாம். அதிர்ஷ்டம் கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டும் என்று நினைப்பதெல்லாம் மிகமிகத் தவறு என்று சொல்லுவேன். என்னை வாஸ்து பார்க்க அலைகிற மக்கள் நான் சொல்கிற வாஸ்து விதிகளுக்கு உட்பட்டு ஒரு இல்லத்தை கட்டிக்கொண்டால் ,கோடீஸ்வரர் ஆகிவிடலாம் என்ற நினைப்பில் என்னை கூப்பிட வேண்டாம். அப்படி கூப்பிட்டு பார்க்கும் பொழுது உங்களை அழைத்து வந்து பார்த்தேன். நான் எனது வாழ்க்கையில் பணக்காரன் ஆக வேண்டும் என்று நினைத்து தான் அழைத்தேன் ஆனால் இன்றும் அப்படித்தான் இருக்கிறேன். ஒரு பெரிய மாற்றம் என்பது எனக்கு பணம் சார்ந்த நிகழ்வில் இல்லை என்று தயவு செய்து சொல்லி விடாதீர்கள்.

If you build a house according to Vastu, will you get luck if you live in a land according to Vastu? Is it possible to become very rich? A few people have doubts. But the answer to this question can only be found if we ask Vastu experts like us. That way, if God gives someone a house with the roof fixed, He will not give 100%. Whether we live in a Vastu-compliant house or a non-Vastu house, God will give us whatever we get. If you say what is the matter in this, he will give a lot in a house without construction. But sometimes when the timings of one’s horoscope change, he takes it as a whole. An ill-structured house can lead one to become a debtor for a period of time. But if we say that a man is living in a house with an income of fifty thousand rupees today, he will have an income of one lakh rupees. But I will definitely say that Vastu will not stop at the point where those 50 thousand rupees will fall. So if you build a house according to Vastu, you can become rich. I would say that anyone who thinks that luck will pour through the roof is very wrong. People who visit me to see Vastu should not call me thinking that if they build a house according to Vastu rules, they will become a millionaire. When I called and saw you, I brought you. I called myself thinking that I want to be rich in my life but I am still like that. Please don’t tell me that a big change isn’t a monetary event for me.

 43 total views,  1 views today