ஒரு தொழிற்சாலைக்கு அதை பாதுகாக்கின்ற பிரதான கதவு இருக்கக்கூடிய இடத்தில் கதவுகளை திறந்து விடுவதற்கும் உள்ளே இருப்பவர்களை பரிசோதனை செய்து அனுப்பவும் வெளியே செல்பவர்களை பரிசோதனை செய்து அனுப்பவும் அந்த இடத்தில் காவலாளி என்கிற ஒரு நபர் தேவை அந்த இடத்தில் அவர் எப்பொழுதுமே பெரிய நிறுவன தொழிற்சாலையாக இருக்கும் பொழுது அவருக்கு என்று ஒரு அறைகள் என்பது மிக மிக முக்கியம் அந்த வகையில் ஒரு தொழிற்சாலை சார்ந்த காவலாளி அங்கு அமர வேண்டும் அது சார்ந்த அறை எங்கு அமைக்க வேண்டும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம் கிழக்கு பார்த்த தொழிற்சாலையாக இருக்கின்ற பட்சத்தில் அவருக்கான அறை என்பது பிரதான கதவுக்கு தெற்கு பகுதியில் அதாவது தொழிற்சாலையின் வடகிழக்குப் பகுதியில் சிறிய அமைப்பில் அறைகளை ஏற்படுத்தலாம் அதே வடகிழக்கு வடக்கு பார்த்த பிரதான கதவு இருக்கிறது என்று எடுத்துக் கொண்டால் அந்த கதவு சார்ந்த மேற்கு பகுதியில் அதாவது தொழிற்சாலையின் உட்பகுதியில் மொத்த இடத்திற்கு வடகிழக்குப் பகுதியில் சிறிய அளவில் காவலாளிக்கு செக்யூரிட்டி ரூம் அமைத்துக் கொள்ளலாம் இதே மேற்கு பார்த்த ஒரு தொழிற்சாலை இருக்கும் என்று எடுத்துக் கொண்டால் அந்தத் தொழிற்சாலைக்கு கதவு வடமேற்கு மட்டும் தான் வரவேண்டும் அந்த இடத்தில் கதவுக்குப் பக்கத்தில் வடக்கு பார்த்து தொழிற்சாலை காவலாளி சிக்கியிருக்கும் அமைக்க வேண்டும் தெற்கு பார்த்த தொழிற்சாலை விட்டது என்று எடுத்துக்கொண்டால் அதன் தென்கிழக்குப் பகுதியில் பிரதான கதவு வரவேண்டும் அந்த கதவு அந்தக் கதவு மேற்கு புறத்தில் அதாவது தொழிற்சாலை தென்கிழக்கு பகுதியில் கிழக்கு பார்த்து அந்த காவலரை இருக்கவேண்டும் இதனை உட்புகாது அமைக்கும் போது வாஸ்து குற்றங்களாக இருக்கும்
344 total views, 1 views today