தன்னுடைய வீட்டை தானே வாஸ்து பார்த்து அமைத்துக் கொள்ளலாமா?

வாஸ்து நிபுணர்கள் தனக்குத்தானே வீடு கட்டலாமா என்றால் இந்த இடத்தில் ஒவ்வொரு நிகழ்வுகளுமே கர்மா சார்ந்த நிகழ்வுகள் தான் இந்த இடத்தில் ஒரு வைத்தியர் தனக்குத்தானே வைத்தியம் செய்ய முடியுமா இந்த இடத்தில் அது கடினம் என்று தான் சொல்லுவேன் ஒரு முடிவெடுக்க ஒரு முடிவெடுக்க தொழிலாளி தனக்குதானே முடி வெட்டிக் கொள்ள முடியுமா அது சிரமம் தானே அது போல தனது இல்லத்திற்கான வாஸ்து ஆலோசனையை தானே செய்வதென்பது கூட தவறு என்று தான் சொல்லுவேன் அந்த வகையில் 2012 காலகட்டங்களில் எனது வீட்டை வாஸ்து நிபுணரை வைத்து தான் அமைத்துக் கொண்டேன் ஆனாலும் எனக்கு தெரிந்த வாஸ்து அவருக்கு தெரிந்த வாஸ்து இணைத்து பார்த்த வாஸ்து அந்த இடத்தில் தற்போது வரை ஒரு சில தவறுகள் இருக்கின்றன என்று சொல்லமுடியும் இல்லத்தை பொறுத்தளவில் எந்தவிதமான தவறுகளும் கிடையாது ஆனால் இல்லத்தின் வெளிப்புறப் பகுதிகள் தவறுகள் இருக்கின்றன அந்த தவறுகள் தான் தற்போது கூட எனக்கு ஒரு சில நேரங்களில் ஒரு சில எதிர்மறை பலனை கொடுத்து இருக்கிறது என்று சொல்லமுடியும் ஆனால் அதை மாற்றுவதற்கு இந்த இடத்தில் ஒரு வேறு ஒரு வசனம் உண்டு வந்தால் தான் அதை சரி செய்ய முடியும் என்பதை எல்லா விஷயங்களுமே கர்மா சம்பந்தப்பட்ட நேரில் தான் அந்த இடத்தில் அதனை தொழிலாக செய்கிற ஒரு நபர் வந்து போகும் பொழுது அந்த நிலையிலிருந்து நாம் மாறுபாடு அடைய முடியும்

Loading