வாடகை வீடு வாஸ்து Rental House Vastu

Rental House Vastu

வாடகை வீட்டிற்கு வாஸ்து பார்க்க வேண்டுமா? வாடகைக்கு வீடு பிடிக்கிற மக்கள் என்னை அழைக்கும் போது கேட்பார்கள். அவர்களுக்கு நான் சொல்லுகிற விஷயம் என்னவென்று சொன்னால், நீங்கள் கேட்கிற சந்தேகங்களை, இது இங்கிருக்கிறது , அது அங்கு இருக்கிறது என்று நீங்கள் என்னிடம் சொல்லும் பொழுது, அதனை அந்த சந்தேகத்தை தீர்த்து வைப்பது கடினம். இந்த இடத்தில் வாடகை வீடு நல்ல பலம் பொருந்திய அமைப்பில் எடுக்க வேண்டும் என்று சொன்னால், ஒரு சில விதிகளை என்னிடம் கேட்க வேண்டும். அதற்கு பிறகு நீங்கள் வீடுகளை தேட வேண்டும். அந்த விதிகளை சுட்டிக்காட்டுகிற மனிதனாக நான் இருந்தால், அந்த விதிக்கு நீங்கள் வீடுகளை தேட வேண்டும். ஆக நான் சொல்லுகிற விஷயத்தைப் புரிந்து செயல்படும் பொழுது நிச்சயம் ஒரு நல்ல வீடு வாடகைக்கு கிடைக்கும். அதனை விடுத்து நீங்களே பார்த்த பிறகு, இது இங்க இருக்கிறது , அது அங்கு இருக்கிறது என்று சந்தேகத்தை கேட்கும் பொழுது என்னால் தீர்த்து வைப்பது கடினம். அல்லது என்னை சந்திக்கிற மக்களுக்கு 10 வீடுகளை பார்த்து வையுங்கள். அதில் ஒரு வீட்டு நல்ல வீட்டை எடுத்துக் கொடுக்கிறேன் என்று சொல்வேன். Rental House Vastu

இது ஒரு வகை அல்லது, என்னிடம் எந்த மாதிரி வீடுகளை தேட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, அந்த அமைப்பில் விடு தேடினால், அதில் உங்களால் எத்தனை வீடுகளை பார்த்து வைத்துதாலும், அதில் எதாவது ஒரு சிறந்தவீட்டை  எடுத்துக் கொடுப்பேன் . இதுதான் சரியான நிலை.இது ஒரு பக்கம் இருந்தாலும், இந்த இடத்தில் ஒரு விஷயத்தை நான் உங்களுக்கு புரிய வைக்க வேண்டும். அதாவது வாடகை  குதிரையை ஒரு நாள் இரண்டு நாள் வாடகைக்கு எடுக்கும் பொழுது, அதன் லட்சணங்களை ஆராய வேண்டுமா? ஒரு நாள் வாடகை தானே.. அதே போல வாடகை காரில் பயணம் செய்யும்பொழுது ஒரு விபத்து நேர்ந்தால், நமக்கு அடிபடாதா? அதுபோலத்தான். வாடகைக்கு எடுக்கிற வீடு கண்டிப்பாக குற்றம் இருந்தால் நமக்கு பாதிப்பை கொடுக்கும். மழை பெய்கிறது கோட்டையாக இருக்கிற குடை நமது என்றால் என்ன? அடுத்தவர் உடையது என்றால் என்ன?ஓட்டையாக இருந்தால் தலையின் மீது தண்ணீர் விழத்தான் செய்யும் . ஆக வாடகை வீட்டுக்கு வாஸ்து முக்கியம்.

எனக்குத் தெரிந்த ஒரு வாஸ்து நண்பரின் அப்பா ஒரு வீட்டை சென்னை நகரில் வாடகைக்கு எடுத்தார். மேற்கு பார்த்த வீடு.தென் மேற்கு தாக்கம் உள்ளது. வீட்டின் வெளிப்பகுதிக்கு வீட்டிலிருந்து வெளிப்பகுதிக்கு தெற்கு நைருதி வழி செல்கின்றது. கிழக்குப்புறம் உயரமாக இருக்கிறது. மேற்கு சாலைக்கு தகுந்தால் போல் பள்ளமாக இருக்கிறது. இந்த வீட்டிற்கு சென்ற பிறகு அவருடைய தொழில் நிலையில் தலைகீழாக மாற்றம் ஏற்பட்டது. உடல் நிலையில் பக்கவாதம் ஏற்பட்டது. நான் சென்ற பிறகு உடனடியாக வீட்டை காலி செய்யச் சொன்னேன். ஆனால் அவர் காலி செய்யாது இருந்தார். என்னை அழைத்துச் சென்றவர் அவருடைய மகன். ஆனால் வீடு பார்த்தது அவருடைய அப்பா .அங்கு தான் நான் இருக்க வேண்டும் என்று சொன்ன அவர், 55 ஆண்டுகள் நிரம்பாத அவர் அந்த வீட்டிலேயே மரணத்தை சந்திக்க கூடிய நிலை ஏற்பட்டது. ஆக இந்த இடத்தில் இறைவன் அவரை எடுத்துக் கொண்டு அவருடைய மகனை காப்பாற்றி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். பிறகு நான் உடனடியாக  காலி செய்யச் சொல்லி, நல்ல ஒரு பலம் பொருந்திய வாடகை வீட்டை தேர்ந்தெடுத்து கொடுத்தேன். ஆக வாடகை வீடுகளுக்கும் நிச்சயமாக வாஸ்து என்பது இருக்க வேண்டும்

Does Vastu apply in a rented house?, Want to see Vastu for a rental house? People who want to rent a house ask me when they call me. If you tell them what I am telling them, the doubts you are asking, when you tell me that this is here, that is there, it is difficult to solve that doubt. If you say that you should take a rental house in this place in a well-balanced system, you have to ask me a few rules. After that you have to search for houses. If I am the man pointing out those rules, you should look for houses for that rule. So when you understand what I am saying and act, you will definitely get a good house for rent. After seeing it for yourself, it is difficult for me to resolve when I hear the doubt that this is here and that is there. Or look at 10 houses for people who meet me. I will say that I will give you a good house,It’s a category or, if you ask me what kind of houses to look for, and you’re looking for a house in that setting, I’ll pick one of the best houses, no matter how many houses you look at. This is the right position. Although this is one page, I want to make you understand one thing at this point. That is, when you rent a horse for a day or two, should you check its characteristics? A day’s rental is the same.. Similarly, if an accident happens while traveling in a rental car, won’t we get hit? It’s like that. Renting a house will definitely affect us if there is a crime. It is raining, what is our umbrella, which is a fortress? What does the next person have? If it is a hole, water will fall on the head. So Vastu is important for a rental house.The father of a vastu friend I know rented a house in Chennai. West facing house. South west influence. Outside the house South Nairuti is leading from the house to the outside. The eastern side is higher. As befits a western road, it is potholed. After moving to this house, his career changed completely. A stroke occurred in the body. I asked them to vacate the house immediately after I left. But he was not empty. It was his son who took me. But it was his father who saw the house. He said he wanted me to be there, and he was not yet 55 years old. So it must be said that the Lord took him and saved his son in this place. Then I immediately asked to vacate and selected a good and suitable rental house. So rental houses should definitely have Vastu

Is south facing house good for rental?,

Does Vastu apply to apartments?,

What day should I shift to a rented house 2023 ,

Loading