மரக்கடை மர வியாபாரம் வாஸ்து மரக்கட்டைகள் சார்ந்த வியாபாரம்

மரக்கட்டைகள் சொந்த வியாபாரம் வாஸ்து ரீதியாக சரியா என்று சொன்னால் என்னை பொருத்த அளவில் அது இயற்கை சார்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகின்றது தவறு என்று தான் சொல்லுவேன் இந்த பூமிக்கு வளத்தை கொடுக்க மறுக்கிறார் மரங்கள்தான் மனித வாழ்வுக்கு கற்பக விருட்சம் என்று சொல்லவேண்டும் கற்பக விருட்சம் மட்டும் மதம் கிடையாது இந்த பூமியில் இருக்கிற ஒவ்வொரு மட்டுமே கற்பக விருட்சங்கள் தான் என்று சொல்லுவேன் அந்த வகையில் மரம் சார்ந்த நிகழ்வுகளில் மர வியாபாரம் செய்கிற மக்களுக்கு முதன்மையாக இருக்கிறது என்று சொல்லலாம் அந்த வகையில் மரபு சார்ந்த நிகழ்வுகளில் ஒருவருக்கு இறப்போடு வாழ்கின்ற மக்களுக்கு பெரிய அளவில் வருமானத்தையும் எந்தவிதமான இழப்புக்களும் இல்லாத வாழ்க்கையை மக்களுக்கு பெரிய வருமானத்தையும் கொடுக்காது இந்த இடத்தில் மரக்கடை சார்ந்த மக்கள் ஆண் குழந்தைகள் பிறந்து இருக்கின்றனவா பெண் குழந்தைகள் பிறந்துள்ளன என்பதை கவனித்து அந்த தொழிலை தொடர்ந்து செய்யலாம் இல்லை என்றால் அந்த தொழிலில் இருந்து வெளியேறுவது நல்லது அந்த வகையில் மரக்கடை சார்ந்த வியாபாரம் என்பது அது அதனைச் செய்கிற உரிமையாளர்கள் எங்கு அமர வேண்டும் வரங்களை எங்கு அடுக்கி வைக்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு தொட்டு வடக்குப் பார்த்த இடங்களில் மரங்களை தென்மேற்கு தெற்கு மேற்கு பகுதிகளில் அடிக்கி வைத்து அந்த கட்டிடத்தின் உரிமையாளர் வடமேற்கில் அமர வேண்டும் கிழக்கு பார்த்த மரக் கடைக்கு கடையின் உரிமையாளர் தென்கிழக்கு வடக்கு பார்த்த மரணங்கள் தெற்கு மேற்கு தென்மேற்கு பகுதியில் நடிக்க வைக்க வேண்டும் மேற்கு பார்த்த கடையில் இருக்கிற மக்கள் வடக்கு பகுதி முழுவதும் காலி இடமாக வைக்கவேண்டும் வடமேற்கு வடக்கில் அமர வேண்டும் மேற்கு பார்த்து அதாவது கிழக்கு பார்த்து இருக்கிற மக்கள் தென்கிழக்கில் வழியை ஏற்படுத்தி வடகிழக்கு அலுவலகத்தில் வடக்கும் கிழக்கும் காலி இடமாக வைத்துக்கொண்டு மீதி இருக்கிற இடங்களில் அடுக்கி வைக்க வேண்டும் அப்படி அடிக்கும்போது நல்ல வியாபாரம் செய்யும் மரங்களாக வரப்படுவதாக மரண அடியாக இருக்கும்

 987 total views,  5 views today