மார்கழி 19 திருப்பாவை திருவெம்பாவை

#மார்கழி 19
#January_3

#மார்கழி_திருவிழா நாள்: 19

#ஆண்டாள்_நாட்சியார் பாசுரம்19

#குத்து_விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய்
மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய்.

பொருள்:- “குத்து விளக்கெரிய, யானைத் தந்தத்தால் ஆன கட்டில் மேல் விரிக்கப்பட்ட மிருதுவான பஞ்சுமெத்தையில், விரிந்த கொத்தாக பூ சூடிய நப்பின்னையின் மார்பில் தலை வைத்து கண் மூடியிருக்கும் மலர் மாலை தரித்த கண்ணனே! நீ எங்களுடன் பேசுவாயாக. மை பூசிய கண்களை உடைய நப் பின்னையே! நீ உன் கணவனாகிய கண்ணனை எவ்வளவு நேரமானாலும் தூக்கத்தில் இருந்து எழுப்புவதில்லை. காரணம், கணநேரம் கூட அவனைப் பிரிந்திருக்கும் சக்தியை இழந்து விட்டாய். இப்படிசெய்வது உன் சுபாவத்துக்கு தகுதியாகுமா?

#மாணிக்க_வாசக பெருமான் அருளிய #திருவெம்பாவை பதிகம் 19

#உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று
அங்கு அப்பழஞ் சொற் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்
எம் கொங்கை நின் அன்பரல்லாதோர் தோள் சேரற்க
எம் கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகலெங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கு இப்பரிசே எமக்கு எம்கோன் நல்குதியேல்
எங்கெழிலன் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்.

பொருள்: உன்னிடம் கொடுக்கப்படும் என் மகள் உனக்கு மட்டுமே சொந்தமானவள் என்று ஒரு தந்தை தன் மகளை ஒருவனிடம் திருமணம் செய்து கொடுக்கும்போது சொல்லும் பழமொழி இருக்கிறது. அதன் காரணமாக, எங்களைத் திருமணம் செய்வோர் எப்படி இருக்க வேண்டும் என்று உன் னிடம் கேட்கும் உரிமையுடன் விண்ணப்பிக்கிறோம். எங்களைத் தழுவுவோர் உன் பக்தர்களாக மட்டுமே இருக்க வேண்டும். எங்கள் கைகள் உனக்கு மட்டுமே பணி செய்வதற்கு அவர்கள் அனுமதிப்பவர்களாய் இருக்க வேண்டும். எங்கள் பார்வையில் உனக்கு பணி செய்பவர்கள் மட்டுமே தெரிய வேண்டும். பிற தீமைகள் எதுவும் பார்வையில் படவே கூடாது. இப்படி ஒரு பரிசை எம்பெருமானான நீ எங் களுக்கு தருவாயானால், சூரியன் எங்கே உதித் தால் எங்களுக்கென்ன?

மேலும் விபரங்களுக்கு,

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

ph/whats : +91 99418 99995
            
https://chat.whatsapp.com/HxMH35Jq8HwJHC1pJhL7Dv

www.chennaivasthu.com

youtube: https://www.youtube.com/user/jagannathan6666

https://www.facebook.com/chennaivastu/

Take a look at Arukkani A jaganathan (@Jaganathan_6666): https://twitter.com/Jaganathan_6666?s=09

#சென்னை_வாஸ்து
#chennai_vastu
astrology numerology astro_vastu
#chennai_vasthu   #erode_vastu
#tamilnadu_vastu #coimbatore_vastu
#Tiruppur_vastu
#Karur_vastu
சென்னை_வாஸ்து
#chennai_vastu
#வாஸ்து, #உளவியல்,#Chennaivastu
#திருவெம்பாவை
#ஆண்டாள் #திருப்பாவை #பாசுரம்5 #பாசுரவிளக்கம் #தத்துவவிளக்கம் #மார்கழி #பாடல்வரிகள் #சென்னைவாஸ்து #ஆன்மீகம்
#மார்கழி_மகத்துவம்_-_10
#திருப்பாவை #திருவெம்பாவை
#ஆழ்வார்கள் #நாயன்மார்கள்
#கும்பகர்ணன் #இராவணன்
#ஆன்ம_உறக்கம் #அஞ்ஞானம்_அகற்றல்
#ஆண்டாள் #மாணிக்கவாசகர்
#வைணவம் #சைவம்
#காஞ்சி_வாஸ்து #வாஸ்து #ஆண்டாள்_வாஸ்து வோடு பயணம் 2015 #தமிழ்_வாஸ்து #திருச்சி_வாஸ்து
#erode_vastu
#chennai_vasthu  
2009 முதல் மயன் வாஸ்து.
(இடையே அறிவை புதுப்பிக்க
ஆண்டாள் வாஸ்துவோடு பயணம்
#Andal_Vastu 2015  first batch training expert
#ஆண்டாள்_வாஸ்துவின் 2015   முதல் வாஸ்து வகுப்பில்#பயிற்சி எடுத்த #வாஸ்து_நிபுணர்)
2015 முதல் சென்னை வாஸ்து என்ற தனிப்பெயரோடு பயணம்
#Chennaivastu
#திருவெம்பாவை
#ஆண்டாள் #திருப்பாவை #பாசுரம்5 #பாசுரவிளக்கம் #தத்துவவிளக்கம் #மார்கழி #பாடல்வரிகள் #சென்னைவாஸ்து

Namakkal_vastu
#salem_vastu
#tamil_daily_calender vasthu,vastu_tips  
#வாஸ்து  ஜோதிடம் #எண்கணிதம்
#தினசரி_தமிழ்_காலண்டர்
#வாஸ்து_காலண்டர்
#vastu_calendar

youtube: https://www.youtube.com/user/jagannathan6666

2009 முதல் மயன் வாஸ்து.
(இடையே அறிவை புதுப்பிக்க
ஆண்டாள் வாஸ்துவோடு பயணம்
#Andal_Vastu 2015  first batch training expert
#ஆண்டாள்_வாஸ்துவின் 2015   முதல் #வாஸ்து_வகுப்பில்_பயிற்சி எடுத்த #வாஸ்து_நிபுணர்)
2015 முதல் சென்னை வாஸ்து என்ற தனிப்பெயரோடு பயணம்

 451 total views,  1 views today