தலை வைத்து படுக்க எந்த திசை சிறப்பு

எங்கு தலை வைத்து தூங்க வேண்டும் என்கிற நிகழ்வு ஒன்று இருக்கிறது அந்த வகையில் கல்வி கற்கின்ற மாணவர்கள் ஆராய்ச்சியாளர்கள் கிழக்குப் பகுதியில் தலை வைத்து மேற்கு பக்கம் கால் வைக்கும் நிலையில் தூங்குவது நல்லது குடும்ப பொறுப்பில் குடும்ப மக்களாக இருக்கிற ஆண்கள் பெண்கள் தெற்கு பகுதியில் தலை வைத்து தூங்கலாம் அதேபோல காவல்துறை எல்லை பாதுகாப்பு படை ராணுவம் இந்திய ஆட்சிப் பணி போன்ற துறைகளில் பணி புரிகிறார் மக்கள் மேற்கு திசையில் தலை வைத்து படுக்கலாம் இந்த இடத்தில் படிப்பு காலம் முடிந்து அனைவருமே தெற்கு புறம் தலை வைத்து படுப்பது நல்லது என்பேன்

Loading