ஜன்னல் சன்சைடு வாஸ்து

சன்செட் அமைக்க வாஸ்து என்று பார்க்கும்பொழுது ஜன்னல்களுக்கு அமைத்திருப்பார்கள் இந்த இடத்தில் அப்படி ஜன்னல்களுக்கு அமைக்கும் பொழுது ஒரு சில மக்கள் தொடர்ந்து ஏழு அடி மட்டத்தில் சன்செட் அமைப்பாக அமைத்திருப்பார்கள் என்னைப் பொறுத்தளவில் அந்த தவறுகளை செய்ய வேண்டாம் என்று சொல்ல வேண்டும் வடக்கு கிழக்கு பகுதிகளில் சன்செட் என்பது ஜன்னல்கள் எந்த அளவிற்கு இருக்கிறதோ அதற்கு மட்டும் அடித்துக் கொள்ளுங்கள் அதனை விடுத்து தெற்கு மேற்கு பகுதிகளில் ஜன்னல் ஜன்னலுக்கு மட்டும் அடிக்காது முழு அளவிற்கு அடித்துக்கொண்டால் சிறப்பு அதேபோல சன்செட் அடிக்காது கிழக்குப் பகுதியிலும் வடக்குப் பகுதியிலும் பால்கனி அமைப்பை ஏற்படுத்துவது அமைப்பில் சன்செட் உதாரணமாக இயக்கத்திற்கும் ஏகத்துக்கும் இரண்டரை அடிக்கு அடித்துக் கொள்ளலாம் அதனால் எந்தவிதமான குற்றங்களும் கிடையாது

 520 total views,  5 views today