இந்த காலத்தில் நிறைய மக்கள் ஜோதிடர்கள் ஆன்மீகம் சார்ந்த கருத்துக்களை சொல்கிறேன் மனிதர்கள் அவர்கள் அவர்களாகவே செய்கிற ஒரு விளம்பரம் நோக்கம் என்றுதான் சொல்லவேண்டும் இந்த இடத்தில் இந்த மரத்தில் பணப்பெட்டி வையுங்கள் அந்த மரத்தில் கட்டி வையுங்கள் தேக்கு மரத்தில் செய்யுங்கள் கருங்காலி மரத்தில் செய்யுங்கள் பலாமரத்தில் செய்யுங்கள் மாமரத்தில் செய்யுங்கள் ஈட்டி மரத்தில் செய்யுங்கள் இப்படி பலவகையில் சொல்லிக் கொண்டிருப்பார்கள் எந்த இடத்திலும் ஒரு சிலர் கூட சொல்வார்கள் சந்தன மரத்தில் பணப்பெட்டி செய்யுங்கள் என்று இந்த இடத்தில் நான் சொல்லுகிற கருத்து என்பது ஒரு பணம் சார்ந்த நிகழ்வுகளை இரும்பு பெட்டியில் வைக்க வேண்டாம் பணம் சேராது தயவுசெய்து மரப்பெட்டி செய்து வைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லுகிற மக்களையும் அவர்கள் சார்ந்த கருத்துக்களையும் படித்திருக்கிறோம் கேட்டிருக்கிறோம் இந்த இடத்தில் உண்மையான நிலவரம் என்பது ஒரு இல்லம் வாஸ்து முறையில் இருக்கும் பொழுது தென்மேற்கு திசை மிகச் சரியான முறையில் மூலை விட்டத்தில் இருக்கும் பொழுது அந்த வீட்டில் நீங்கள் மரப்பெட்டியில் வைத்தாலும் சரி சாதாரணமாக ஒரு சிறிய பெட்டியில் பணத்தை வைத்தாலும் சரி பணம் நிச்சயமாக அந்த வீட்டில் இருக்கும் உயிரும் என்று சொல்லலாம் அந்த வகையில் மர பீரோ இல்லை இரும்பு பீரோ தான் இருக்கிறது என்று சொன்னாள் நீங்கள் ஒரு வகை செய்யுங்கள் சிறிய அளவில் மழை பெட்டியை செய்து வைத்துக் கொள்ளுங்கள் அதன் உள்ளே பணம் வைத்து பணங்களை நகைகளை வைத்துக் கொள்ளலாம் இதற்காக இதனை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் உங்கள் இல்லத்தில் வாஸ்து முறை மாற்றங்கள் பிறகு பாருங்கள் எந்த பெட்டியில் வைத்தால் பணம் சேரும்
1,257 total views, 1 views today