நீட் உண்மை என்ன?

What is the reality of NEET?

திராவிட முன்னேற்றக் கழகம் நீட் மருத்துவ தேர்வில் தமிழக மக்களை ஏமாற்றுகிறது என்பதே உண்மை.

நீட் தேர்வுக்கான விதை 27.12.2010 அன்று மத்திய காங்கிரஸ் ஆட்சியில் விதைக்கப்பட்டது. அப்போது மத்திய அரசுடன் கைகோத்து ஆட்சியில் இருந்தது திமுகதான். விதை இல்லையென்றால் பிரச்சினை வந்து இருக்காது.

2010 ஆண்டு நீட் தேர்வு மத்திய அரசினால் கொண்டு வரப்பட்டது. மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்த அன்றைய காங்கிரஸ் அரசே நீட் தேர்வை கொண்டு வந்தது.

அப்போதைய காங்கிரஸ் மைனாரிட்டியாக இருந்தபொழுது திமுகவின் துணையுடனே ஆட்சி செய்தது திமுக நினைத்திருந்தால் மத்திய அரசுக்கு அழுத்தம் தந்து நீட் தேர்வை ரத்து செய்திருக்கலாம்.

அடுத்து அதிமுக ஆட்சி வந்த பொழுது ஜெயலலிதா அவர்கள் நீதிமன்றத்தை நாடி நீட் விலக்கு பெற்றார்.

அதை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்ற காங்கிரஸ் பா. சிதம்பரத்தின் மனைவி நளினி அவர்கள் சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் வாதிட்டு தமிழகத்திற்கு நீட் கட்டாயம் வேண்டும் என்ற தீர்ப்பை பெற்றார்.

நீட் விவகாரத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தில் பொது மக்களை ஏமாற்றுகிறது.

The seed of NEET was sown on 27.12.2010 under the Congress regime at the Centre. At that time DMK was in power with the central government. If the seed is not present then the problem will not arise.

2010 NEET exam was brought by central government. It was the Congress government of the day that was in power at the center that brought the NEET examination.

If the DMK had thought that when the Congress was in minority at that time, it ruled with the support of the DMK, it could have put pressure on the central government and canceled the NEET exam.

Later, when AIADMK came to power, Jayalalithaa approached the court and got NEET exemption.

Congress went to the Supreme Court against it. Chidambaram’s wife Nalini argued in the Supreme Court in favor of CBSE schools and won a verdict making NEET compulsory for Tamil Nadu.

The DMK-Congress alliance is deceiving the public in Tamil Nadu on NEET issue.

Loading