ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
உடன்பிறப்பான பிரியமுள்
ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..
தினசரி நாள்காட்டி 1-7-2026 பராபவ வருடம் ஆனி மாதம் 17ந் தேதி. புதன்கிழமை. காலை 7.40 வரை பிரதமை திதி. பிறகு நாள் முழுவதும் தே.துதியை திதி. காலை 6.36 வரை பூராடம் பிறகு நாள் முழுவதும் உத்திராடம் நட்சத்திரம். யோகநாள். மேல்நோக்கு நாள்.
ராகுநேரம் 12-1.30pm
எமகண்டம்.7.30-9am
குளிகை 10.30-12noon
இன்று நல்ல நேரங்கள்:
5-6am 9-10am 1.30-3pm 4-5pm 7-10pm 11-12pm
#Chennaivastujagannathan
#ChennaiVaastu
#ApartmentVastuChennai
#ChennaiVasthu
#ChennaiVastu
___________________
(நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் இன்று மட்டும்
13 நிமிடம் குறைத்து பாருங்கள். இன்று சென்னை சூரிய உதயம் காலை 5 மணி 47
நிமிடம் (உங்கள் ஊரில் நேரம் எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பதை என்னிடம் கேளுங்க) காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம்
___________________
இன்றைய பஞ்சாங்க குறிப்புகள்:
தலைமைப்பதவி தரும் ஜேஷ்டாபிஷேகம் – தங்கக்குடத்தில் புனித நீர் கொண்டு வந்து நம்பெருமாளுக்கு அபிஷேகம்
ராஜவைப் போல செல்வ வளத்தோடு வாழ வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். இன்றைய தினம் ஆனி கேட்டையில் ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு செய்யப்படும் அபிஷேகத்தை தரிசனம் செய்தால் இந்திரனைப் போல வாழ்வு அமையும்
________
இன்றைய வாஸ்து ஆலோசனை டிப்ஸ்:
தெற்கு பார்த்த வீடுகளில் இந்த வாஸ்து தவறு வேண்டாம் – தவறான தண்ணீர் தொட்டி அமைப்பு
தெற்கு பார்த்த வீடுகளில் தண்ணீர் தொட்டியை அமைக்கும் இடத்தில் கவனம் தேவை . குறிப்பாக தென்மேற்கு (Southwest) பகுதியில் உயரமான மேல்நிலைத் தண்ணீர் தொட்டி அமைப்பது வழக்கமாக ஏற்றதாகக் கருதப்படுகிறது. ஆனால் வடகிழக்கு (Northeast) பகுதியில் கனமான மேல்நிலைத் தண்ணீர் தொட்டியை அமைப்பதை பல வாஸ்து முறைகள் தவிர்க்கச் சொல்கின்றன.
அதேபோல், நிலத்தடி (Underground) தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டுமெனில் வடகிழக்கு பகுதி பொதுவாக பரிந்துரைக்கப்படுகிறது. வீட்டின் அமைப்பு, நிலத்தின் உயரம்-தாழ்வு மற்றும் பயன்பாட்டு தேவைகளையும் கருத்தில் கொண்டு திட்டமிடுவது நல்லது.
#ChennaiVastu #VastuTips #SouthFacingHouse #WaterTankVastu #OverheadTank #UndergroundWaterTank #VastuConsultant #Chennai #TamilVastu #ஜெகநாதன்_வாஸ்து #VastuAdvice #HomeVastu #SouthHouseVastu #WaterTankPlacement
கட்டுரை வாசகம்:
“தெற்கு பார்த்த வீடு என்பதற்காக மட்டும் யோகம் அல்லது பாதிப்பு தீர்மானிக்கப்படாது. ஆனால் தண்ணீர் தொட்டி போன்ற முக்கிய அமைப்புகள் சரியான இடத்தில் இருக்க வேண்டும். குறிப்பாக தவறான இடத்தில் கனமான தண்ணீர் தொட்டி அமைப்பது வாஸ்து பார்வையில் கவனிக்க வேண்டிய அம்சமாகும்.”
___________________
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.
மேலும் விபரங்களுக்கு
வாஸ்து ஆலோசனை அழைக்க:
Chennai vastu jaganathan #என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண் 9941899995 .
வாட்ஸ்அப் குருப்லின்க்:
Follow this link to join my WhatsApp group:
https://chat.whatsapp.com/JiRcQ2cXuHDINPz9mW3zmY
#house #plans #vasthu #north #south #east #west #northeast #northwest #southeast #southwest #borewell #sump #rainwaterharvesting #septictank