தலைவாசல் மரங்கள் வாஸ்து

தலைவாயில் பொருத்த அளவில் வாஸ்து வகையில் என்று சொல்வதை விட இந்த இடத்தில் சாஸ்திரம் சார்ந்த நிகழ்வுகளை இணைத்துக்கொள்ள வேண்டும். தலைவாசல் இதற்கு மிகச்சிறந்த மரமாக என்னால் சொல்லப்படுகிற விஷயம் இரண்டு மரங்கள் பலம்பொருந்திய மரமும், மாபெரும் சக்தி உள்ள இரு மரங்களை நான் குறிப்பிடுகின்றேன். எனது பயணத்தில் வழங்கி வருகிறேன். எக்காரணம் கொண்டும் தேக்கு மரங்களை தலை வாசல் வடகிழக்கில் உபயோகிக்க வேண்டாம். வேண்டுமானால் தெற்கு பார்த்த மேற்கு பார்த்த தலைவாசல் சார்ந்த வீடுகளுக்கு பொருத்திக் கொள்ளுங்கள். ஆனால் வடக்கு பார்த்த கிழக்கு பார்த்த வீடுகளுக்கு அதனை உபயோகிக்க வேண்டாம் என்பது எனது கருத்து. ஜன்னல் சார்ந்த மரங்கள் என்பது தாராளமாக தேக்கு மரங்களை உபயோகித்துக்கொள்ளலாம். அதேபோல தலைவாசல் சாந்த மரமாக பூவரசு மரம் கூட தாராளமாக உபயோகிக்கலாம் .மேலும் ஒரு சில வாசல் வைக்கிற முறைகள் தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் பல விதமாக இருக்கிறது. இதில் எந்த முறையை பின்பற்ற வேண்டும் என்கிற ஒரு சந்தேகம் நிறைய மக்களுக்கு இருக்கும் அந்த வகையில் தலைவாசல் என்பது உச்சம் இடதில் வைக்க வேண்டும். வெளி வாசலுக்கு இணையாக வைக்க வேண்டும். அதனை தவிர்த்து ஒரு சில பகுதிகளில் வாசல் சுவர் இருக்கிற.து என்று சொன்னாள் அந்த சுவருக்கு நடுவிலும் ஒரு சில பகுதிகளில் சுவருக்கு இணையாகவும் வைப்பார்கள். அதனை எக்காரணம் கொண்டும் செய்ய வேண்டாம். அதேபோல ஜன்னல்களை வெளியில் ஒரு சில அமைத்திருப்பார்கள். உள்ளே ஒரு சிலர் அமைத்திருப்பார்கள். அதனை உங்களுடைய விருப்பம் எதுவோ அது போல அமைத்துக் கொள்ளுங்கள் தவறு கிடையாது . ஆனால் வாசலை பொறுத்த அளவில் வெளி சுவருக்கு இணையான நேர்கோட்டில் வைக்க வேண்டும் . Vastu for Planting Trees at Home

https://www.chennaivasthu.com/

Rather than saying that it is in Vaastu style at the right size of the head, we should incorporate Shastra-related events in this place. Thalivasal is the best tree for this, I mean two trees of great strength and two trees of great power. I am giving in my journey. Do not use teak trees in the north-east of the head door for any reason. If you want, match the houses facing south facing west facing Talivasal. But in my opinion do not use it for north facing east facing houses. For windows, teak can be used liberally. Similarly, Poovarasu tree can be used liberally as a thalivasal sandha tree. Also, there are a few different ways of making doors in some parts of Tamil Nadu. A lot of people have a doubt as to which method to follow in this way, Talivasal should be placed at the top. It should be placed parallel to the outer door. Apart from that, there is a door wall in some areas. She said that they put it in the middle of that wall and in some areas, they put it parallel to the wall. Don’t do it for any reason. Similarly, some windows are placed outside. A few will be set up inside. There is nothing wrong with setting it as you wish. But the threshold should be kept in a straight line parallel to the outer wall

Loading